Digana Troll
#BOKKA #BOGAMBARA
06/05/2026
மாத்தளை மாவட்ட பாடசாலை ஒன்றில் நீருக்குள் இந்த நிகழ்வு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளே..
இது உங்களின் மேலான கவனத்திற்கு.
இப்படி மாணவிகளை வதைக்கும் பாடசாலை நிருவாகத்திற்கெதிராக
கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட
வேண்டும்.
මධ්යම පලාත් අධ්යපන බලාධාරින් වැත,
මෙ සම්බන්ධව වහාම සූදූසූ Action ගන්ට ඹනැ.
පාසල් ළමයින්ගේ අයිතිවාසිකම් උල්ලංකනය
කරනවා.
25/03/2026
🇮🇷🫡
05/03/2026
Reports claim that Mojtaba Khamenei, the son of late Ayatollah Ali Khamenei, has been declared the new Supreme Leader of Iran following the recent leadership transition. Recent reports say he emerged as a leading candidate for the position after his father’s death amid ongoing regional tensions.
Disclaimer: This post is based on publicly available reports and media coverage. The image used is AI-generated and shared only for illustrative purposes.
US embassy 🔥
The real hero 🫡
01/03/2026
அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் 22 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
ஈரானின் இராணுவம் சுட்டு வீழ்த்திய ட்ரோன்களில் (ஆர்டேஷ்) 10 மேம்பட்ட உயர்தர ட்ரோன்களும் அடங்கும்.
இஸ்ரேலின் இதயம் என வர்ணிக்கப்படும் டெல்அவிவின் பல பகுதிகளை ஈரானிய ஏவுகணைகள் இன்று (28) தாறுமாறாக தாக்கியுள்ளன. அதுபற்றிய சில வீடியோக்கள் இவை
uspected Iranian drone strike hits high rise building in Bahrain
Click here to claim your Sponsored Listing.
Category
Address
Riyadh