saam_bro
everyday is a beginning. take a deep breath, smile and start again.
22/10/2024
அரசியல்னா குறை சொல்லனுமய்யா!?
கண்ட கழி:சடை எல்லாம் கதை சொல்லுதய்யா!
நவம்பர் மாசமும்
நகராமல் இருக்குதய்யா...!
அன்னைக்கு
அண்ணாந்து பார்த்தெனுங்கய்யா!
அத்தனையும் புதுமுகங்களய்யா!
இல்லாத பொல்லாததெல்லாம் சொல்லுறானுங்கய்யா!
இதுக்கெல்லாம் காரணம் ஆசைதாணுங்கய்யா!
போதுமய்யா
போதுமய்யா
நிப்பாட்டுங்க!
நான் புறப்பட போறேனுங்க!
உங்க கதை எல்லாம் வேணாமுங்க!
எனக்கு வேற வேலை இருக்குங்க!?
Want your public figure to be the top-listed Public Figure in Trincomalee?
Click here to claim your Sponsored Listing.
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Trincomalee