FarmDay
Farmday is a first of its kind of mobile application, developed to connect farmers from different re
08/03/2026
25/11/2025
13/11/2025
We resolved the issue affecting app performance on some mobile devices. Please visit the Play Store and update your Farmday app right away.
06/11/2025
சக விவசாயிகளுக்கு உதவுவதற்காக தங்கள் விற்பனைப் பில்லைப் ஃபார்ம்டே ஆப்பில் பதிவேற்றும் இவர்களைப் போன்ற விவசாயிகளுக்கு எங்கள் பாராட்டுக்கள் மற்றும் நன்றி 🙏
04/11/2025
வணக்கம் 🙏 விவசாயிகளுக்காக ப்ரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஃபார்ம்டே மொபைல் ஆப்பை (App) தங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.
இந்த ஆப்பின் மூலம் விவசாயிகள் தங்கள் பயிர்களின் விற்பனை விலை மற்றும் வியாபாரிகளின் தொடர்பு எண்களை அறிந்துகொள்ளவது மட்டுமில்லாமல்,
சக விவசாயிகளுடன் பகிர்ந்தும் கொள்ளலாம். கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தி, இந்த ஆப்பில் பதிவு செய்து கொள்ளவும்.
https://farmday.page.link/eQJ4vMe4NbHD6hfS8
31/10/2025
சரியான விலையைபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமல்ல, உங்கள் விளைச்சலின் தரத்தை அதிகரிக்கவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
உங்கள் ஆதரவுடன்,தேசிய வாழை ஆராய்ச்சி மையத்துடன் (NRCB) இணைந்து, அந்நிறுவனம் தயாரித்த *பனானா சக்தி* என்ற நுண்ணூட்டத்தை *ஃபார்ம்டே* ஆப்பின் மூலம் விற்க உள்ளோம் என்பதைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
உங்கள் வாழை விளைச்சலை அதிகரிக்க பனானா சக்தியை பயன்படுத்துங்கள்!!!
மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும். நன்றி 🙏
24/10/2025
22/10/2025
Important things to follow during
21/10/2025
28/09/2025
இந்த விற்பனை பில்லின் மூலம் ஒரு விவசாயிக்கு ரூ.12,750/- கூடுதல் வருவாய் கிடைத்தது!!
ஒரு உண்மைச் சம்பவம் - நேற்று முன் தினம், நான் ஒரு வாழை விவசாயியைச் சந்தித்தேன், அவர் 4,250 கிலோ நேந்திரன் வாழையை அறுவடை செய்து, அதை ஒரு கிலோவுக்கு ₹15க்கு விற்றிருந்தார். ஃபார்ம்டே ஆப்பில் இருந்து இந்த பில்லை நான் அவருக்குக் பகிர்ந்தேன் , அவர் அதை பயன்படுத்தி, அந்த அறுவடைக்கு ₹18/கிலோவுக்கு விற்பனை செய்துள்ளார். இதன் மூலம் அந்த விவசாயி ரூ.12,750/- கூடுதலாக வருமானம் கிடைத்துள்ளது. இவ்வாறு தொடர்ந்து தாங்கள் விற்பனை செய்யும் பில்களை தொடர்ந்து பகிரும் விவசாயிகளுக்கு நன்றி 🙏🙏🙏
30/08/2025
உங்கள் ஆதரவுடன் திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்திலிருந்து (Icar Nrcb) ஃபார்ம்டே ஆப்பிற்கு 'சிறந்த தொழில்நுட்ப பரவல் விருதை' பெறுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் 🙏🙏🙏
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Address
Coimbatore
641023