LCV Channel
#பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்று வட்டார செய்திகள்🌴🌴
#breakingnews #localupdate #pollachinews #anaimalainews
📢DM For Promotion | Invites | Collab
பொள்ளாச்சியில் 6 பள்ளிகளை இணைத்து இன்டர்டிஸ்ட்ரிக்ட் ஒலிம்பியாட் போட்டி – 250 மாணவர்கள் பங்கேற்பு...
வால்பாறை அரசு மருத்துவர்களுக்கு மிரட்டல்: தவெக நிர்வாகிகள் 20 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்கு..
வால்பாறையில் NSS தொடக்க நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு பட்டிமன்றம்
வால்பாறையில் NSS தொடக்க நாளை முன்னிட்டு, வால்பாறை நகராட்சி மற்றும் அரசு கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் மாணவர்களுக்கிடையே பட்டிமன்றம் நடைபெற்றது.
வால்பாறை அருகே சிறுத்தை தாக்கி 5 வயது பள்ளி மாணவர் காயம்
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள அப்பர் பாரளை எஸ்டேட் பகுதியில், புதரில் மறைந்திருந்த சிறுத்தை தாக்கியதில் 5 வயது பள்ளி மாணவர் காயமடைந்தார்.
பொள்ளாச்சி–வால்பாறை சாலையில் மரம் விழுந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு...
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியின் புதிய ஆணையாளராக வெங்கிட லட்சுமணன் பதவியேற்றுக் கொண்டார்.
வால்பாறையில் 70 விநாயகர் சிலைகள் விசர்ஜனம்..
புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..
வால்பாறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வீல் சேர், ஸ்டிக் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வழங்கல்...
பி.ஏ.பி. அணைகளில் ஒருங்கிணைந்த அணை பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழு ஆய்வு.
Category
Website
Address
Ansari Street
Pollachi
642001
Alerts
Be the first to know and let us send you an email when LCV Channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.