Eastern Electrical Engineering Co.
qatar leading electrical engineering company
கட்டாரில் சிறந்த தொழில் வாய்ப்பை எதிர்பார்ப்பவர்களின் அவசர கவனத்திற்கு
இலங்கையிலிருந்து கட்டாருக்கு வேலை வாய்ப்புக்காக செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. அதிலும் கல்வித்தகமைகளுடன் கட்டாருக்கு செல்பவர்களுக்கு பல்வேறு பட்ட நிறுவனங்கள் வேலை வாய்ப்பை வழங்க காத்திருக்கின்றது.
இவ்வாறு வேலை வாய்ப்பினை வழங்கும் அநேகமான நிறுவனங்கள் இலங்கை கல்வி அமைச்சினால் உறுதி செய்யப்பட்ட கல்விச் சான்றிதல்கலையே ஏற்றுக்கொள்வதுடன் இவ்வாறு உறுதி செய்யப்படாத சான்றிதல்களை வைத்திருப்பவர்கள் வேலை வாய்ப்பை பெறமுடியாத நிலையிலும் காணப்படுகின்றனர்.
கட்டாரில் ஒரு நிறுவனத்தில் மனித வள துறையின் நேர்முகப்பரீட்சையில் சித்தி அடைந்த மறு நிமிடம் தாம் ஒப்படைத்த கல்வி சான்றிதழ்கள் அந்த நிறுவனத்தினரால் உறுதி செய்யப்பட்ட பிறகே தொழில் வழங்கப்படுகின்றது.
எனவே தற்பொழுது அல்லது எதிர்காலத்தில் கட்டாரில் தொழில் நிமிர்த்தம் வருகை தருபவர்கள் தங்களது கல்வி சான்றிதல்களை கல்வி அமைச்சில் உறுதி செய்துவிட்டே வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Hi guys everybody
Best wishes may day
Job vacancies available for electrical engineer
தொலைபேசியை கண்டுபிடித்தவர் அலெக்ஸாண்டர் கிரகாம் பெல். தொலைபேசிக்குப் பின் ஒலி பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்ட கிரகாம் பெல் தனது குரலை ஒரு தகட்டில் பதிவு செய்து வைத்தார். அந்த தகட்டில் பதியப்பட்டிருக்கும் கிரகாம் பெல்லின் குரலை, கம்ப்யூட்டரின் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மீட்டெடுத்துள்ளனர்.தொலைபேசி கண்டுபிடிப்புக்காக அறியப்பட்டிருந்தாலும், கிரகாம் பெல் அன்றாட வாழ்க்கையில் பயன்படும் பல இயந்திரங்களை கண்டுபிடித்துள்ளார். அலெக்சாண்டர் கிரகம் பெல் 1847-ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தார். உலகின் கவனத்தை ஈர்த்த முக்கிய அறிவியல் அறிஞர்கள், கண்டுபிடிப்பாளர்கள் வரிசையில் இவர் மிகவும் குறிப்பிடத்தக்கவர்.இவர் 1876-ம் ஆண்டு தொலைபேசியை கண்டுபிடித்து தகவல் தொடர்பில் புரட்சி ஏற்பட அடிகோலினார். . தொலைபேசி கண்டுபிடித்த பின் 9 வருடம் கழித்து அவர் புதிய முயற்சியாக, குரலை பதிவு செய்யும் கண்டுபிடிப்பில் ஈடுபட்ட இவர் 1885-ம் வருடம் ஏப்ரல் 15-ம் தேதி அவரது குரலை மெழுகு தடவிய காட்போர்ட் தகட்டில் பதிவு செய்துள்ளார்.இது அமெரிக்காவில் உள்ள சுமித் சோனியன் அருங்காட்சியகத்தில் பழமையான ஒலித் தகடுகள் பாதுகாக்கும் பிரிவில் 138 வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த தகட்டில் பதியப்பட்டிருக்கும் கிரகாம் பெல்லின் குரலை, கம்ப்யூட்டரின் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மீட்டெடுத்துள்ளனர்.அதில் அவர், ‘கேளுங்கள் என் குரலை – அலெக்சாண்டர் கிரகாம் பெல்’ என்று கூறியுள்ளார். மேலும் இதில் வரிசையாக எண்களை அவர் கூறியுள்ளார்.அத்துடன் ‘மூன்றரை டாலர்கள்’, ‘ஏழு டாலர்கள் மற்றும் 29 சென்ட்டுகள்’ என்று பல பண மதிப்புகளையும் பதிவு செய்துள்ளார். இதனால் அவர் இதனை வணிக விசயங்களுக்கு பயன்படுத்த திட்டமிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
Introduction
LED lighting in the home is becoming more popular due to the energy and money saving benefits it offers over traditional halogen lighting. One of the most common problems that an electrician faces when installing LED’s is enabling them to dim.
Resistive Dimming
Resistive dimming has become a standard way of dimming halogen lighting and it works by reducing the voltage allowed to the bulb with a variable resistor.
A resistive dimmer switch is easy to install because it is simply wired between the mains (240V) power and the bulb, however whilst the lighting is dimmed the voltage resistance is converted to heat and is not considered energy efficient.
LED’s use between 12V to 48V so a transformer is required to convert mains power (110V-240V) to the required reduced voltage. Using a resistive dimmer between the main voltage and the transformer will damage the transformer and using a resistive dimmer between the transformer and the LED will cause it to flicker instead of dimming.
Note: LED’s cannot be dimmed using resistive dimming; it will slowly damage the LED’s.
Pulse-Width Modulation Dimming
Pulse-width modulation works by switching the voltage on and off at a variable speed. This causes a flickering effect that is too quick for the human eye to see. By increasing and decreasing the switching speed it increases and decreases the max possible light output and dims the LED.
PWM dimming is energy efficient because unlike the resistive dimming the more the LED is dimmed the less wattage it uses.
A problem found with PWM dimming is as the amount of dimming increases so does the amount of time the voltage is turned off. This will eventually fall within the flickering speed in which the human eye can see.
This flickering can normally be seen when the LED is dimmed to below 10% of its original light output.
நீங்கள் கூகுல் குறோமி பயன்படுத்துபவரா? அப்படியானால் இதை அவசியம் படியுங்கள். இன்றைய browser ல் கூகுல் குறோமி தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ளது.
அதிகமானோர் விரும்பிப் பயன்படுத்தும் “browser” இதில் அனைத்து விதமான வசதிகளும் உள்ளன.
இந்த நவீன வசதிகளைக் கொண்ட குறோமியில் இருக்கும் மிகப் பெரிய ஆபத்து என்னவென்பதை பார்ப்போம்.
அனைவரது வீட்டிலும் இணைய இணைப்பு இருப்பதில்லை அதற்காக நாம் பிரவுஸிங் செண்டெர்களைத் தேடிச் சென்று நமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றோம்.
நீங்கள் செல்லும் இடத்தில் இருப்பவர்கள் அனைவரும் நல்லவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அகவே நீங்கள்தான் உஷாராக இருக்கவேண்டும்
அதுவும் பெண்கள் அதிக கவனம் தேவை உங்கள் மெயில் முகவரி மட்டுமல்ல பயன்படுத்தும் கடவுச் சொல்லையும் பதிவு செய்யும் வசதி இந்த குறோமியில் உள்ளது என்பது உங்களிட்கு தெரியுமா?
நீங்கள் மிகவும் கவனமாக சைன் அவுட் செய்து விட்டு சென்று விடுவீர்கள்.
ஆனால் உங்கள் மெயில் முகவரியும் கடவுச் சொல்லும் பத்திரமாக செமிக்கப்பட்டிருக்கும் என்பது உங்களிட்கு தெரியாது
நீங்கள் முக்கியமானவர்களிட்கு ஏதெனும் மெயில் அனுப்பியிருக்கலாம், அல்லது உங்கள தகவல்களை சேமித்து வைத்திருக்கலாம்.
இதை அவர்கள் தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
அதைவிட உங்கள் நண்பர்களிட்கோ அல்லது முக்கியமானவர்களிட்கோ தவறாக மெயில் அனுப்பலாம். அவர்கள் நீங்கள் அனுப்பியதாகவே நினைத்து உங்கள் அன்பை வெறுத்து விடுவார்கள்.
இனிமேல் உங்களிட்கு அந்தப் பிரச்சினை இல்லை. நாம் சொல்வது போல் செய்தால் போதும்.
எங்கு சென்று குறோமி பயன்படுத்தினாலும் ஓபன் செய்தபின் அதன் “setting option” என்பதை கிளிக் செய்யுங்கள்.
அதில் “basic” என்பதற்கு கீழ் இருக்கும் “personal setuff” என்பதை கிளிக் செய்து “password” என்பதை தெரிவு செய்து “neversave” passwords என்பதில் டிக் செய்யுங்கள்.
அவ்வளவுதான் இனி உங்கள் வேலைகளை முடித்தபின் “history” கிளிக் செய்து “clear all browsing data” என்பதை கிளிக் செய்யுங்கள்.
மின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…?
ஒவ்வொருவருடைய மின் அஞ்சல் முகவரியிலும் “@” என்ற சின்னம் வருவது யாவரும் அறிந்ததே. இந்தச் சின்னம் எப்படிப் புழக்கத்தில் வந்தது?மின் அஞ்சல் முகவரியில் முதன் முதலாக இந்த @ சிம்னத்தை உபயோகித்தது “ரே டாம்லின்ஸன்” (Ray Tomlinson) என்னும் ஒரு கம்ப்யூட்டர் பொறியாளர். இவர் 1971ஆம் ஆண்டு முதலில் தனக்குத் தானே ஒரு மின் அஞ்சலை இந்தச் சின்னத்தை உபயோகித்து அனுப்பிக்கொண்டார்.
ஏன் இவர் இந்தச் சின்னத்தை தேர்ந்தெடுத்தார்? அவர் சொல்கிறார், ” கீ போர்டில் அக்கரையுடன் பார்த்தேன் எவருடைய பெயரிலிலும் வராததும், குழப்பம் விளைவிக்காததுமாக சின்னம் இருக்கிறதா என்று, பின் இதைத் தேர்ந்தெடுத்தேன்.” என்று சொன்னார்.
இந்த @ சின்னம் கம்ப்யூட்டர் கீ போர்டில் எப்படி இடம் பெற்றது? மொழி வல்லுனர்கள், எப்படி என்பதில், ஒத்துப்போகவில்லை. சிலர் நினைத்தனர், மத்திய காலத்தில் (Early Middle ages), துறவிகள் கையெழுத்துப் ப்ரதிகளை சிரமத்துடன் படிக்கும்பொழுது லத்தீன் மொழி வார்த்தை “ad”, “at” or “towards” or “By” என்று பல அர்த்தங்களைக் கொண்டிருப்பதைக் கண்டனர்.
அநேக வல்லுனர்கள் இந்த @ சின்னம் சமீப காலத்தில், அதாவது 18ஆம் நூற்றாண்டில் புழக்கத்திற்கு வந்ததுதான், பொருட்களின் விலையை குறிப்பிட ஏற்பட்டதுதான் என்று வாதாடினர். அதாவது உதாரணமாக 10 பென்சுக்கு 5 ஆப்பிள் (“5 apples @ 10 pence.” ).மற்றும் ஒரு மொழி வல்லுனர், ஆராய்ச்சியாளர் Denis Muzerelle சொல்கிறார், இது ஃப்ரெஞ்ச், ஜெர்மானிய, வியாபாரிகள் எழுத்து “a”யை வேகமாக உச்சரிக்கும் பொழுது ஏற்பட்ட திரிபு என்கிறார்.
ஆனால் ஜூலை மாதம் 2000 ஆண்டில் இத்தாலிய ஆரய்ச்சியாளர் ஒருவர், இந்த சின்னம் @ 14ஆம் நூற்றாண்டின் வியாபார தஸ்தாவேஜுகளில் இந்தக் குறி காணப்படுவதைக் கண்டுபிடித்தார். இந்தச் சின்னம் ஒரு அளவை the “anfora,” or jar குறிக்க உபயோகிக்கப்பட்டது என்றார்.
Giorgio Stabile 1492ஆம் வருடத்திய லத்தீன் – ஸ்பானிஷ் அகராதியில் “anfora” என்பது “arroba” ( ஒரு நிறுவளளவை) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடித்தார். ஆகையால், 1885ல் வியாபரரீதியான “a” (the “commercial a”) முதல் மாடலான அண்டர்வுட் தட்டச்சு மெஷினில் சேர்க்கப்பட்டது இயற்கையே.
80 வருடங்களுக்குப் பிறகு அங்கிருந்து ஸ்டாண்டெர்ட் கம்ப்யூட்டர் கேரக்டரில் (Such as ASCII) இடம் பெயர்ந்துவிட்டது. (It’s therefore natural that, in 1885 the “commercial a” was included on the keyboard of the first model of Underwood typewriter and from there migrated into the standard set of computing characters (such as ASCII) 80 years later. )
தற்போதைய பிரச்சனை இந்த @ சின்னத்தை எப்படி உச்சரிப்பது? ஸ்பானியர்கள் இதை “arroba” என்றும், ஃப்ரெஞ்ச்காரர்கள் “arobase.” என்றும், அமெரிக்கர்களும், பிரிட்டிஷாரும் “at-sign.” என்றும், ஜெர்மானியர் (“at-Zeichen”), என்றும், எஸ்தோனியர் (“ஐt-mஐrk”) என்றும், ஜப்பானியர் (“atto maak”). என்றும் உச்சரிக்கிறார்கள்.
ஆயினும், அதிகமான பாஷைகளில், இந்த சின்னம், பலதரப்பட்ட உருவகம், பொதுப்படையாக, பிராணிகளுக்கு ஒப்பிட்ப்படுகிறது. ஜெர்மானியர், ஃபின்ஸ், ஹங்கேரியன், போல்ஸ், தெற்கு ஆப்பிரிக்கர்கள், இந்தச் சின்னத்தைக் குரங்க்கின் வாலாகப் பார்க்கிறர்கள். மற்றும் சிலர் நத்தைக்கு ஒப்பிடுகிறார்கள். இப்படியாகப் பலவிதம்.
Eastern Electrical Engineering Co. qatar leading electrical engineering company
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Doha
Doha
17716