Pasadena Sivan Devasthanam

Pasadena Sivan Devasthanam

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pasadena Sivan Devasthanam, Religious organisation, 46 N LOTUS Avenue, Pasadena, CA.

01/07/2026
Photos from Pasadena Sivan Devasthanam 's post 11/04/2024

ஸ்கந்த ஷஷ்டி பெருவிழா 2024
11/3/2024 ஞாயிறுக்கிழமை
மூன்றாம் நாள் மாலை உற்சவம்

Photos from Pasadena Sivan Devasthanam 's post 11/03/2024

ஸ்கந்த ஷஷ்டி பெருவிழா 2024
11/2/2024 சனிக்கிழமை
இரண்டாம்நாள் மாலை உற்சவம்

Photos from Pasadena Sivan Devasthanam 's post 11/02/2024

ஸ்கந்த ஷஷ்டி பெருவிழா 2024
11/1/2024 வெள்ளிக்கிழமை
முதல்நாள் மாலை உற்சவம்

10/24/2024

கந்தசஷ்டி பெருவிழா 2024

அக்டோபர் 31 வியாழன்
மாலை 6.30 ஸ்கந்த உத்பவ காட்சி, கார்த்திகை பெண்கள் ஆராதனை.

நவம்பர் 1ம் தேதி காலை 10.30 மயூர தர்ம த்வஜாரோஹணம்.

நவம்பர் 1 வெள்ளிக்கிழமை
மாலை 6.30 மணி விரத கலச ஸ்தாபனம்

நவம்பர் 5 செவ்வாய்க்கிழமை
7.30 ஸ்கந்தசுவாமி விஸ்வரூப தரிசனம்

நவம்பர் 6 புதன்கிழமை
மாலை 6.30 சூர சம்ஹார பெருவிழா

நவம்பர் 7 வியாழன் முழுநாள் சஷ்டி விரதம் (உபவாசம்) மாலை 6.30 சண்முகநாத சுவாமி அபிஷேகம்

நவம்பர் 8 வெள்ளிக்கிழமை அதிகாலை 5.00 மணிக்கு முருக அபிஷேகம். பாரணை பூஜை

நவம்பர் 8 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி தேவசேனாதிபதி பட்டாபிஷேகம்

நவம்பர் 8 வெள்ளிக்கிழமை மாலை 6.30 தெய்வயானை திருக்கல்யாணம்

நவம்பர் 8 வெள்ளிக்கிழமை மாலை 7.00 மகா வள்ளி காந்தர்வ விவாகம்.

நவம்பர் 8 வெள்ளிக்கிழமை இரவு 8 மணி ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்கந்தசுவாமி டோலோத்ஸவம்.

நவம்பர் 9 சனிக்கிழமை மாலை 6.30 மணி சண்முகநாத சுவாமிக்கு சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை

நவம்பர் 10 ஞாயிறு 6.30 இடும்பன் பூஜை. காவடி உற்சவம்

* நவம்பர் 1 வெள்ளி முதல் நவம்பர் 10 வரை
தினமும் மாலை 6.00 மணி சும்ப்ரமணிய சுவாமி அபிஷேகம், சிறப்பு பூஜை, கலச பூஜை ஷஷ்டி கவச பாராயணம், வசந்தமண்டப பூஜை, ஸ்கந்த சுவாமி ஊர்வலம், பிரசாதம் விநியோகம்.

Skantha Sashti Festival 2024
October 31st Thursday
6.30 P.M Skantha Udhbava Katchi, Karthikai Pengal Aradhanai .

November 1st 10.30 Mayura Dharma Dwajarohanam.

November 1st Friday
6.30 P.M Vrutha Kalasa Sthapanam

November 5th Tuesday
7.30 Skanthaswamy Vishwaroopa Darshanam

November 6th Wednesday
6.30 P.M Soora Samhara Peruvizha

November 7th Thursday Full Day Sashti Virutham (Upavasam) 6.30 P.M Shanmuganatha Swmai Abishegam

November 8th Friday early morning 5.00 a.m Murugan Abishegam. Paaranai Poojai

November 8th Friday Evening 6.00 P.M Devasenathipathi Pattabishegam

November 8th Friday Evening 6.30 Deivayanai Thirukkalayanam

November 8th Friday Evening 7.00 Maha Valli Kaantharva Vivagam.

November 8th Friday 8 P.M Sri Valli Devasena Sametha Skanthaswamy Dolothsavam.

November 9th Saturday 6.30 P.M Sathru Samhara Trisathu Archanai For Shanmuganatha Swami

November 10th Sunday 6.30 Idumban Poojai. Kaavadi Utsavam

*November 1st Friday to November 10th
Daily 6.00 P.M Sumbramanya Swami Abishegam, Special Pooja,Kalasa poojai Shashti Kavacha Parayanam ,Vasanthamandapa Pooja, Skantha Swami Proccession, Prasadam Distribution.

09/01/2024

ஆவணி விநாயகர் சதுர்த்தி பெருவிழா

15 வது ஆண்டு விழா

அனைவரும் வருக விநாயகர் அருள் பெருக

Photos from Pasadena Sivan Devasthanam 's post 07/04/2024

ஆனித் திருமஞ்சன பெருவிழா 1ம் நாள் உற்சவம்

06/27/2024

அனைவரும் வாரீர் கருணாமூர்த்தி திருவருளைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வீர்கள்...................................

Want your place of worship to be the top-listed Place Of Worship in Pasadena?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


46 N LOTUS Avenue
Pasadena, CA