Mutur Medical Center
Health & Medical Center
23/06/2026
🧠 விசேட நரம்பியல் வைத்தியர் வருகை
👨⚕️ Dr. Nipuna Weerasinghe
MBBS, MD (Neurology)
Consultant Neurologist
DGH - Trincomalee
📅 24/06/2026 – புதன்கிழமை
🕔 மாலை 5.00 மணி முதல்
📍 மூதூர் மெடிகல் சென்டர்
🔹 தலைவலி / ஒற்றைத் தலைவலி (Migraine)
🔹 மயக்கம் / Fits
🔹 கை, கால் பலவீனம்
🔹 நரம்பு வலி மற்றும் மரத்துப் போதல்
🔹 நினைவிழப்பு
🔹 பக்கவாதம்
🔹 தூக்கப் பிரச்சினைகள்
🔹 கை, கால் நடுக்கம் மற்றும் பிற நரம்பியல் நோய்கள்
📞 முன்பதிவுகளுக்கு:
075 054 0604 | 076 111 6668
🏥 மூதூர் மெடிகல் சென்டர்
உங்கள் ஆரோக்கியமே எங்கள் நோக்கம்
✅ இன்று முன்பதிவு செய்து உங்கள் சந்திப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
23/06/2026
📢 மூதூர் மெடிகல் சென்டர் அறிவிப்பு
🌟 திருகோணமலையின் புகழ்பெற்ற ENT விசேட வைத்திய நிபுணர்
👨⚕️ Dr. Jeyantha Bandara
(Consultant ENT & Head and Neck Surgeon)
📅 24/06/2026 – புதன்கிழமை
🕠 மாலை 5:30 மணி முதல்
📍 பெரியபாலம், மூதூர்
🏥 மூதூர் மெடிகல் சென்டர்
━━━━━━━━━━━━━━━
👂 காது தொடர்பான பிரச்சினைகள்
✅ காது கேளாமை
✅ காது வலி
✅ காது சீழ் வடிதல்
✅ காதில் ஓசை (Tinnitus)
✅ குழந்தைகளில் அடிக்கடி ஏற்படும் காது தொற்றுகள்
👃 மூக்கு தொடர்பான பிரச்சினைகள்
✅ மூக்கு அடைப்பு
✅ சைனஸ் நோய்கள்
✅ அலர்ஜி மற்றும் அடிக்கடி தும்மல்
✅ மூக்கில் இரத்தம் வருதல்
✅ நாசி எலும்பு வளைவு (Deviated Septum)
🗣️ தொண்டை மற்றும் குரல் தொடர்பான பிரச்சினைகள்
✅ தொண்டை வலி
✅ Tonsil பிரச்சினைகள்
✅ குரல் மாற்றம் அல்லது குரல் கரகரப்பு
✅ விழுங்குவதில் சிரமம்
✅ நீண்டகால இருமல்
🧠 மேலும் ஆலோசனை பெறக்கூடியவர்கள்
✅ தலைசுற்றல் (Vertigo)
✅ கழுத்தில் கட்டி அல்லது வீக்கம்
✅ குழந்தைகளின் Adenoid மற்றும் Tonsil பெரிதாகுதல்
━━━━━━━━━━━━━━━
📞 முன்பதிவுகளுக்கு:
☎️ 075 054 0604
☎️ 076 111 6668
⚠️ காது, மூக்கு, தொண்டை தொடர்பான எந்தவொரு பிரச்சினையும் இருந்தால் தவறாமல் ஆலோசனை பெறுங்கள்.
💡 சிறந்த மருத்துவ ஆலோசனையையும் துல்லியமான சிகிச்சையையும் பெற இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
🏥 மூதூர் மெடிகல் சென்டர்
உங்கள் ஆரோக்கியமே எங்கள் நோக்கம்
23/06/2026
📢 மூதூர் மெடிகல் சென்டர் அறிவிப்பு
👨⚕️ சிறுநீரகம் மற்றும் சிறுநீர் வழி நோய் விசேட வைத்திய நிபுணர்
Dr. Pragalathan
📅 புதன்கிழமை
🕓 மாலை 4.00 மணி முதல்
📍 மூதூர் மெடிகல் சென்டர்
ஆலோசனை பெறக்கூடியவர்கள்
✅ சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் அல்லது வலி உள்ளவர்கள்
✅ அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியவர்கள்
✅ சிறுநீரில் இரத்தம் காணப்படுபவர்கள்
✅ சிறுநீரக கற்கள் (Kidney Stones) உள்ளவர்கள்
✅ சிறுநீரக செயல்பாட்டுக் குறைபாடு உள்ளவர்கள்
✅ சிறுநீர் கட்டுப்பாட்டு பிரச்சினைகள் உள்ளவர்கள்
✅ சிறுநீரகம் மற்றும் சிறுநீர் வழி தொடர்பான அனைத்து நோயாளிகளும்
📞 முன்பதிவுகளுக்கு:
075 054 0604 | 076 111 6668
📢 மூதூர் மெடிகல் சென்டர்
22/06/2026 – திங்கட்கிழமை
வருகை தர உள்ள விசேட வைத்திய நிபுணர்கள்
🕠 மாலை 5:30 மணி
👨⚕️ விசேட பொது வைத்தியர் (VP)
பொது நோய்கள், காய்ச்சல், நீரிழிவு, இரத்த அழுத்தம் மற்றும் உடல்நல ஆலோசனைகளுக்காக.
🕠 மாலை 5:30 மணி
🔬 விசேட அறுவைச் சிகிச்சை நிபுணர் (Surgeon)
கட்டிகள், ஹெர்னியா மற்றும் அறுவைச் சிகிச்சை தொடர்பான ஆலோசனைகளுக்காக.
🕠 மாலை 5:30 மணி
👶 குழந்தைகள் நல மருத்துவர் (Baby Doctor)
குழந்தைகளின் உடல்நலம், வளர்ச்சி மற்றும் தடுப்பூசி ஆலோசனைகளுக்காக.
🕕 மாலை 6:00 மணி
🧠 விசேட நரம்பியல் வைத்திய நிபுணர் (Neurologist)
தலைவலி, நரம்பு நோய்கள், வலிப்பு மற்றும் நரம்பியல் பிரச்சினைகளுக்காக.
📍 இடம்: மூதூர் மெடிகல் சென்டர்
📞 முன்பதிவுகளுக்கு தொடர்பு கொள்ளவும்
✨ உங்கள் ஆரோக்கியமே எமது முன்னுரிமை ✨
17/06/2026
📢 மூதூர் மெடிகல் சென்டர்
🌿 தோல் மற்றும் முடி பிரச்சினைகளால் அவதிப்படுகிறீர்களா?
🔹 முகப்பரு
🔹 கரும்புள்ளிகள்
🔹 அலர்ஜி மற்றும் அரிப்பு
🔹 முடி உதிர்வு
🔹 தோல் தொடர்பான ஏனைய பிரச்சினைகள்
இவற்றிற்கான சிறப்பு ஆலோசனை மற்றும் சிகிச்சையைப் பெறும் அரிய வாய்ப்பு!
👨⚕️ திருகோணமலை வைத்தியசாலையின் அனுபவமிக்க
விசேட தோல் நோய் நிபுணர்
Dr. Maheel
📅 18/06/2026 (வியாழக்கிழமை)
🕔 மாலை 5.00 மணி முதல்
📍 மூதூர் மெடிகல் சென்டர்
✨ உங்கள் தோல் மற்றும் முடி ஆரோக்கியத்தை பாதுகாக்க இன்று முன்பதிவு செய்யுங்கள்.
📞 முன்பதிவுகளுக்கு:
075 054 0604
மூதூர் மெடிகல் சென்டர்
16/06/2026
🩺 மூதூர் மெடிகல் சென்டர் அறிவிப்பு
👨⚕️ சிறுநீர் மற்றும் சிறுநீர்வழிப் பாதை நோய்கள், சிறுநீரக கற்கள் தொடர்பான சிகிச்சையில் அனுபவமிக்க வைத்திய நிபுணர் Dr. B. Pragalathan அவர்கள்
📅 புதன்கிழமை
⏰ மாலை 4.00 மணி முதல்
📍 மூதூர் மெடிகல் சென்டர் இல் நோயாளர்களைப் பார்வையிட வருகை தர உள்ளார்.
✅ சிறுநீரக கற்கள்
✅ சிறுநீரில் எரிச்சல் / வலி
✅ அடிக்கடி சிறுநீர் கழித்தல்
✅ சிறுநீரில் இரத்தம் காணப்படுதல்
✅ ஆண்கள் மற்றும் பெண்களின் சிறுநீர்வழி நோய்கள்
தங்களது முன்பதிவுகளை மேற்கொள்ளவும்.
📞 மூதூர் மெடிகல் சென்டர்
உங்கள் ஆரோக்கியமே எங்கள் முன்னுரிமை! 🩺
16/06/2026
🦴 எலும்பு & மூட்டு நோய்களுக்கு விசேட வைத்திய ஆலோசனை!
👨⚕️ திருகோணமலை வைத்தியசாலையின்
விசேட எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்
Dr. Bala Kumaran
📍 மூதூர் மெடிகல் சென்டர்
🗓️ செவ்வாய்க்கிழமை
📅16/06 /2026
⏰ மாலை 5:30 மணி
⸻
👥 பின்வரும் பிரச்சனைகளுக்கு ஆலோசனை பெறலாம்:
🔹 எலும்பு / மூட்டு / தோள்பட்டை / முழங்கால் வலி
🔹 விழுந்ததில் ஏற்பட்ட காயங்கள் / எலும்பு முறிவு
🔹 முதுகு வலி, கழுத்து வலி, நரம்பு வலி
🔹 நீண்டகால எலும்பு அல்லது மூட்டு பிரச்சனைகள்
🔹 அறுவை சிகிச்சை தொடர்பான ஆலோசனை
⸻
📞 தொடர்புக்கு:
📱 075 054 0604
📱 076 111 6668
🏥 மூதூர் மெடிகல் சென்டர்
உங்கள் நம்பிக்கையின் மருத்துவ சேவை
14/06/2026
🧠 நரம்பியல் வைத்தியர் வருகை
எமது மூதூர் மெடிக்கல் சென்டருக்கு
விசேட நரம்பியல் வைத்திய நிபுணர்
👨⚕️ Dr. Nipun Weerasinghe
வருகை தர உள்ளார்.
🗓️ 15/06/2026 (திங்கள்கிழமை)
🕓 மாலை 05:30 மணி
👨⚕️ யார் யார் அவரை பார்வையிட வேண்டும்?
▪️ தலைவலி / மைக்ரேன்
▪️ மயக்கம் / Fits (Seizures)
▪️ கை–கால் பலவீனம்
▪️ நரம்பு வலி / நரம்பு தடிப்பு
▪️ நினைவிழப்பு / Memory problems
▪️ Stroke ஏற்பட்டவர்கள்
▪️ தூக்கப் பிரச்சினைகள்
▪️ கை–கால் தழும்புதல் / சுளிர்ப்பு
📍 இடம்: மூதூர் மெடிக்கல் சென்டர்
📞 தொடர்புக்கு: 075 054 0604
🌟 மூதூர் மெடிகல் சென்டர் 🌟
📅 15.06.2026 | திங்கட்கிழமை
👨⚕️ வருகை தரும் விசேட வைத்திய நிபுணர்கள்
🕠 5:30 PM
🔹 விசேட பொது அறுவைச் சிகிச்சை நிபுணர்
Dr. Sutharshan
🕕 6:00 PM
🔹 விசேட பொது வைத்திய நிபுணர்
Dr. Lasitha Herath
🕕 6:00 PM
🔹 விசேட நரம்பியல் வைத்திய நிபுணர்
Dr. Nippuna Weerasinghe
📍 மூதூர் மெடிகல் சென்டர்
📞 முன்பதிவுகளுக்கு உடனே தொடர்பு கொள்ளுங்கள்.
🩺 அனுபவமிக்க வைத்தியர்களின் தரமான ஆலோசனைகளைப் பெற்று உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
✨ உங்கள் ஆரோக்கியமே எங்கள் முன்னுரிமை @
13/06/2026
🌟🩺 மூதூர் மெடிகல் சென்டர் – சிறப்பு மருத்துவ சலுகை 🌟
📅 14/06/2026 – ஞாயிற்றுக்கிழமை மட்டும்
உங்கள் உடல் நலத்தை பரிசோதித்து ஆரோக்கியமாக வாழ சிறந்த வாய்ப்பு!
🔬 4 முக்கிய பரிசோதனைகள்
✅ Blood Sugar (சீனி அளவு)
✅ Cholesterol (கொலஸ்ட்ரோல்)
✅ S. Creatinine (சிறுநீரக செயல்பாடு)
✅ UFR (சிறுநீர் பரிசோதனை)
💰 அனைத்தும் வெறும் ரூ. 1000/- மட்டும்
👨👩👧👦 குடும்பத்துடன் வந்து பயன் பெறுங்கள்
⚡ விரைவான மற்றும் துல்லியமான பரிசோதனை முடிவுகள்
📍 மூதூர் மெடிகல் சென்டர்
📞 075 054 0604
🚨 ஒரு நாள் மட்டுமே வழங்கப்படும் சிறப்பு சலுகை!
📢 உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து அவர்களும் பயன்பெற உதவுங்கள்.
🙏 ஆரோக்கியமே செல்வம் – இன்றே பரிசோதனை செய்து கொள்ளுங்கள்! 💙🩺
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Batticaloa Road, Periya Palam, Mutur/05
Trincomalee
31200