Hello Pollachi
All about the Paradise on Earth, Pollachi, Tamilnadu, India
18/10/2023
29/07/2023
பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த *பெற்றோர்களும் மாணவர்களும் கவனமாக இந்த செய்தியை படியுங்கள்*
*Carnival of Colleges and Courses* எனும் பெயரில் *முன்னணி கல்லூரிகளை - மாணவர்களும் பெற்றோர்களும் நேரடியாக சந்திக்கும் நிகழ்ச்சி* ஒன்று பொள்ளாச்சி பகுதியில் *எதிர் வரும் ஞாயிறன்று* ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த *'கல்லூரிகளுடன் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சந்திப்பு'* நிகழ்ச்சியில் - *கோவை மாவட்டத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட முன்னணி கல்லூரிகள்* கலந்து கொண்டு - தங்கள் கல்லூரியில் இருக்கும் வித விதமான பாடதிட்டங்கள், அதன் நன்மைகள், அதனை படிப்பதால் உள்ள எதிர்கால பலன்கள் மற்றும் தங்கள் கல்லூரியைப் பற்றியும் விவரமாக உங்களுக்கு எடுத்து கூற இருக்கின்றார்கள்.
(கலந்து கொள்ளும் *அருமையான கல்லூரிகளின் லிஸ்ட்* கீழே கொடுக்கப்பட்டு உள்ளது)
*இது ஒரு அரிய வாய்ப்பு!*
*_இத்தனை கல்லூரிகளையும் நீங்கள் நேரில் போய் பார்ப்பதற்கு எவ்வளவு நாட்கள் வேண்டும்? ஆனால் இந்த நிகழ்ச்சியின் மூலமாக ஒவ்வொரு கல்லூரியை சேர்ந்தவர்களையும் நீங்கள் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசலாம், அவர்களைப் பற்றிய குறிப்புகளை வாங்கிக் கொள்ளலாம், எந்த விதமான சந்தேகங்களையும் நேரடியாக கேட்டு தெளிவு பெறலாம்!_*
இந்த 'கல்லூரிகளுடன் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சந்திப்பு' நிகழ்ச்சியை பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
நாள்: *22/01/2023 - ஞாயிற்றுக்கிழமை*
நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை
இடம்: *ஸ்ரீ கிருஷ்ணா வித்யாலயா, திவான்சாபுதூர், பொள்ளாச்சி.*
(வாகனங்கள் நிறுத்துவதற்கு தக்க இட வசதி உண்டு)
*மேலதிக விபரங்களுக்கு +919585925216 எனும் எண்ணிற்கு அழைக்கலாம்.*
முற்றிலும் சேவை நோக்கத்தில் நடக்க இருக்கும் இந்த நிகழ்விற்கு எந்த விதமான கட்டணங்களும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
*பள்ளிப்படிப்பு படிக்கும் மாணவர்களின் எதிர்கால நலன் சார்ந்த இந்த செய்தியை நீங்கள் அன்புடன் நீங்கள் நலம் விரும்பும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பி வைத்து உதவிட அன்போடு வேண்டுகின்றோம்!*
எதிர்கால சந்ததியினரின் வாழ்வில் கல்வி ஒளி ஏற்றிட நாமும் ஒரு காரணமாக இருப்போம்!
நன்றி! வணக்கம்!
-------
இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இருக்கும் சில கல்லூரிகளின் list கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
List of Colleges:
1) PSG INSTITUTE OF MEDICAL SCIENCE AND RESEARCH
2) KUMARAGURU COLLEGE OF LIBERAL ARTS AND SCIENCE
3) AVINASHILINGAM INSTITUTE FOR HOME SCIENCE AND HIGHER EDUCATION FOR WOMEN
4) DR. MAHALINGAM COLLEGE OF ENGINEERING & TECHNOLOGY
5) NACHIMUTHU POLYTECHNIC
6) NGM COLLEGE
7) VANAVARAYAR INSTITUTE OF AGRICULTURE
😎 RAMAKRISHNA MISSION VIDHYALAYA
9) SRI RAMAKRISHNA COLLEGE OF ARTS & SCIENCE
10) KARPAGAM UNIVERSITY
11) NEHRU GROUP OF INSTITUTIONS
12) SRI ESWAR COLLEGE OF ENGINEERING & TECHNOLOGY
13) SRI SARASWATHI THIYAGARAJA COLLEGE OF ARTS & SCIENCE
14) PA ENGINEERING AND POLYTECHNIC COLLEGE
15) ARJUN COLLEGE OF TECHNOLOGY
16) GVG-VISALAKSHI COLLEGE FOR WOMEN
17) RUDHRAVENI MUTHUSAMY POLYTECHNIC
18) CHERAN GROUP OF INSTITUTIONS
19) SHRI NEHRU MAHA VIDYALAYA OF ARTS & SCIENCE COLLEGE
20) POLLACHI COLLEGE OF ARTS & SCIENCE
21) PIE TECH
22) RATHINAM GROUP OF INSTITUTIONS
23) PARK COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
24) HINDHUSTHAN POLYTECHNIC COLLEGE
25) ANGAPPA COLLEGE OF ARTS AND SCIENCE
26) KAMALAM COLLEGE OF ARTS AND SCIENCE
27) KPR INSTITUTE OF ENGINEERING AND TECHNOLOGY
28) KPR COLLEGE OF ARTS SCIENCE AND RESEARCH
29) SRI RAMU ARTS AND SCIENCE COLLEGE
30) KSG COLLEGE OF ARTS AND SCIENCE
31) EASWAR ACADEMY
32) MINERVA COLLEGE OF CATERING AND HOTEL MANAGEMENT
33) COIMBATORE MARINE COLLEGE
34) CMS COLLEGE OF SCIENCE AND COMMERCE
35) KALAIGNAR KARUNANITHI INSTITUTE OF TECHNOLOGY
36) KATHIR INSTITUTIONS - NEELAMBUR
37) JAI SHRI RAM ENGINEERING COLLEGE. TIRUPUR
38) KASTURI INSTITUTE OF MANAGEMENT. COIMBATORE
39) RANGANATHAN ARCHITECTURE COLLEGE. VIRALIYUR
40) KARUNYA INSTITUTE OF TECHNOLOGY AND SCIENCE
41) KUMARAGURU AGRICULTURE COLLEGE
42) SUGUNA COLLEGE OF ARTS AND SCIENCE. COIMBATORE
HELP LINE:
+919585925216
28/12/2022
Hiring Logimax Technologies Pvt Ltd !
15/12/2022
Give Hope to Cancer Warriors! Tirupur Walkathon/Marathon is a fundraiser for the construction of the Cancer Care Centre in Tirupur. We have three categories in Marathon (21 Kms, 10 Kms & 5 Kms) and the 5 Kms category in Walkathon.
Join our cause by registering for our event!
Join Now : www.tirupurwalkandrun.com
31/08/2022
Hello Pollachi Makkale !!
Join with us now !
02/08/2022
Join Us to Today for Kaapi, Music and More !!
02/08/2022
Kaapi Music and More !!
05/05/2022
For Your Dental Health Care !
21/04/2022
Pollachi ❣️
Photography :
Sathishkumar Dharmalingam
07/04/2022
Watch this reel by hellopollachi on Instagram Ilaiyaraaja • Punnagai Mannan - Theme Music
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Pollachi