I.M IKRAM

I.M IKRAM

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from I.M IKRAM, Political Candidate, 48B thelumbugaha watte akurana, Kandy.

21/03/2026
Photos from I.M IKRAM's post 10/03/2026

தெழும்புகஹவத்தை தெல்கஹகொடை வீதி திருத்த வேலை இன்று 10/03/2026 ஆரம்பிக்கப்பட்டது கௌரவ பிரதேச சபை தலைவர் Isthihar Imadudeen
அவர்களின் தலமையில் I.M IKRAM அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.

Photos from I.M IKRAM's post 07/02/2026

புனித ரமழானை முன்னிட்டு தெழும்புகஹவத்தை தொகுதி பிரதான பாதை,ஹிங்குருமுதுன பாதை மற்றும் தெல்ஹாகொட பாதை அனைத்து இடங்களிலும் ஒளி விளக்கு பொருத்தும் வேலை இன்று 07/02/2026 நடை பெறுகிறது.

In view of the holy month of Ramadan, lighting works will be carried out at all locations along the main road, Hingurumuthuna road and Thelhagoda road in the Thelumbugahawatte area today, 07/02/2026

Photos from I.M IKRAM's post 12/01/2026

எமது பிரதேசத்தின் நீண்ட நாள் தேவையாக இருந்த கழிவு அகற்றும் பணி கடந்த வெள்ளிக்கிழமை (09.01.2026) ஆரம்பிக்கப்பட்டது.

Photos from I.M IKRAM's post 29/12/2025

Construction of Ratining Wall at Hingurumuduna Road Near TG School work going

ஹிங்குருமுடுன பாதையில் தெழும்புகஹத்தை பாடசாலைக்கு அருகில் தடுப்புச் சுவர் கட்டும் பணி
நடைபெற்று வருகிறது.

Photos from I.M IKRAM's post 18/10/2025

நீண்ட காலமாக இருளிலிருந்த ரவ்லா மஹல்லா பாதைக்கு தெரு விளக்குகள் 17/10/2025 அன்று ஐ.எம் இக்ராம் அவர்களின் மேற்பார்வையில் பொருத்தப்பட்டது

Photos from I.M IKRAM's post 17/09/2025

Kurundeniya road works going on ( Jannah masjid Road ) T G Watte.

Photos from I.M IKRAM's post 03/07/2025

தெலும்புகஹத்த தொகுதியின் dunuwila road,main road, delgahagoda road ஆகிய இடங்களில் மின்விளக்குகள் பொருத்தப்பட்ட போது

Photos from I.M IKRAM's post 13/06/2025

பிரதேச சபையின் அதிகாரத்தை பெற்ற பின் முக்கியஸ்தர்களுடன் ...

Photos from I.M IKRAM's post 09/05/2025

ரவ்லா மஹல்லாவில் மக்களுக்கு நன்றி தெரிவிக்க சென்றபோது

Photos from I.M IKRAM's post 09/05/2025

வெற்றியின் பின் மக்களை சந்தித்து நன்றி செலுத்தும் பொழுது ☎️☎️✅❎

Want your public figure to be the top-listed Public Figure in Kandy?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


48B Thelumbugaha Watte Akurana
Kandy
20000