Inicio Academy
A NEW INITIATIVE FOR BETTER BEGINNINGS.
16/06/2026
🌟 குழந்தைகளின் எதிர்காலத்தை வடிவமைக்க நீங்கள் தயாரா? 🌟
குழந்தைகளின் மனநிலையைப் புரிந்துகொண்டு, அவர்களைச் சரியான பாதையில் வழிநடத்த விரும்பும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு!
🎓 CERTIFICATE COURSE: UNLOCKING CHILDREN'S POTENTIAL
(Understanding & Guiding Young Minds)
📘 பாடநெறி உள்ளடக்கங்கள் (Course Topics):
Child Psychology (குழந்தை உளவியல்)
Early Childhood Development (ஆரம்பகால குழந்தை வளர்ச்சி)*_
Pre-School Education (முன்பள்ளி கல்வி)
🎯 யாரெல்லாம் இதில் இணையலாம்?
முன்பள்ளி மற்றும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள்
பெற்றோர்கள் மற்றும் எதிர்காலத்தில் பெற்றோராகப் போகிறவர்கள்
குழந்தைகள் நலனில் ஆர்வமுள்ள எவரும்
⏳ பாடநெறி அமைப்பு (Course Structure):
80% Online: நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே இலகுவாகக் கற்கலாம் (Flexible Learning & Virtual Classes).
20% Onsite: நேரடிப் பயிற்சிகள் மற்றும் நடைமுறை அனுபவங்கள் (Practical Workshops & Hands-on Experience)
📅 முக்கிய விபரங்கள்:
ஆரம்பத் திகதி: மிக விரைவில்!
பதிவு செய்வதற்கான இறுதி நாள்: ஜூன் 30 ஆம் திகதிக்கு முன் (Register before 30th June)
📞 மேலதிக விபரங்கள் மற்றும் பதிவுகளுக்கு உடனே தொடர்புகொள்ளுங்கள்:
WhatsApp / Call:
👉 0774270959
👉 077 185 0658.
Join our WhatsApp community
02/03/2026
You don’t become better overnight.
You become better by not skipping the small steps.
01/11/2025
01/11/2025
⭕️ மாணவர்களுக்கு தேவையான இஸ்லாமிய கல்வி! அடிப்படை நிலை முதல் அன்றாட வாழ்வில் பயிற்சி பெறுவதற்கும், அஹ்லாக், ஈமானை அதிகரிக்கவும் மேம்படுத்தவும் உறுதுணையாக அமையும்.
⭕️மாணவர்களுக்கு தேவையான இஸ்லாமிய வரலாறு, ஹதீஸ், குறிப்பிட்ட சூராக்களின் பொருள், குறிப்பிட்ட அமலின் ஷரியத் மற்றும் பலவற்றையும் மிகவும் சுவாரசியமான முறையில் கற்றுக்கொள்வார்கள்....
⭕️யாருக்கான பாடநெறி? ஜப்பானில் வசிக்கும் மாணவர்கள் 🇯🇵.
⭕️பாடசாலைகளில் இஸ்லாமிய பாடநெறியை ஒரு பாடமாக கற்காத மாணவர்கள்.
⭕️அன்றாட வாழ்க்கைக்கு தேவையான இஸ்லாமியக் கல்வியை சிறப்பாகக் கற்க விரும்பும் மாணவர்கள்.
⭕️ தமது நாளாந்த வாழ்வில் இஸ்லாமிய பண்புகளையும் விழும்பியங்களையும் நெறிமுறை படுத்த விரும்பும் மாணவர்கள்.
⭕️இருமொழியில் (ஆங்கிலம்+தமிழ்) வகுப்புகள் நடத்தப்படும்.
⭕️வரையறுக்கப்பட்ட
மாணவர்கள் மட்டுமே உள்வாங்க இருப்பதால் இறுதி நேர ஏமாற்றங்களைத் தவிர்க்க, அனுமதிக் கட்டணத்தைச் செலுத்தி,
உங்கள் பிள்ளைகளின்
1.பெயர்:
2.வயது :
3.வகுப்பு :
4.மொழி:
(தமிழ் or English)
என்பவற்றை
இந்த தொலைபேசி இலக்கத்திற்கு
🪀+8180-477-8340
🪀+94 77 35 43 600
What's app மூலம்
பதிவு செய்து கொள்ளுங்கள்.
Starting Date:20.11.2025
Time :
7:30 pm Japan time
4:00 SriLanka time
Sessions will be on weekend
Thursday
Islamic education for students from the basic level to practice in day-to-day life, to increase and enhance Ahlaq, Imaan. They also will be learning necessary Islamic history, Hadees, meaning of specific surahs, shariath of specific Amal and many more…. This course is specially targeted for students those who don’t have Islamic studies in their school education! The course will be conducted in bilingual (English+Tamil). Only limited students will be taken in. Book your slot asap in the following way.
01/11/2025
நினைவில் கொள்ளுங்கள், உங்கள் மன அழுத்தத்தின் பெரும்பகுதி வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதிலிருந்து அல்ல, நீங்கள் பதிலளிக்கும் விதத்திலிருந்து வருகிறது.
உங்கள் அணுகுமுறையை சரிசெய்து கொள்ளுங்கள், அப்போது அந்த கூடுதல் மன அழுத்தம் எல்லாம் நீங்கிவிடும்.
21/02/2025
*ரமலான் வொர்க் ஷாப்*
*நான்கு நாட்கள்* நடக்கப் போகும் இந்த அமர்வு,
ரமலானை நம்பிக்கையுடனும், தெளிவுடனும், ஆசையுடனும், இறையச்சத்துடனும் அடைய ஒரு முயற்சியாக அமையும்.
மேலதிக விபரங்களுக்கு…
INICIO EVENTS
WhatsApp group
https://chat.whatsapp.com/KldU66yoZYfB8eFQNGqwvr
📱📞 94 78 132 7255
WhatsApp 8180-4775-8340
Category
Contact the school
Telephone
Website
Address
Akurana
Kandy
Alerts
Be the first to know and let us send you an email when Inicio Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.