Health Is Wealth Network

Health Is Wealth Network

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Health Is Wealth Network, Health & Wellness Website, 4116 Fitzgerald Avenue, Aubrey, Houston, TX.

04/23/2022

அழகர்

02/01/2022

City of great fame!
சிலப்பதிகாரம் முதல்
சினிமா வரை
எங்கள் ஊரு !
தமிழை வளர்ப்பதில்
அன்று முதல் இன்று வரை
எங்களை மிஞ்ச
வேறு யாரு ???????????????????
பாசக்கார மக்கள் வாழும் மதுரை மாநகரம்..
தமிழன் என்று சொல்லி நம்
தலை நிமிர வைக்குமன்றோ ?
Visit the city once, you will remember ever its Four Towers, sculptures and much more.

கடவுளைக் காணவேண்டுமா?
வண்ணக்கோலங்களை காண வேண்டுமா ?
வாருங்கள் !
எங்கள் சித்திரை திருவிழாவைக் காண!
நீதிக்கதைகள் தெரிய வேண்டுமா?
சிற்பக்கலை ரசிக்க வேண்டுமா?
வாருங்கள் !
எங்கள் மீனாட்சி அம்மன் கோவிலைக் காண!
பிரசித்துக்கிடக்கும் தெப்பத்தைக் காண வேண்டுமா ?
Paani puri சாப்பிட வேண்டுமா?
வாருங்கள் !
எங்கள் தெப்பக்குளத்தைக் காண!
வாருங்கள் !
எங்கள் மாய மந்திரத்தால் கட்டிய திருமலை நாயகர் மஹாலைக் காண!
சாப்பாடு முதல்… சினிமா வரை…
எங்கள் ஊரு !
பாசக்கார மக்கள்
அன்று முதல் இன்று வரை…
எங்களை மிஞ்ச
வேறு யாரு ??
கண் கொள்ள காட்சி எங்கள் வைகை ஆறு!
மல்லிகையா ? கோனார் கடை கறி தோசையா ? முருகன் கடை இட்லியா? Famous jigarthanda வா? பன் பரோட்டா வா? இழுக்குறேன் பாரு
My city has a story
For every road…
For every street…
For every food…
For every festival…
To be here is ecstasy
-From the one who is deeply in love with Thoonga nagaram ❣

Photos 04/18/2019

Powerful Meenakshi amman

Photos 04/18/2019

04/18/2019

Photos 03/29/2019

Day 9

Photos 03/29/2019
Photos 03/28/2019

Day - 6

Want your practice to be the top-listed Clinic in Houston?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


4116 Fitzgerald Avenue, Aubrey
Houston, TX
76227