Romania view

Romania view

Share

ஐரோப்பா வேலைவாய்ப்புக்கள் இலங்கையர்களுக்கான

Photos from Romania view's post 29/08/2025

From Uthayapuram, Periyakallaru Batticaloa சேர்ந்த இவன் பணத்தை திருடிவிட்டு ஐரோப்பாவில் தலைமறைவாக உள்ளான். இவன் தலைமறைவாக உள்ள இடம் தெரிந்தவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும். இவனைப் பற்றிய தகவல் சொல்பவர்களுக்கு 1500 யூரோக்கள் பணம் வழங்கப்படும்.

31/12/2023
Photos from Romania view's post 20/12/2023

இலங்கை மக்கள் அதிகமானோர் ஏஜென்சிகளிடம் முற்படங்களை கொடுத்து ஏமாந்து கொண்டிருக்கும் நிலைமையை அறிந்து எங்கள் சொந்த பணத்தை செலவு செய்து இவர்களுக்கு வேலை தொடங்கினேன். இவர்களுக்கான வேலை அனுமதி பத்திரமும் ரோமேனியா அரசிடம் இருந்து கிடைத்துவிட்டது. கிட்டத்தட்ட 3500 யூரோக்கள் ஒருவருக்கு இப்போதைக்கு செலவழித்து விட்டேன்.ஆனாலும் கூட இவர்களிடம் நான் ஒரு ரூபாய் கூட பணம் கேட்கவில்லை எல்லா வேலையும் முடிந்து வீசா கிடைத்து பின்பு அவர்கள் ரோமேனியா நாட்டை வந்து அடைந்த பின்பு தான் பணத்தை செலுத்த சொன்னேன். வேலை அனுமதிப்பத்திரம் கிடைத்து மூன்று மாதங்கள் தாண்டி விட்டது. இவர்கள் தொலைபேசியை எடுக்கிறார்கள் இல்லை தங்களால் வர முடியாது தங்களுக்கு வர விருப்பமில்லை என்று கூறுகிறார்கள் இப்போது. இவர்கள் செய்த வேலையால் நிறைய மக்களின் வேலை வாய்ப்புகள் கேன்சல் ஆகிவிட்டது மற்றும் நான் பணத்தில் நட்டமடைந்தேன். இவனைப் போல் ஓர் இரு கேவலமான பிறவி இலங்கையில் இருப்பதால் மற்ற அப்பாவி மக்களும் பாதிக்கப்படுகிறார்கள் இதனால் யாரும் இதுபோன்று யாருக்கும் உதவி செய்ய போக வேண்டாம்.

Photos from Romania view's post 25/09/2023

Work Permit available soon

21/06/2023

Construction company non skill labor vacancy in Romania

1. Accommodation & Medical Facilities - Provided by the company

2. Food - depend on the company

3.Salary - 600€ (starting from 500 euro first 3 months)

4. Daily Working Hours - 8 hrs. per day 48 Hrs. per week

5. Period of Contract - 02 years

6. Air Ticket from place of work back to Sri Lanka - Provided by the Company after
Completion of 02 years of contact period

7. Any other terms & conditions - According to the Romanian Labour Law

23/03/2023

We need,
1.food delivery ridders -500 euro salary. free food and accommodations.10 hours per day & 6 days a week

2. Cleaning boys- 400 euro salary.Free food and accommodation.10 hours per day work & 6 days a week

Photos from Romania view's post 10/03/2023

Congratulations.

Want your business to be the top-listed Recruitment Company in Timisoara?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Piața Consiliul Europei 2
Timisoara
300627