Uv Studio
Welcome to UV Studio 🎬
Creative videos, shorts & original content. Subscribe on YouTube for more! Plz leave a comment on my FB post or YouTube
Videos
https://www.youtube.com/@uvstudioyyc
Inbox messages will not be responded.
Bow River-ன் இப்போதைய நிலை… பனி உருகலும் மழையும் சேர்ந்து தண்ணீர் வேகம் அதிகரிக்கிறது 🌊 Calgary update from riverside!
கனடாவில் இருந்தாலும் நம்ம கலாச்சாரம் நம்மோட தான் இருக்கு! 🇮🇳❤️🇨🇦
கால்கரியில் Hindu Heritage Spring Market போனோம் — சாம்பார் வடை, மசாலா தோசை, காஷ்மீர் ஷால், தமிழ் கடை எல்லாமே இருந்துச்சு! எங்க போனாலும் நம்ம தமிழ் மணம் இருக்கே — அது தான் சூப்பர்! 🌸
Calqary Mayor கூட வந்திருந்தாரு — அது ஒரு surprise! 😍
Full video link in bio / comments 👇
#தமிழர்கள்
Calgary-ல இருந்து Edmonton — நம்ம முதல் Edmonton Trip! 🚗🍁
Red Deer-ல Tim Hortons-ல நிறுத்தி, Double Double குடிச்சிட்டு கிளம்பினோம் ☕
Edmonton போய் First Stop — Alberta-வோட சட்டமன்றம் (The Ledge)! இது FREE-யா பார்க்கலாம்னு தெரியுமா? 😱 Inside Tour போனோம், 5th Floor-ல ஒரு Magic Spot இருக்கு — அங்க நின்னா மழை சத்தம் கேக்கும்! 🌧️ நம்பவே முடியல!
1907-ல கட்டப்பட்ட இந்த Building-ல நம்ம ஊர் செங்கோல் மாதிரி ஒரு Scepter இருக்கு — அது இல்லன்னா Assembly-யே Start ஆகாது! தமிழ்நாடு சட்டமன்றத்தோட எவ்வளோ ஒற்றுமை இருக்கு பாருங்க 🤍
Full Video YouTube-ல போட்டிருக்கோம் — Link Bio-ல இருக்கு 👆
Happy May 16th! Or as we call it in Calgary: January 137th. ☃️
அப்பாவை கொன்னாங்க...
மகன் உலகையே மாத்தினான்! 😢🔥
கனடாவில் நடக்கும் சீக்கியர்கள் திருவிழா பத்தி
Tamil Nadu-ல நமக்கு யாரும் சொல்லவே இல்லை!
80,000 பேர் தெருவில் நடந்தாங்க...
எல்லாருக்கும் Free சாப்பாடு போட்டாங்க...
326 வருஷமா இந்த tradition தொடர்கிறது...
இதுக்கு பின்னாடி இருக்கற கதை கேட்டா
உங்களுக்கு goosebumps வரும்! 🙏
👇 Full video பாருங்க — share பண்ணுங்க!
#சீக்கியர்கள்திருவிழா
Banff-ல இப்படி ஒரு இடமா? 😱 யாரும் சொல்லாத மர்மமான வரலாறு!
🏠 Canada - வீடு வாங்குவது எப்படி? | Calgary New Build Guide 2026 | Vlog 29
60 days la thoppai reduce pannanuma…
இவங்களே போட்டாங்க — இவங்களே எடுக்குறாங்க! 😱
Canada-ல் Winter-ல் City Roads-ல்
Sand & Salt போடும் ❄️
Spring வந்தா அதையே
Sweep பண்ண வருவாங்க 🧹
உங்க Car அங்க இருந்துச்சுன்னா?
Tow + Fine இரண்டும் Ready! 🚨
Fine எவ்வளவு இருக்கும்னு
Comment-ல் Guess பண்ணுங்க! 👇
StreetSweeping
NewcomerCanada CanadaWinter
City-la Farm?! 😱 Calgary Aggie Days 2026 | Free Event | Canada Life Tamil Vlog
Click here to claim your Sponsored Listing.
Category
Address
Calgary, AB