Agam Foundation
WE ARE LEADING CHARITABLE TRUST IN INDIA
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அன்பான கோரிக்கை தமிழகத்தில் பட்டியலின மக்கள் மற்றும் மலைவாழ் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்ட இன்று தமிழகத்தில் ஜாதி கட்டமைப்பு உள்ளது ஆங்கிலத்தில் SC/ST,BC,MBC, ஆகிய சாதிகள் வரையறைப்பட்டு உள்ளது தமிழகத்தில் இதுவரை அரசியல்வாதிகள் திராவிட கட்சிகள் இந்த மக்களின் பெயரை மாற்றுவது இவர்களை இழிவு படுத்துவதும் மட்டுமே செய்து வருகிறார்கள்
அதையும் தாங்களும் செய்து வருகிறீர்கள் தயவு கூர்ந்து தங்களிடம் வைக்கும் கோரிக்கை முழுமையாக பரிசீலனை செய்து உண்மை தன்மையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு மிகத் தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன்.
விளக்கம் பட்டியல் இன மக்கள் மற்றும் மலைவாழ் பட்டியல் என மக்கள் பழங்குடியினர் இதை ஆங்கிலத்தில் schedule caste & schedule tribal என்று வரையறைக்கப்பட்டுள்ளது இதை அரசாணையில் பெயர் மாற்றம் செய்கிறோம் என்று தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் என்று பெயர் வைக்கப்பட்டது
அதை மாற்றுவதற்காக ஆதிதிராவிடர் நலத்துறை என்று மாற்றி அமைத்தார்கள் ஆதிதிராவிடர் என்றால் பூர்வீக திருடன் என்று அர்த்தம் பழைய திருடன் என்றும் அர்த்தம் மேலும் ஆதிதிராவிடர் என்று பறையர் மகாஜன சபை வாழக்கூடிய மக்களை ஆதி திராவிடர் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது .
பட்டியல் இனத்தில் 76 மேற்பட்ட ஜாதி உள்ளனர் ஆனால் ஒரு தனிப்பட்ட சமூகத்தை மட்டும் ஆதிதிராவிடர் நலத்துறை என்று ஆதிதிராவிட நலத்துறைக்கு கீழ்தான் அனைத்து சமூகமும் இருக்கிறது என்று சித்தரிக்கப்பட்டது திராவிட ஆட்சி காலத்தில் .
திராவிட ஆட்சி என்பது பித்தலாட்டம் திராவிட கட்சி பட்டியலின மக்களை ஏமாற்றுவதற்காக பின்னப்பட்ட வலை அது என்பதை பலமுறை தெரிவிக்கப்பட்டுள்ளோம் .
ஆதிதிராவிடர் என்றால் திராவிடம் இங்கு இருக்கிறது என்று பொருளாக அவர்கள் இதை சித்தரித்தார்கள்.
மேலும் இதை ஹரிஜன பகுதி சேரி என்று கூறி வருகிறார்கள்.
மாணவர் தங்கும் விடுதியில் கூட சமூகநீதி கூடம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது சமூக நீதி என்றால் என்ன என்பதை இதுவரை யாருக்கும் பொருள் தெரிவதில்லை.
புதிதாக பொறுப்பு ஏற்று தாங்களும் இது போன்ற செயலில் ஈடுபடுவதால்l பட்டியலின மற்றும் மலைவாழ் பழங்குடியினர் பெயரை மீண்டும் சமூக நீதி என்று மாற்றி உள்ளீர்கள் சமூகநீதி என்றால் என்ன?
இந்த சமுதாயத்தில் பிறந்தது மாபெரும் குற்றமாக கருதுகிறோம் .
என்பதை புரிய வைக்கிறது தாங்களும் இதுபோன்று செயலில் ஈடுபட்டீர்கள்.
என்றால் சமூகநீதி என்று ஒரு ஜாதி இருப்பதாக பொருளாகிவிடும் எனவே தயவு கூர்ந்து பட்டியலின மற்றும் பழங்குடியினர் நலத்துறை என்று மாற்றுங்கள் அதுதான் சாலச் சிறந்தது.
உண்மையை எப்பொழுதும் வெல்லும் உண்மையை மறைத்து பொய்யான பெயரை சூட்டி மக்களை ஏமாற்றுவதால் மேலும் நீங்கள் தாழ்ந்த நிலைக்கு தள்ளப்படுவீர்கள் என்பது புரிந்து செயல்படுங்கள் .
உங்களிடம் இருக்கும் அதிகாரிகள் உங்களுக்கு ஜால்ரா அடிக்கிறார்கள் என்பதை தெளிவாக தெரிகிறது உண்மையை இருந்தும் உண்மையை தங்களுக்கு தெரியப்படுத்தாமலும் இருப்பதும் ஒருவித குற்றமாகும் எனவே சரி செய்யுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
25/05/2026
தமிழகத்தின் புதிதாக பொறுப்பேற்றுள்ள கவுண்டம்பாளையம் MLA திருமதி . கனிமொழி சந்தோஷ் அவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் கூறியும் நேர்மையுடனும் உண்மையுடனும் பொதுமக்கள் நலனுக்காக பணி சிறக்க வாழ்த்துக்கள் கூறுகிறோம் அகம் பவுண்டேஷன் சார்பாக
23/05/2026
மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு அகம் பவுண்டேஷன் சார்பாக மனமார வாழ்த்துக்கள் தங்கள் பணி மென்மேலும் மிளிர நேர்மையுடனும் கோயம்புத்தூரை அழகு படுத்துவதற்கும் ஆளுமை செய்வதற்கும் தங்களோடு உறுதுணையாகவும் ஒத்துழைப்போடும் அகம் பவுண்டேஷன் நேர்மையான ஆட்சியை தொடர்வதற்கு எங்கள் தொண்டு நிறுவனத்தின் சார்பாக வாழ்த்துக்கள்
https://www.bjp.org/membership/en
Bharatiya Janata Party Bharatiya Janata Party is the largest political party
Category
Telephone
Website
Address
408 RAGAVENDRA COMPLEX AVARAMPALAYAM Road
Coimbatore
641006
Alerts
Be the first to know and let us send you an email when Agam Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.