Dr. Ganapathi P Rajkumar
கோவை மக்களவைத் தொகுதி கழக வேட்பாளர்
திராவிட முன்னேற்றக் கழகம்
Districts are struggling without LPG.
This is not just a supply issue it’s a daily survival problem for thousands of families.
Voice raised in Parliament. Action must be immediate.
05/01/2026
“மாணவர்களின் நலன் காக்கும் தாயுமானவர்'
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அண்ணன் தளபதி M. K. Stalin அவர்கள் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய வளாகத்தில் கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் 'உலகம் உங்கள் கையில்' என்னும் மாபெரும் திட்டத்தை தொடங்கி வைத்ததையொட்டி கோயம்புத்தூர் மாவட்டம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் "4320" கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கியபோது
உடன் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியபனவர் இ.ஆ.ப, வணக்கத்திற்குரிய கோவை மாநகராட்சி மேயர் திருமதி. ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் திரு. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப, துணை மேயர் திரு.வெற்றிச்செல்வன், மகளிர் திட்டம் திட்ட அலுவலர் திருமதி. மதுரா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.கீதாஞ்சலி, மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் திருமதி.தெய்வானை தமிழ்மறை, பணிகள் குழு தலைவர் திருமதி. சாந்தி முருகன், மாமன்ற உறுப்பினர் திரு.சங்கர் மற்றும் கழக உடன்பிறப்புகள் திரளான மாணவ மாணவியர் உடன் இருந்தனர்.
V.SenthilbalajiUdhayanidhi Stalin
03/01/2026
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 2-க்குட்பட்ட துடியலூர் முத்து நகர் மற்றும் புது முத்துநகர் பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 23.80 லட்சம் மதிப்பீட்டில் புணரமைக்கபடவுள்ள மழைநீர் வடிகால் கட்டுமான பணிகளை துவக்கி வைத்த போது..
உடன் வணக்கத்திற்குரிய கோவை மாநகராட்சி மேயர் திருமதி. ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் திரு. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப, துணை ஆணையாளர் திரு. குமரேசன், உதவி ஆணையர் திரு.மகேஷ் கனகராஜ், உதவி செயற்பொறியாளர் திரு. சத்தியமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் திருமதி. புஷ்பமணி, மண்டல சுகாதார அலுவலர் திரு. முருகன், உதவி பொறியாளர்கள் திரு. வெங்கடாசலம், திரு.ஜெயின்ராஜ், சுகாதார ஆய்வாளர் திரு. பவுன்ராஜ், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கழக உடன்பிறப்புகள் உடன் இருந்தனர்.
V.SenthilbalajiM. K. StalinUdhayanidhi Stalin
03/01/2026
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் - 81க்குட்பட்ட ராமர் கோயில் வீதியில் மாநகராட்சி கல்வி நிதியிலிருந்து ரூ. 25.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட (ICDS) ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி கூடம் கட்டிடத்தினை வைத்த போது…
உடன் வணக்கத்திற்குரிய கோவை மாநகராட்சி மேயர் திருமதி. ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் திரு. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப, துணை ஆணையாளர் திரு. குமரேசன், உதவி ஆணையர் செல்வி. நித்யா, உதவி செயற்பொறியாளர் திரு. குமரேசன், மாமன்ற உறுப்பினர் திரு. மனோகரன், மண்டல சுகாதார அலுவலர் திரு. குணசேகரன், உதவி பொறியாளர் திரு. நாகேந்திரன், சுகாதார ஆய்வாளர் திரு. தனபாலன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் உடன் இருந்தனர்.
M. K. Stalin Udhayanidhi Stalin V.Senthilbalaji
03/01/2026
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் - 70க்குட்பட்ட புரூக்பீல்ஸ் சாலையில் அமைந்துள்ள தேவாங்க பள்ளியில் மாநில நிதிக்கழக (SFC -State Financial Corporation) திட்டத்தின் கீழ் ரூ. 74.00 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்த போது.
உடன் வணக்கத்திற்குரிய கோவை மாநகராட்சி மேயர் திருமதி. ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் திரு. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப, துணை ஆணையாளர் திரு. குமரேசன், கல்விக்குழு தலைவர் திருமதி.மாலதி நாகராஜ், உதவி ஆணையர் செல்வி. நித்யா, உதவி செயற்பொறியாளர் திரு. குமரேசன், மாமன்ற உறுப்பினர் திருமதி. ஷர்மிளா சுரேஷ் நாராயணன், மண்டல சுகாதார அலுவலர் திரு. குணசேகரன், உதவி பொறியாளர் திரு. சதீஷ்குமார், சுகாதார ஆய்வாளர் திரு. தனபாலன், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், கழக உடன்பிறப்புகள் உடன் இருந்தனர்.
03/01/2026
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் -70க்குட்பட்ட புரூக்பீல்ட்ஸ் சாலையில் அமைந்துள்ள சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலைய வளாகத்தில் மாநகராட்சி பொது நிதியின் கீழ் 149.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் அபிவிருத்தி பணிகள் மற்றும் டயாலிசிஸ் மையத்தை திறந்து வைத்த போது..
உடன் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பவன்குமார் க. கிரியபனவர் இ.ஆ.ப, வணக்கத்திற்குரிய கோவை மாநகராட்சி மேயர் திருமதி. ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் திரு. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப,துணை ஆணையாளர் திரு.குமரேசன், நகர்நல அலுவலர் திரு.மோகன், உதவி நகர்நல அலுவலர் திரு.பூபதி, சுகாதாரக்குழு தலைவர் திரு.மாரிச்செல்வன், உதவி ஆணையர் செல்வி.நித்தியா, உதவி செயற்பொறியாளர் திரு.குமரேசன், மாமன்ற உறுப்பினர் திருமதி. ஷர்மிளா சுரேஷ் நாராயணன், மண்டல சுகாதார அலுவலர் திரு. குணசேகரன், உதவி பொறியாளர் திரு. சதீஷ்குமார், சுகாதார ஆய்வாளர் திரு. தனபாலன், மற்றும் ரோட்டரி கோயம்புத்தூர் IKON TRUST, TANKER பவுண்டேஷன் அமைப்பினர், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் உடன் இருந்தனர்.
M. K. Stalin Udhayanidhi Stalin V.Senthilbalaji
01/01/2026
30/12/2025
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளம் தலைவர் Udhayanidhi Stalin அவர்கள், இன்று, கோவை மாவட்ட வனத்துறை சார்பில், கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு வனப்படை நவீனமயமாக்கல் மற்றும் ஆயுதங்கள் வழங்கும் விழாவில், ரூ 2.50 கோடி மதிப்பிலான அதிநவீன துப்பாக்கி முதலான பாதுகாப்பு கருவிகளை வனப்படையினர்க்கு வழங்கினார்.. மேலும், ரூ. 19.50 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட, வன உயிரின இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தினையும், ரூ. 8 கோடியில் அமைக்கப்பட்டுள்ள, கும்கி யானைகளை பராமரிப்பதற்கான சாடிவயல் யானைகள் முகாமையும், ரூ. 2.60 கோடி மதிப்பிலான வனத்துறை மின்னணு ஆவணக் காப்பகத்தையும் திறந்து வைத்தார்..
இந்நிகழ்வில் மாண்புமிகு முன்னாள் அமைச்சர், மேற்கு மண்டல பொறுப்பாளர் அண்ணன் திரு. V.Senthilbalaji அவர்கள் மாண்புமிகு வனம் மற்றும் கதர்துறை அமைச்சர் அண்ணன் திரு. ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பவன்குமார் ஜி.கிரியப்பனவர் இ.ஆ.ப, வணக்கத்திற்குரிய கோவை மாநகராட்சி மேயர் திருமதி. ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் திரு. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப,மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஈஸ்வரசாமி , தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் திரு. திப்பம்பட்டி ஆறுச்சாமி, மாவட்டக் கழக செயலாளர்கள் திரு. தளபதி முருகேசன், திரு.தொண்டாமுத்தூர் ரவி, திரு.செந்தமிழ் செல்வன்,மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள், துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் உடனிருந்தனர்.
M. K. Stalin
30/12/2025
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், கழக இளைஞரணி செயலாளர், இளம் தலைவர் Udhayanidhi Stalin அவர்கள் இன்று கோவை ஆர்.எஸ்.புரத்தில் நடைபெற்ற விழாவில், ரூ. 31.72 கோடி மதிப்பிலான 12 புதிய நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ. 162.62 கோடி மதிப்பிலான 107 முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்து, ரூ. 136.44 கோடி மதிப்பில் 10,626 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்..
இந்நிகழ்வில் மாண்புமிகு முன்னாள் அமைச்சர்,மேற்கு மண்டல பொறுப்பாளர் அண்ணன் V.Senthilbalaji அவர்கள் மற்றும் மாண்புமிகு வனம் மற்றும் கதர்துறை அமைச்சர் அண்ணன் திரு. ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், கோவை மாவட்ட ஆட்சியர் திரு. பவன்குமார் ஜி. கிரியப்பனவர் இ.ஆ.ப., பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஈஸ்வரசாமி, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.இ. பிரகாஷ், வணக்கத்திற்குரிய கோவை மாநகராட்சி மேயர் திருமதி. ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் திரு. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப, தமிழ்நாடு தூய்மை நல வாரியத் தலைவர் திரு. திப்பம்பட்டி ஆறுச்சாமி,துறை சார்ந்த அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
M. K. Stalin
30/12/2025
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், கழக இளைஞரணி செயலாளர், இளம் தலைவர் திரு.Udhayanidhi Stalin அவர்கள், இன்று, கோவை ஆர்.எஸ்.புரத்தில், சுமார் ரூ 9.67 கோடி மதிப்பில், Astro Turf தளத்துடன் அமைக்கப்பட்டுள்ள, நவீன வசதிகள் கொண்ட சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்தக்கூடிய சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானத்தை திறந்து வைத்தார்..
இந்நிகழ்வில் மாண்புமிகு முன்னாள் அமைச்சர், மேற்கு மண்டல பொறுப்பாளர் அண்ணன் திரு.V.Senthilbalaji அவர்கள், மாண்புமிகு வனம் மற்றும் கதர்துறை அமைச்சர் அண்ணன் திரு. ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், கோவை மாவட்ட ஆட்சியர் திரு. பவன்குமார் ஜி. கிரியப்பனவர் இ.ஆ.ப., மாண்புமிகு பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஈஸ்வரசாமி, வணக்கத்திற்குரிய கோவை மாநகராட்சி மேயர் திருமதி. ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் திரு.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப, மாவட்ட கழக செயலாளர்கள் திரு. தொண்டாமுத்தூர் ரவி, திரு.தளபதி முருகேசன், திரு. செந்தமிழ்செல்வன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
M. K. Stalin
26/12/2024
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள் இன்று முதல் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகிழும் திட்டத்தை வீடியோ காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.
உடன் கோவை மாவட்ட ஆட்சியர் திரு. கிராந்தி குமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணையர் திரு. சிவகுரு பிரபாகரன் அவர்கள், வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் திருமதி. ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், கோவை மேற்கு மண்டலத் தலைவர் திருமதி. தெய்வானை மற்றும் மருதமலை அறங்காவலர் குழு நிர்வாகிகள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
25/12/2024
திருப்பூர் வடக்கு மாவட்டம் பல்லடம் மேற்கு ஒன்றியம் அனுப்பட்டி கெடாத்துறை பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகியான திரு. சீனிவாசன் அவர்களின் மாமனார் பெருமிகு. பழனிச்சாமி கவுண்டர் அவர்கள் மறைவையொட்டி அவரது இல்லத்திற்கு சென்று அவரது உறவினர்களுக்கும், குடும்பத்தாருக்கும், ஆறுதல் தெரிவித்த போது.
உடன் பல்லடம் மேற்கு ஒன்றிய செயலாளர்
திரு. கிருஷ்ண மூர்த்தி,
பல்லடம் கிழக்கு ஒன்றிய செயலாளர்
திரு. நா. சோமசுந்தரம்
பொங்கலூர் மேற்கு ஒன்றிய அசோக், பொங்கலூர் ஒன்றியக் குழு தலைவர் வக்கீல் குமார்
பல்லடம் நகரச் செயலாளர் ராஜேந்திர குமார், பொங்கலூர் கிழங்கு ஒன்றிய ஜேசிபி. பாலு , மற்றும் கழக நிர்வாகிகளுடன்.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
Ganapathy
Coimbatore
641006