Chitra Restaurent
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chitra Restaurent, Business service, saudi arabiya, Najran.
how to make fride chicken...
27/08/2022
Today special .
Ramathaan karim.
27/08/2022
27/08/2022
Chitra restaurent.
27/08/2022
Sapiduvoma?
03/02/2016
உளுந்து வடை
தேவையானபொருள்,
உளுந்தம்பருப்பு : 250 கிராம்
சின்ன வெங்காயம் : 50 கிராம்
பச்சைமிளகாய்:5
மல்லிதழை ,
கருவேப்பிலை ,
இஞ்சி,
பொடித்தமிளகு...
செய்முறை .
தோல் இல்லாதஉளுந்தம்பருப்பை 1\ 2 மணிநேரம் நனையவைத்து( ஊற) , சிறிதுகாயம்சேர்த்து அதிகம்தண்ணி சேர்க்காமல் நன்றாக அரைத்து தேவையான அளவுக்குஉப்பு சேர்த்து நன்றாக கிளறி வைக்கவும்...
50 கிராம்சின்னவெங்காயம் பொடியாக நறுக்கி,
5 பச்சைமிளகாய் சின்னதாக நறுக்கி , இவற்றுடன்
மல்லிதழை, இஞ்சி,சின்னஜீரகம்சிறிது, கருவேப்பிலை,பொடித்த மிளகு இவற்றை போட்டுநன்றாக அரைத்தஉளுந்தம் மாவினில்கலந்துகொள்ளவும்..
வானலியில் எண்ணை காயவைத்து,,
இலையில்எண்ணை தடவி மாவினை சிறு உருண்டையாக எடுத்து இலையில் வைத்துதட்டி அதன்நடுவில் ஒருதுவாரம் செய்து கொதித்த எண்ணெயில் விட்டு இரண்டு பக்கமும் சிவந்து வரும்வரை வேகவைத்து , சிவந்தஉடன் எடுக்கவும் ..
குறிப்பு : சிரிதளளவு அரிசிமாவு சேர்த்தல் இன்னும்மொரு மொருவென வரும்...
06/12/2015
Good morning spice...
11/10/2015
cool spice
06/09/2015
bargar
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Saudi Arabiya
Najran
00966