Askar RJ
உன்னை தேடு உனக்குள்.....
தரம் 3-லேயே இப்படி ஒரு பேச்சா? 😲 | கையில் NOTE கூட இல்லை! 😱
#தரம்3 #மாணவர்திறமை #பேச்சாற்றல் #பள்ளிமாணவன் #மாணவர்சாதனை #மாஷாஅல்லாஹ் #வெட்டாலை #புத்தளம்
தரம் 3 மாணவன், Fayath, சிறுவன் பேச்சு, மாணவர் பேச்சாற்றல், சிறுவனின் திறமை, பள்ளி காலை கூட்டம், வெட்டாலை அசன்குதூஷ் முஸ்லிம் மகாவித்யாலயம், புத்தளம் பள்ளி, இலங்கை முஸ்லிம் மாணவன், மாணவர் திறமை, தமிழ் பேச்சு, இஸ்லாமிய பேச்சு, தொழுகை பற்றிய பேச்சு, இளம் பேச்சாளர், சிறுவன் speech, grade 3 student speech, Sri Lankan student talent, young speaker Sri Lanka, school assembly speech, Muslim school Sri Lanka
16 Gold Medals… 5 First Classes… Island No.1! 🔥 Hashini Arachchi
Hashini Arachchi, Hashini Rangika Epa Arachchi, Dr Hashini Arachchi, Sri Lanka medical student, Sri Lankan medical graduate, University of Colombo, University of Colombo Medicine, Faculty of Medicine Colombo, MBBS Sri Lanka, MBBS gold medals, 16 gold medals, 32 gold medals, 16 out of 32 gold medals, five first class MBBS, First Class Honours, island wide first, internship merit list Sri Lanka, medical student achievement Sri Lanka, Professor Tilak Hettiarachchy Award, Academic Excellence Award, General Convocation 2025, Colombo Medical Faculty, Sri Lankan doctors, Sri Lanka education, medical achievements, academic excellence Sri Lanka, inspiring students Sri Lanka, Tamil news, Tamil education news, Askar RJ
09/09/2026
Me in the 80s 📸🕺” 🤣
MSO Open Exam 2026 | A/L படித்தவர்களுக்கு அரசாங்க வேலை | வயது, தகுதி, சம்பளம், Exam Details முழுமையாக
MSO Open Exam 2026, MSO exam 2026 Sri Lanka, Management Service Officers Service 2026, Management Service Officers Grade III, MSO Grade III exam, MSO government job 2026, Sri Lanka government jobs 2026, government jobs Sri Lanka, government exam 2026 Sri Lanka, open competitive examination 2026, MSO application 2026, MSO application closing date, MSO exam closing date, MSO salary 2026, MSO qualification
06/09/2026
வீடு…
கல்லும் மண்ணும், சீமெந்து கலவையும் கொண்டு உருவாகும் வெறும் கட்டிடம் அல்ல.
அது உணர்வுகளின் இருப்பிடம்.
அதற்குள் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையும், பரம்பரையின் நினைவுகளும், தலைமுறைகளின் கனவுகளும் சுமக்கப்படுகின்றன.
“என் வீடு… எனக்கான வீடு…”
இந்த வார்த்தைகள் தரும் ஆறுதல் அளப்பரியது.
வாடகை வீடுகளில் சுதந்திரத்தை இழந்து, ஆணி அடிக்கவும் அனுமதி கேட்டிருப்பார்கள். அவர்களுக்கு சொந்த வீடு சொர்க்கம்தான் இல்லையா?
வீடு இருக்கு… வெயில் எட்டிப் பார்க்கும், சமாளித்துக் கொள்வோம். மழைதான் எங்களுக்கு எதிரி. பாத்திரங்கள் தீர்ந்துவிடும். ஒழுகும் நீரை விலகாமல் பிடித்து வைக்க.இப்படி சிலர் சொந்த வீட்டிலேயே சொல்லொணாத் துயரங்களை அனுபவித்திருப்பர்.
இன்று அரசாங்கத்தால் கட்டிக் கொடுக்கப்பட இருக்கும் வீடொன்றுக்காக அடிக்கல் வைக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளக் கிடைத்தது. அந்நிகழ்வில், வீட்டுத் திட்ட உதவியைப் பெறவுள்ள ஒரு சகோதரியின் உரை, அங்கிருந்த அனைவரின் மனதையும் நெகிழச் செய்தது.
அவர் பேசிய வார்த்தைகள் வெறுமனே வார்த்தைகள் அல்ல…
அவை அவரது அடிமனதில் இருந்து, கண்ணீருடன் வெளிவந்த உணர்வுகள்.
அந்த சில வார்த்தைகளுக்குள், இத்தனை காலமும் சொந்த வீடின்றி அவர் அனுபவித்த வலியையும், ஏக்கத்தையும், கஷ்டங்களையும் நம்மால் உணர முடிந்தது.
கஷ்டத்தோடும்…
கண்ணீரோடும்…
கனவுகளோடும்…
சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டிக்கொள்ள முடியாமல் ஏக்கத்தோடு வாழும் குடும்பங்களுக்கு, அரசாங்கம் வழங்கும் இந்த உதவி உண்மையிலேயே அளப்பரியது.
ஒரு வீட்டை வழங்குவது என்பது வெறும் நான்கு சுவர்களையும் ஒரு கூரையையும் வழங்குவது அல்ல.
அது ஒரு குடும்பத்திற்கு நிம்மதியை வழங்குவது.
ஒரு தாய்க்கு பாதுகாப்பை வழங்குவது.
ஒரு தந்தையின் பல வருடக் கனவுக்கு வடிவம் கொடுப்பது.
தேவையுடைய மக்களை இனங்கண்டு, அவர்களுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இந்த உதவிகளை முன்னெடுக்கும் அரசாங்கத்திற்கும், அரச அதிகாரிகளுக்கும், புத்தளம் பாராளுமன்ற உறுப்பினருக்கும், புத்தளம் மாநகர சபை முதல்வருக்கும், தில்லையடி பகுதியின் மாநகர சபை உறுப்பினருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
ஒரு வீட்டைக் கட்டுவது என்பது ஒரு கட்டிடத்தை உருவாக்குவது அல்ல…
ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தை உருவாக்குவது.
அவர்களின் புதிய வீட்டில் நிம்மதியும், சந்தோஷமும், வளமும் என்றும் நிறைந்திருக்கட்டும்.
R.M. Askar
06-Sep-2026
நாமல் ராஜபக்ஷ கைது! | ரூ.100 மில்லியன் லஞ்ச குற்றச்சாட்டு | Airbus Deal முழு பின்னணி
Namal Rajapaksa, Namal Rajapaksa arrested, Namal Rajapaksa arrest news, Namal Rajapaksa latest news, Namal Rajapaksa CIABOC case, Namal Rajapaksa bribery allegation, Namal Rajapaksa Rs 100 million, Namal Rajapaksa remanded, Sri Lanka latest news, Sri Lanka breaking news, Sri Lanka political news, Sri Lanka Tamil news, Tamil news Sri Lanka, CIABOC Sri Lanka, Bribery Commission Sri Lanka, Commission to Investigate Allegations of Bribery or Corruption, Airbus deal Sri Lanka, SriLankan Airlines Airbus deal, SriLankan Airlines corruption case, aircraft procurement deal Sri Lanka, Airbus bribery case, BIZ Solutions INC, Sabre Vision Holdings LTD, Namal Rajapaksa court case, Colombo Chief Magistrate Court, Sri Lankan politics, Rajapaksa family news, Sri Lanka corruption investigation, latest Sri Lanka news Tamil, Askar RJ, Voice of RM Askar, உன்னை தேடு உனக்குள், நாமல் ராஜபக்ஷ கைது, நாமல் ராஜபக்ஷ, இலங்கை அரசியல் செய்தி, இலங்கை ஊழல் வழக்கு, லஞ்ச ஊழல் ஆணைக்குழு, Airbus விமான ஒப்பந்தம், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்
மகள்களின் கல்விக்காக வெறுங்காலில் ஓடிய தாய்! 🥹❤️ | Ramabai Ranveer-ன் உண்மை கதை
#உண்மைகதை #தாயின்அன்பு #விடாமுயற்சி
Ramabai Ranveer, Ramabai Ranveer story, Ramabai Ranveer Tamil, barefoot mother story, Maharashtra mother race, mother sacrifice story, inspirational mother story, motivational story Tamil, true story Tamil, Tamil motivation, Tamil inspirational story, women empowerment Tamil, mother love story, never give up Tamil, daughter education motivation, inspiring woman story, Maharashtra inspiring story, Askar RJ, Voice of RM Askar
என் முதல் சமையல் 😂 | Electrical Cooking Pot-ல் Koththu Mee 🍜
#என்_முதல்_சமையல்
என் முதல் சமையல், mudhal samayal, en mudhal samayal, first cooking tamil, first time cooking, cooking comedy tamil, funny cooking video tamil, koththu mee, kothu mee noodles, kothu mee cooking, sausage kothu mee, electrical cooking pot, electric cooking pot, how to use electrical cooking pot, electric cooking pot cooking, cooking தெரியாத husband, husband cooking comedy, first time chef, tamil comedy vlog, sri lankan tamil vlog, sri lankan comedy video, masterchef comedy tamil, funny cooking vlog, beginner cooking tamil, tamil youtube funny video, comedy video tamil, kothu mee recipe
80–100 மரணங்கள் தினமும்? | இலங்கையில் மது மற்றும் போதைப்பொருளின் அதிர்ச்சி உண்மை
Sri Lanka drug awareness Tamil,
Sri Lanka alcohol awareness Tamil,
Sri Lanka smoking awareness Tamil,
drug awareness video Tamil,
alcohol awareness Tamil,
cigarette smoking awareness Tamil,
drug addiction Tamil,
stop drugs Sri Lanka,
no drugs Tamil,
drug prevention Tamil,
alcohol effects Tamil,
smoking effects Tamil,
alcohol health risks Tamil,
cigarette health risks Tamil,
Sri Lanka latest news Tamil,
Sri Lanka news Tamil 2026,
drug problem Sri Lanka,
alcohol problem Sri Lanka,
addiction awareness Tamil,
substance abuse Tamil,
substance use awareness,
youth drug awareness Tamil,
anti drug awareness Sri Lanka,
drug free Sri Lanka,
alcohol and road accidents Sri Lanka,
drink and drive awareness,
WHO Sri Lanka alcohol,
Sri Lanka Tamil YouTube,
Tamil awareness video,
Tamil social awareness,
போதைப்பொருள் விழிப்புணர்வு,
போதைப்பொருள் பாதிப்பு,
மது விழிப்புணர்வு,
சிகரெட் பாதிப்பு,
புகைப்பிடித்தல் பாதிப்பு,
போதைப்பொருள் இலங்கை,
இலங்கையில் போதைப்பொருள்,
இலங்கையில் மது பாதிப்பு,
போதைப்பொருள் தடுப்பு,
மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்பு,
சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் பாதிப்பு,
போதைப்பொருள் அடிமைத்தனம்,
இளைஞர்கள் மற்றும் போதைப்பொருள்,
போதைப்பொருள் விழிப்புணர்வு தமிழ்,
இலங்கை தமிழ் செய்திகள்,
இலங்கை விழிப்புணர்வு வீடியோ
இலங்கையின் புதிய மாபெரும் நீர்த்தேக்கம்! 🇱🇰 கீழ் மல்வத்து ஓயா திட்டம் | அனுர குமார விஜயம்
#கீழ்மல்வத்துஓயா
Lower Malwathu Oya Project, Lower Malwathu Oya Reservoir, Lower Malwathu Oya Tamil, கீழ் மல்வத்து ஓயா, கீழ் மல்வத்து ஓயா திட்டம், Lower Malwathu Oya Development Project, Anura Kumara Dissanayake, Anura Kumara latest news, Sri Lanka President, Sri Lanka development projects, Sri Lanka irrigation projects, Sri Lanka reservoir project, Sri Lanka water management, Rajarata irrigation system, Rajarata development, Anuradhapura development, Vavuniya development, Mannar development, Sri Lanka agriculture, Sri Lanka drinking water project, Sri Lanka hydro power, 209 MCM reservoir, Sri Lanka Tamil news, Sri Lanka latest news Tamil, Tamil news analysis, Tamil YouTube Sri Lanka, Sri Lankan politics Tamil, Sri Lanka infrastructure development, irrigation department Sri Lanka, Lower Malwathu Oya latest update, Anura Kumara inspection visit, Sri Lanka multi purpose development project
Category
Website
Address
57, Ward Place,
Colombo
00700