Stanislous Nishanth

Stanislous Nishanth

Share

THE BEGINNING AND END OF LIFE IS ALL ABOUT JESUS CHRIST

30/03/2026

🎉 Happy Birthday, Prophet Linish Tennison

May God continue to bless you abundantly with wisdom, strength, and grace.
Your life and ministry are a blessing to many, and your words inspire faith and hope.

On this special day, we pray that the Lord will take you to greater heights and use you even more powerfully for His glory.

“The Lord bless you and keep you; the Lord make His face shine upon you.”

Have a wonderful and blessed year ahead! 🙏✨

05/03/2026

“தெய்வீக ஞானம் – நிலையான செல்வம்”
என்ற விசேஷ கருத்தரங்கிற்கு தங்களை அன்புடன் அழைக்கிறோம்.

பொருளாதார வளர்ச்சியிலும் உங்கள் வியாபார முன்னேற்றத்திலும் தேவ ஞானத்தின் வழிநடத்தலை அறிந்து, நிலையான ஆசீர்வாதமான வாழ்வை கட்டியெழுப்ப இக்கருத்தரங்கு உதவிகரமாக இருக்கும்.

📅 தேதி: 10 மார்ச் 2026
⏰ நேரம்: மாலை 3:30 மணி
📍 இடம்: ஜெய ஜீவிய சபை,
12ம் கட்டை, நிலாவளி, திருகோணமலை

📞 தொடர்புக்கு: 779566083/774465596

தங்களின் மதிப்புமிக்க வருகையை அன்புடன் எதிர்நோக்குகிறோம்

25/12/2025

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
சமாதானமும் ஆசீர்வாதமும் நிறைந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

Warm wishes for a peaceful and blessed Christmas to you and your family.

13/12/2025

During the Prophetic Blessing Festival, God released powerful prophetic words.
Prophet Linish Tennison

08/12/2025

அன்பானவர்களே,
டிசம்பர் 9 & 10 திகதிகளில் நடைபெறும் தீர்க்கதரிசன ஆசீர்வாத பெருவிழாவுக்கு தங்களை அன்புடன் அழைக்கிறோம்.

இது உங்கள் வாழ்க்கைக்கான
தீர்க்கதரிசன வார்த்தைகள், அற்புதங்கள், குணமடைதல், மற்றும் புதிய மாற்றங்கள் வெளிப்படும் ஒரு சிறப்பு நேரம்.

உங்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டு தேவனின் கிருபையை அனுபவிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

18/11/2025

🔥தீர்க்கதரிசன ஆசீர்வாத பெருவிழா 🔥

📅 மார்கழி 9 &10 2025
🕙 தினம்:செவ்வாய், புதன்
📍 இடம்: ஜெய ஜீவிய தேவாலயம்
12ம் கட்டை வாழையூற்று, நிலாவெளி, திருகோணமலை

11/11/2025

✨ PROPHETIC BLESSING FESTIVAL 2025 ✨
தீர்க்கதரிசன ஆசீர்வாத பெருவிழா 2025

You are warmly invited to the Prophetic Blessing Festival — two powerful evenings filled with God’s presence, prophetic word, healing, and miracles!

📅 Dates: 9th & 10th December 2025
🕔 Time: 5.00 PM
📍 Venue: Victory Life Church, 12th Mile Post, Nilaveli, Trincomalee.
📞 For more info: 0774465596/0779566083

Come and experience the Glory of God and receive your prophetic blessing! 🙌

02/11/2025

📣First Announcement!

✨ PROPHETIC BLESSING FESTIVAL 2025 ✨

You are warmly invited to the Prophetic Blessing Festival — two powerful evenings filled with God’s presence, prophetic word, healing, and miracles!

📅 Dates: 9th & 10th December 2025
🕔 Time: 5.00 PM
📍 Venue: Victory Life Church, 12th Mile Post, Nilaveli, Trincomalee.
📞 For more info: 0774465596/0779566083

Come and experience the Glory of God and receive your prophetic blessing! 🙌

Stanislous Nishanth THE BEGINNING AND END OF LIFE IS ALL ABOUT JESUS CHRIST

11/10/2025

God designing your life with divine precision — trust His blueprint

Want your public figure to be the top-listed Public Figure in Trincomalee?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Trincomalee
36000