Shamsian Roots
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shamsian Roots, Education, BMICH, Bauddhaloka Mawatha, Colombo 07, Colombo.
16/05/2025
Hard work paid off — congratulations!
எமது அமைப்பின் உயர்பீட உறுப்பினரும் ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவருமான Mohamed Ameer Mohamed Aakib நண்பன் அவர்கள் தனது Higher National Diploma in Accountancy, பட்டத்தினை BMICH இல் வைத்து பெற்றுக்கொண்டார்.
இவரை எமது
அமைப்பின் சார்பாக
வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதில் மன மகிழ்வடைகிறோம்..
24/02/2025
இசைத்துறையில் உச்சம் தொட்ட
எமது தோழன்......
கிழக்கிலங்கை வரலாற்றில் முதன்முறையாக டொல்பி (𝐃𝐨𝐥𝐛𝐲) வடிவிலான ஒலிப்பதிவு நிலையத்தினை 𝐒𝐚𝐫𝐢𝐠𝐚𝐬 𝐌𝐮𝐬𝐢𝐜 𝐋𝐚𝐛 எனும் பெயரில் எமது 𝐒𝐡𝐚𝐦𝐬𝐢𝐚𝐧 𝐑𝐨𝐨𝐭𝐬 அமைப்பின் செயலாளர் மற்றும் நண்பன் 𝗦𝗵𝗮𝗿𝗮𝗳 𝗗𝗵𝗮𝗻𝗶𝘇 அவர்கள் உருவாக்கி அதை கடந்த வெள்ளிக்கிழமையன்று (21/02/2025) தனது இல்லத்தில் கோலாகலமாக திறந்து வைத்திருந்தார்.
முற்று முழுதாக அதி நவீன தொழிநுட்பங்களுடன் திறக்கப்பட்டுள்ள இவ் இசை ஆய்வு கூடம் இலங்கையின் தமிழ் இசைத்துறையை இன்னொரு கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் ஒரு முயற்சியாகும்.
அண்மையில் இலங்கையில் தயாரிக்கப்பட்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப்பெற்ற "ரோசு" (𝐡𝐭𝐭𝐩𝐬://𝐲𝐨𝐮𝐭𝐮.𝐛𝐞/𝟕𝐅𝐔-𝐥𝟓𝐉𝐢𝐩𝐠𝐈?𝐬𝐢=𝐄𝐛_𝐐𝟎𝐒𝐧𝐀𝐊_𝐥_𝐥𝐫𝐣𝐅) எனும் பாடலில் தனது தொழிநுட்ப திறமையினை வெளிப்படுத்திய நண்பன் சக்தி FM வானொலிக்கும் இசையினை வழங்கி வருகின்றமை நண்பனின் முதற்கட்ட வெற்றியாகும்.
அவரின் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் எம்மையும் அவர் இணைத்துக்கொண்டது எமக்கு கிடைத்த அங்கீகாரம்.....
கல்வித்துறை, விளையாட்டுத்துறை மற்றும் இலக்கியத்துறையில் பிரபலமான எம் மருதமுனை மண் இனி இசைத்துறையிலும் முன்னேற ஆரம்பித்திருக்கிறது. இதற்கு ஆரம்பமாக இருக்கின்ற 𝐒𝐚𝐫𝐢𝐠𝐚𝐬 𝐌𝐮𝐬𝐢𝐜 𝐋𝐚𝐛 மேலும் வளர்ச்சி காண வேண்டும்.
எமது நண்பன் 𝗦𝗵𝗮𝗿𝗮𝗳 𝗗𝗵𝗮𝗻𝗶𝘇 இத்துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்து இன்னும் பல படிகள் தாண்டி சாதிக்க வேண்டுமென்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
~𝗦𝗵𝗮𝗺𝘀𝗶𝗮𝗻 𝗥𝗼𝗼𝘁𝘀~
01/01/2025
Congratulations 🎉🎉🎉
"Stronger together! We're thrilled to introduce our 2025 Committee, ready to make a positive impact."
30/11/2023
25/11/2023
Coming from loosing is always enjoyable ✨
We signed 1st Victory 🔥🔥
"Embracing the challenge, embracing the victory. 🏏 🏆 Get ready to cheer for the roots of our school – Shamsian Roots that embodies passion, skill, and relentless determination. "
16/11/2023
Congratulations on your achievement.
எமது அமைப்பின் உறுப்பினரும் ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவருமான U. L. M. NIHAS அவர்கள் தனது National Diploma in Teaching பட்டத்தினை பெற்றுக்கொண்டார்.
இவரை எமது
அமைப்பின் சார்பாக
வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதில் மன மகிழ்வடைகிறோம்..
23/10/2023
Congratulations on your achievement.
எமது அமைப்பின் உறுப்பினரும் ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவருமான M.J. Mohamed Atheef அவர்கள் தனது Higher National Diploma in Accountancy, பட்டத்தினை பெற்றுக்கொண்டார்.
இவரை எமது
அமைப்பின் சார்பாக
வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதில் மன மகிழ்வடைகிறோம்..
15/12/2022
Congratulations on your achievement.
M. S. Aamir ali
BSc. In Information Systems
University of Colombo
எமது அமைப்பின் உறுப்பினரும் ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவருமான M.S. Aamir Ali அவர்கள் தனது B.S.c in Information Systems பட்டத்தினை University of Colombo பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்டார்.
இவரை எமது
அமைப்பின் சார்பாக
வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதில் மன மகிழ்வடைகிறோம்..
16/11/2022
Congratulations on your achievement.
M.N.MOHAMED AHNAAF
Bsc in Electrical Engineering
University of Engineering and Technology
Lahore, Pakistan
எமது அமைப்பின் உறுப்பினரும் ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவருமான MN. Mohamed Ahnaaf அவர்கள் தனது B.S.c in Electrical Engineering பட்டத்தினை University of Engineering and Technology. Lahore, Pakistan பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்டார்.
இவரை எமது
அமைப்பின் சார்பாக
வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதில் மன மகிழ்வடைகிறோம்..
06/11/2022
Congratulations..!
Race The Pearl எனும் இலங்கையின் அதிகூடிய தூர (610Km) சைக்கிள் அஞ்சலோட்டப் போட்டி நிகழ்வில் கலந்துகொண்டு முறையே 2ம் மற்றும் 4ம் இடங்களைப் பெற்ற எமது ஊரின் Riders Hub Cycling Club அணியினருக்கு எமது
Shamsian Roots (2013 O/L & 2016 A/L) வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் இப்போட்டியில் கலந்துகொண்ட எமது அமைப்பின் முன்னாள் தலைவர் அமீர் எம் ஆக்கிப் அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்..
Shamsian Roots
-Media Unit-
30/10/2022
Batch Gethering -2022
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
BMICH, Bauddhaloka Mawatha, Colombo 07
Colombo
00700