Assdo Voice

Assdo Voice

Share

Assdo Media Network
Assdo Voice Ahlussunnah Students' Social Development Organaization

10/06/2026

#நல்லோரின் #நாவினிலே

உன்னுடைய செயல்களை விட உன்னுடைய எண்ணங்களை அதிகமாகக் கண்காணித்துக் கொள். ஏனெனில், செயல்களே எண்ணங்களின் விளைவுகளாகும்."

09/06/2026

#பிள்ளை #வளர்ப்பின் #முதன்மையான #பொறுப்பாளிகள்

பெற்றோர்களே

உங்கள் பிள்ளைகளுக்காக நேரத்தை ஒதுக்குங்கள்

அன்பாக ஆன்மீக, ஒழுக்க பண்பாட்டின் அடிப்படையில் வழிகாட்டுங்கள்..

இல்லாவிட்டால்

உங்கள் பிள்ளைகளுக்காக நீதிமன்றங்களிலும், சிறையிலும் உங்களின் நேரத்தை செலவு செய்ய வேண்டி நேரிடும்

Assdo Voice

08/06/2026

அல் மதத் யா ஹாஜாஜி 💛✨

08/06/2026

யாரஸூலல்லாஹ்
யாஹபீபல்லாஹ்

08/06/2026

#பிள்ளை #வளர்ப்பின் #முதன்மையான #பொறுப்பாளிகள்

பெற்றோர்களே

உங்கள் பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுங்கள்

#அது #உங்களின் #தார்மீக #கடமை

07/06/2026

அழகிய மாலைப் பொழுது

07/06/2026

இறையச்சம் உள்ள எவரும், எந்த மூளைச்சலவைக்கும் உள்ளாகவே மாட்டார்கள்

வஹ்ஹாபிகள் பணத்திற்காக, பதவிக்காக எதையும் செய்வார்கள், சீரழிப்பார்கள்

06/06/2026

"எதுவரை சூரியன் சந்திரன் வானிலே மின்னுமோ

அதுவரை நாயகத்தின் மீலாதினை கொண்டாடுவோம்"

வசந்த கால மாதமான ரபிஉனில் அவ்வல் மாதம் மலர்வதற்கு இன்னும் இருப்பது 69 நாட்கள் மாத்திரமே...

ஃபிதாக்க ரூஹி யாரஸுலல்லாஹ்💚
ஃபிதாக்க நப்ஸி யாஹபீபல்லாஹ்💚

06/06/2026

இனவாதம், பிரதேசவாதம் வஹ்ஹாபிஷம் வேண்டாம்

ஒற்றுமையான தேசமே வேண்டும்

05/06/2026

வெள்ளி மிம்பர்

Want your business to be the top-listed Media Company in Kalmunai?
Click here to claim your Sponsored Listing.

Address


156, Sailan Road
Kalmunai
32300