MEA COLLEGE
MEA COLLEGE, it was established in November 2005 based on Mahinda Chinthana manifesto. It is located in Batticaloa Road, Muthur, Trincomalee.
The main objective is Produce the professional skilled people for matching to market demand of employment.
Mobile Phone Repairing பயிற்சிப்பட்டறைக்கான விண்ணப்பம் கோரப்படுகின்றன..
ஆர்வம் உள்ள இளைஞர் யுவதிகள் பயிற்சி நெறியில் இணைந்து அரச அங்கீகாரம் பெற்ற சாண்றிதழை பெற்றிட முடியும்.
பயிற்சி நெறியில் இணைய விருப்பமுள்ளவர்கள் கீழ் உள்ள Online Application மூலம் விண்ணப்பியுங்கள்...
https://docs.google.com/forms/d/1HQlJCMZO1BbeSsaSZFlAvO-yuaw_5GTN45F1x7DUxjY/edit
Call – 0779440923 / 0756061223
MEA COLLEGE,
Batticaloa Road, 3CD Junction , Mutur – 05, Trincomalee
.. We are creating the platform to young generation for improving the English Knowledge.... It's totally free of charge😊
Thank you for our Partners🤝
07/07/2021
எமது கல்லூரியின் கிளையாக ஆரம்பிக்கப்பட்டுள்ள SMART PLUS CAMPUS ஆனது முற்று முழுதாக Online Learning பயிற்சி நெறியினை தொடர்வதற்காக தொடங்கப்பட்டுள்ளது.
எனவே பயிற்சி நெறியினை தொடர விரும்பும்புவோர் கீழுள்ள Link இன் ஊடாக விண்ணப்பிக்கலாம்.
’s_Join_With_Us….
இவ் அசாதாராண சூழ்நிலையில் கல்வியினை தொடர ஆர்வமுள்ள மாணவர்களுக்கு நிதி நெருக்கடி தடையாக அமைந்து விடக்கூடாது என்ற நோக்குடன் எமது பயிற்சி நெறிகளுக்கு 50% விசேட புலமைப்பரிசில்களை வழங்க முன்வந்துள்ளோம்.
எனவே இவ் அரிய சந்தர்ப்பத்தை தவரவிடாமல் இன்றே விண்ணப்பியுங்கள்…..
கீழே உள்ள Link இன் ஊடாக விண்ணப்பியுங்கள்..
https://forms.gle/26t4ud8GUrso4cGT6
Call - 0779440923 / 0756061223
.. We are creating the platform to young generation for improving the English Knowledge.... It's totally free of charge😊
Thank you for our Partners🤝
.
16/04/2021
Computer Application Assistant (CAA - NVQ Level 03) பயிற்சி நெறியில் அரச அங்கீகாரம் பெற்ற தரச்சான்றிதழை பெற்றிட எமது கல்லூரியுடன் இணையுங்கள்.
பயிற்சி நெறியினை தொடர விரும்புபவர்கள் எமது கல்லூரிக்கு நேரடியாக வருகை தந்து அல்லது கீழ் உள்ள இன் ஊடாக பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
https://docs.google.com/forms/d/1AaMh6ntZWHio30kOz4Ihn_UbEC3jvh5QPM0s-OYyDt8/edit
Call - 0779440923 , 0756061223
MEA COLLEGE
Batticaloa Road, 3CD Junction , Mutur.
.. We are giving the platform to young generation for improving the English Knowledge.... It's totally free of charge😊
Thank you for our Partners🤝
.
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Batticaloa Road, 3CD Building , Mutur/05
Trincomalee
31100
Opening Hours
| Monday | 08:00 - 17:00 |
| Tuesday | 08:00 - 17:00 |
| Wednesday | 08:00 - 17:00 |
| Thursday | 08:00 - 17:00 |
| Friday | 08:00 - 12:00 |
| Saturday | 08:00 - 17:00 |
| Sunday | 08:00 - 17:00 |