Jesu Polytechnic College

Jesu Polytechnic College

Share

Jesu Polytehnic College was established in the year 2009 .Its approved by AICTE, New Delhi and Affiliated to DOTE,Chennai.

and it run by J Groups Educational and Charitable Trust.It is Located Alangudi town panchayt near Kallalangudi at Pudukkottai Dist.

Photos from Jesu Polytechnic College's post 17/04/2026

J குரூப்ஸ் கல்வி நிறுவனங்களில் 2026-27 ஆம் கல்வி ஆண்டுக்கான அட்மிஷன் நடைபெற்று கொண்டுள்ளது, அட்மிஷன் தொடர்புக்கு எங்கள் கல்வி நிறுவனத் தலைவர்கள் மற்றும் முதல்வர்கள், ஆசிரியர்களை தொடர்பு கொள்ளவும்

17/04/2026

J குரூப்ஸ் கல்வி நிறுவனங்களில் 2026-27 ஆம் கல்வி ஆண்டுக்கான அட்மிஷன் நடைபெற்று கொண்டுள்ளது, அட்மிஷன் தொடர்புக்கு எங்கள் கல்வி நிறுவனத் தலைவர்கள் மற்றும் முதல்வர்கள், ஆசிரியர்களை தொடர்பு கொள்ளவும்

Photos from Jesu Polytechnic College's post 26/01/2026

77 - வது குடியரசு தின விழா – எமது கல்லூரியில் இன்று (26/01/2026) J குரூப்ஸ் கல்வி நிறுவனங்களின் சேர்மன் திரு. S.சேசுதாஸ் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு துணை சேர்மன். திரு.J.வின்சன், நிர்வாக இயக்குனர்.திரு. S.சேவியர், அறங்காவலர்.திரு.A.மரிய அருள், செயலாளர் திரு.J.அந்தோணிராஜா மற்றும் எமது கல்வி குழுமத்தின் மூன்று கல்லூரியின் முதல்வர்கள் , பேராசிரியர்கள் மற்றும் மாணவ / மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

Photos from Jesu Polytechnic College's post 31/12/2025

J குரூப்ஸ் கல்வி நிறுவனத்தின் சார்பாக 2026 ஆம் ஆண்டை உற்சாகத்தோடும் ஆராவரத்தோடும் வரவேற்கும் விதமாக எங்கள் நிறுவனத்தின் மூன்று கல்லூரி மாணவர்கள் சேர்ந்து புத்தாண்டு கேக்கு வெட்டி செயலாளருக்கு ஊட்டி மகிழ்ந்தனர் மேலும் விழாவில் கல்லூரியின் தலைவர் திரு S. சேசுதாஸ் சேர்மன், துணை சேர்மன், செயலாளர் மற்றும் மூன்று கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் மாணவர்கள் பங்குபெற்று விழாவை சிறப்பித்தார்கள். 🍞🍞🍞🍞

Photos from Jesu Polytechnic College's post 23/12/2025

J குரூப்ஸ் கல்வி நிறுவனத்தின் சேசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சேசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சேசு இன்ஸ்டியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் & சேசு நர்சிங் கல்லுரிகள் சார்பாக மாபெரும் ‘ஏதாவது சாதிக்க நினைக்கிறென், அதற்காக நான்’ என்ற தலைப்பில் MOTIVATIONAL PROGRAMME. DR. A. THOLAPPAN, Ph.D., CDOE. DIRECTOR. BHARATHIDASAN UNIVERSITY TRICHY-24. அவர்கள் சிறப்பு விருந்திநராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊக்க விருந்தை ஊட்டினார் மேலும் விழாவில் கல்லூரியின் தலைவர் திரு S. சேசுதாஸ் சேர்மன், துணை சேர்மன், செயலாளர் மற்றும் மூன்று கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் மாணவர்கள் பங்குபெற்று விழாவை சிறப்பித்தார்கள். 👏👏👏

Photos from Jesu Polytechnic College's post 15/08/2025

79 - வது சுதந்திர தின விழா – எமது கல்லூரியில் இன்று (15/08/2025) J குரூப்ஸ் கல்வி நிறுவனங்களின் சேர்மன் திரு. S. சேசுதாஸ் மற்றும் சேர்மனின் துணைவியார் திருமதி J.அற்புதமேரி அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு துணை சேர்மன். திரு. J. வின்சன், நிர்வாக இயக்குனர். திரு. S. சேவியர், அறங்காவலர். திரு. A. மரிய அருள், செயலாளர் திரு. J. அந்தோணிராஜா மற்றும் எமது கல்வி குழுமத்தின் மூன்று கல்லூரியின் முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ/மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Photos from Jesu Polytechnic College's post 06/05/2025

J குரூப்ஸ் கல்வி நிறுவனங்களில் 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான அட்மிஷன் நடைபெற்று கொண்டுள்ளது, அட்மிஷன் தொடர்புக்கு எங்கள் கல்வி நிறுவனத் தலைவர்கள் மற்றும் முதல்வர்கள், ஆசிரியர்களை தொடர்பு கொள்ளவும்

Photos from Jesu Polytechnic College's post 21/03/2025

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் உள்ள J குரூப்ஸ் கல்வி நிறுவனத்தின் சேசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 7-ஆம் ஆண்டு விளையாட்டு விழா, பரிசளிப்பு விழா, ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா இன்று 21.03.2025 உற்சாகமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் சேர்மன் திரு. S.சேசுதாஸ் மற்றும் கெளரவ விருந்தினர்கள் துணை சேர்மன். திரு.J.வின்சன், நிர்வாக இயக்குனர்.திரு. S.சேவியர், அறங்காவலர். திரு. A. மரிய அருள், செயலாளர் திரு. J. அந்தோணிராஜா, இணை செயலாளர் செல்வி வி. ஜெனில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் மாணவர்களை கௌரவிக்கும் விதமாக பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது மேலும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கல்வி குழுமத்தின் மூன்று கல்லூரியின் முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ / மாணவிகள் மற்ற பிரமுகர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

Photos from Jesu Polytechnic College's post 14/03/2025

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் உள்ள J குரூப்ஸ் கல்வி நிறுவனத்தின் சேசு பாலிடெக்னிக் கல்லூரியில் 8-ஆம் ஆண்டு விளையாட்டு விழா, பரிசளிப்பு விழா, ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா உற்சாகம் நிறைந்த ஒரு துடிப்பான நிகழ்வாக அமைந்தது. இன்றைய நிகழ்வுகளைக் காண ஆர்வத்துடன் மாணவர்கள் வழிமீது விழிவைத்து அரங்கத்தில் கூடியிருந்தனர். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் சேர்மன் திரு. S.சேசுதாஸ் மற்றும் கெளரவ விருந்தினர்கள் துணை சேர்மன். திரு.J.வின்சன், நிர்வாக இயக்குனர்.திரு. S.சேவியர், அறங்காவலர்.திரு.A.மரிய அருள், செயலாளர் திரு.J.அந்தோணிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். விழா தமிழ்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது, அதைத் தொடர்ந்து முதல்வர் Er. R. ரமேஷ்குமார் அன்பான வரவேற்பு அளித்தார், கல்லூரியின் சாதனைகள் வருடாந்திர அறிக்கைகள் மூலம் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
இந்த விழாவில் மாணவர்களை கௌரவிக்கும் விதமாக அக்டோபர் 2024 வாரியத் தேர்வில் மாவட்டத்தில் முதல் மதிப்பெண் (679/700) பெற்ற சிவில் துறை மாணவர் G. அஜித்குமார் -க்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது மேலும் கல்லூரி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் மற்றும் கல்வித் திட்டங்களில் பங்கேற்பது, அவர்களின் திறன்களை சோதிக்கவும் மதிப்பீடு செய்யவும் உறுதுணையாக இருந்தது. ஒவ்வொரு மாணாக்கருக்கும் கற்றல் முறையை ஊக்குவிக்கவும், நல்ல விளையாட்டுத் திறனை மேம்படுத்தவும் J குரூப்ஸ் கல்வி நிறுவனம் இந்த முப்பெரும் விழாவில் வாய்ப்பளித்துள்ளது, மணாக்கர்களுக்கு பொதுப் பேச்சு, மேடை பயம் தன்னம்பிக்கை இல்லாமை குறித்த பயங்களை போக்குவதற்கான நல்ல சூழலை J குரூப்ஸ் கல்வி நிறுவனம் உருவாக்குகிறோம். கல்வி, விளையாட்டு மற்றும் நுண்கலைகளில் சிறந்து விளங்கியதற்காக சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. எதிர்காலத்தில் எங்கள் கல்லூரியின் பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையில் இன்னும் பல விழாக்களை சிறப்பாக நடத்த வேண்டும் என்பது எங்கள் உண்மையான நம்பிக்கை
நிறைவான இந்த ஆண்டு விழா, ஒவ்வொரு மாணவரும் முன்னோக்கி வரவும், கல்வி மற்றும் கல்விசாரா செயல்பாடுகளில் சிறப்பாக விளங்கவும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது.மேலும் எங்கள் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் கலை போன்ற படைப்பாற்றலைக் கூட கருத்தில் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கல்வி குழுமத்தின் மூன்று கல்லூரியின் முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ / மாணவிகள் மற்ற பிரமுகர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
Facebook

Photos from Jesu Polytechnic College's post 26/01/2025

76 - வது குடியரசு தின விழா – எமது கல்லூரியில் இன்று (26/01/2025) J குரூப்ஸ் கல்வி நிறுவனங்களின் சேர்மன் திரு. S.சேசுதாஸ் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு துணை சேர்மன். திரு.J.வின்சன், நிர்வாக இயக்குனர்.திரு. S.சேவியர், அறங்காவலர்.திரு.A.மரிய அருள், செயலாளர் திரு.J.அந்தோணிராஜா மற்றும் எமது கல்வி குழுமத்தின் மூன்று கல்லூரியின் முதல்வர்கள் , பேராசிரியர்கள் மற்றும் மாணவ / மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் கடந்த ஆண்டில் அழகப்பா பல்கலைக்கழக அளவில் கேட்டரிங்க் துறையில் முதலிடம் பெற்ற சேசு இன்ஸ்டுட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி மாணவி S. மஹாரதியை பாராட்டி பொன்னாடை போர்த்தி பரிசுகள் வழங்கி மாணவியை ஆசிர்வதித்தார் கல்லூரியின் சேர்மன் அவார்கள், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன🇮🇳🇮🇳🇮🇳. .

Address


Alangudi, Pudukkottai DT/622 301
Pudukkottai
622301

Alerts

Be the first to know and let us send you an email when Jesu Polytechnic College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Pudukkottai.