Agrarian Development Trincomalee
Vision
“Sustainable development of the agrarian society and all agricultural lands in Sri Lanka”
11/02/2026
இதுவரை FarmerNet.lk ல் பதிவு செய்யாதவர்கள் எமது கமநல சேவை மத்திய நிலையங்களில் நேரடியாக வருகை தந்து பதிவு செய்து கொள்ள முடியும்..
See your Area weather condition...
26/11/2025
14/03/2023
04/10/2022
எமது திணைக்களத்தின் வாணி விழா
15/08/2022
2022/23 பெரும்போகத்தில் சோள பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் 15.08.2022 ம் திகதி தொடக்கம் 29.08.2022 ம் திகதிவரையான இரு வார காலத்திற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
http://www.agrarian.lk
இந்த லிங்கை கிளிக் செய்து பதிவுகளை மேற்கொள்ளவும்.பதிவுசெய்யும் விவசாயிகளுக்கு மாத்திரமே சோளத்திற்கான இரசாயன உரம் வழங்கப்படும்.பதிவுகளை மேற்கொள்ள முடியாதவர்கள் தமது அதிகாரப்பிரதேசத்தில் உள்ள கமநல சேவைகள் நிலையத்தை நாடவும்.
2022/23 මහ කන්නයේ බඩඉරිඟු වගාවේ නිරත ගොවීන් සදහා රසායනික පොහොර ලබාගැනීමට පහත වෙබ් අඩවිය හරහා 2022.08.15 සිට 2022.08.29 දක්වා කාලය තුල ලියාපදිංචි විය හැක..
http://www.agrian.lk
ලියාපදිංචි වීමට අපහසුතා ඇති(smart ජංගම දුරකථන පහසුකම් නොමැති) වගාකරුවන් තම බල ප්රදේශයේ ගොවිජන සේවා මධ්යස්ථානය හරහා ලියාපදිංචි විය හැකිය
24/07/2022
ASC Kiliveddy
17.07.2022
கிளிவெட்டி கமநல சேவைகள் நிலைய அதிகார பிரதேசத்திற்குட்பட்ட ஈஸ்வரன் மற்றும் அபிராமி அம்மன் விவசாய சம்மேளனங்களின் கீழ் சிறுபோக வேளாண்மை செய்கையின் அறுவடைக்கு தேவையான 56 விவசாயிகளுக்கு 1800 லீற்றர் எரிபொருள் 17.07.2022ம் திகதி சேருநுவரை MPCS எரிபொருள் நிலையத்தின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.
24/07/2022
ASC Sampalthivu
விதைநெல் உற்பத்தி திட்டம்
சாம்பல்தீவு விவசாய சம்மேளனத்திற்கு உட்பட்ட மாங்கனாய்க் குளத்தின் கீழ் விதை நெல் உற்பத்திக்கென செய்யப்பட்ட வயற்காணியின் அறுவடை
24/07/2022
19.07.2022
ASC Pankulam
பன்குளம் கமநல சேவை நிலைய அதிகாரப் பிரதேசத்திற்குட்பட்ட சிறுபோக செய்கையின் அறுவடைக்கு தயாராகவிருந்த 70 விவசாயிகளின் 201 ஏக்கருக்கு தேவையான 3015 லீற்றர் எரிபொருள் Morawewa Jayaruk எரிபொருள் நிலையத்தினூடாக வழங்கப்பட்டது.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the organization
Website
Address
Inner Harbour Road
Trincomalee
Opening Hours
| Monday | 09:00 - 16:00 |
| Tuesday | 09:00 - 16:00 |
| Wednesday | 09:00 - 16:00 |
| Thursday | 09:00 - 16:00 |
| Friday | 09:00 - 16:00 |