Ceylon Voice

Ceylon Voice

Share

அரசியல் அவலங்களை அடி முதல் நுனிவரை ஆராய்ந்து உண்மையை உலகுக்கு அறிவிக்கும் செய்தித்தளம்

31/05/2026

"ஸ்டாலின் தோற்பார் என ஏற்கெனவே எங்களுக்கு தெரியும்"🔥🔥🔥🔥🔥

"கொளத்தூரில் எங்கள் மகளிர் அணி வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தபோது, கொளத்தூரில் திமுகவிற்கு சாதகமான சூழல் இல்லையெனச் சொன்னார்கள்; அதை நாங்களும் திமுகவிடம் தெரிவித்தோம்; முடிவுகள் வந்ததும்தான் தெரிந்தது.. தமிழ்நாட்டு மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்திருக்கிறார்கள்" இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர்
பேராசிரியர் காதர் மொகிதீன்

| | | |

31/05/2026

"சட்ட ஒழுங்கை குழப்ப திமுக களமிறக்கிய ரவுடிகள் பழியை விஜய் மேல் போட்டு அரசியல் ஆதாயம்"🔥🔥🔥🔥

3 பேரை அரிவாளால் வெட்டிய திமுக கவுன்சிலர் மகன்

மயிலாடுதுறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேருக்கு அரிவாள் வெட்டு - அதிர்ச்சி

தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண், அவரது கணவர், மகனை திமுக கவுன்சிலர் மகன் அரிவாளால் வெட்டியதில் 3 பேர் படுகாயம். தாக்குதலில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர் மகன் அசோக் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் சரண்

| | |

31/05/2026

"ஸ்டாலினை நம்பி பணம் கொடுக்க முடியாது விஜய்க்கு தரலாம்”🔥🔥🔥🔥😭

"ஸ்டாலின் அரசுக்கு மழைநீர் வடிகால் வாரியம் அமைக்க வழங்கப்பட்ட 4,000 கோடி ரூபாய் நிதியில் வெறும் 90 கோடி ரூபாய்க்கு மட்டுமே இது வரை கணக்கு கொடுக்கப்பட்டுள்ளது இதற்கு விளக்கம் கேட்டும் கடந்த 2025 ஆண்டு வரை தமிழ்நாடு அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லை நிர்மலா சீதாராமன்"

| |

31/05/2026

"எங்களை நொட்ட ஏலாது"🇱🇰🔥🔥🔥💪

"பல தசாப்தங்களுக்கு அரசாங்கத்தை ஆட்ட முடியாது” திருட்டு, மோசடிகாரகளுக்குத்தான் அரசாங்கத்தை கவிழ்க்கும் எண்ணம் உள்ளதுஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க”

|

31/05/2026

"விஜய்க்கு வாக்களித்த தமிழ்நாடு மக்கள் முட்டாள்கள்"🔥🔥🔥🔥

"விஜய்க்கு ஓட்டு போட்டு முதலமைச்சர் ஆக்குனதால தமிழ்நாட்டு மக்கள் மேலே இருந்த மரியாதை போச்சு, அவங்க முட்டாள்னு எனக்கு தோணுது நடிகரும் திமுக உபியுமான போஸ் வெங்கட் பேட்டி மக்களை இழிவாக கருதும் சமூக போராளி என காட்டிக் கொள்ளும் நபரின் பேச்சால் சர்ச்சை"

| | |

31/05/2026

"என் கர்பத்தை விஜய் கலைத்து விட்டார் ஜூலி"🔥🔥🔥🔥

"என் கருவில் இருந்த குழந்தையை இழந்ததற்கு CM விஜய் தான் காரணம் விஜய் பற்றி பேசும்போதெல்லாம் என்னை கிட்னி திருடி என்று தவெகவினர் அவதூறு பரப்புகின்றனர்இதனால் மனஉளைச்சல் ஏற்பட்டு என் கர்ப்பம் கலந்துவிட்டது இதற்க்கு விஜய் பதில் சொல்ல வேண்டும் கண்ணீருடன் கதறும் ஜுலி"

| | |

31/05/2026

"ஆம் நாங்கள் கொத்தடிமைகள் தான்"🔥🔥🔥🔥

"Genzi மாநாட்டில் பேசிய உபிக்கள் நாங்கள் கொத்தடிமைகள் என்பதில் எங்களுக்கு பெருமை We proud Kottu என முழக்கமிட்டனர் 200 ரூபா உபி என்பதில் எங்களுக்கு பெருமை என்றும் திமுகவை அவர்களே வைச்சு செய்த வீடியோ இணையத்தில் வைரல்"

| | | |

31/05/2026

"உண்மையான தலைவன் விஜய்"🔥🔥🔥🔥

"தம்பி விஜய் முதல்வர் பதவியில் இருந்து கொண்டு கலக்கி வருகிறார். மற்ற கட்சிகள் ஆட்சிக்கு வந்து ஐந்து வருடங்கள் செய்வதை விஜய் வெறும் ஆறு மாதங்களில் செய்து விடுவார். அமைச்சரவையில் கூட்டணி கட்சிக்கு பொறுப்பு கொடுத்தது தளபதி விஜய்யின் மிகப்பெரிய நல்ல மனதை தெளிவாக காட்டுகிறது. தம்பி விஜய் தான் தமிழகத்தின் உண்மையான தலைவன் பழ. கருப்பையா"

| | |

31/05/2026

வாழ்கின்ற தெய்வம் அம்மா 😭😭😭😭

“நமது கண்ணெதிரே வாழ்கின்ற தெய்வத்தை இழந்து விட்டு ஆறுதல் கூற முடியாத நிலையில் இருக்கும் அஜித் குமாருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”

எஸ்.ஏ.சந்திரசேகரன்

| | | |

31/05/2026

"இனி எவனும் விஜயை அசைக்க முடியாது"🔥🔥🔥🔥🔥

"குழந்தைகளுக்கு கிளுகிளுப்பு காட்டி ஏமாத்துறத போல மக்களை ஒரு நடிகர் ஏமாத்திட்டார்னு மக்களை கேவலமா சொல்றீங்களே நீங்களும் தான் நெப்போலியன்ல இருந்து வடிவேலு வரைக்கும் கிளுகிளுப்ப ஆட்ட வச்சீங்க? மக்கள் என்ன கொடுத்தாங்க உங்களுக்கு? எத்தனை நடிகர் பண்ணாலும், ஒரு முக ராசி வேணும். இதே கிளுகிளுப்பை தான் MGR கொடுத்தார், 15 வருஷம் அந்த கிளுகிளுப்பை மக்கள் ஆட்டி ஆதரவு தான் கொடுத்தாங்க. அதே நிலைமை தான் தம்பி விஜய் தம்பிக்கும் இன்னும் எத்தனை ஆண்டு ஆனாலும் மக்கள் ஓட்டு போட்டுட்டு தான் இருப்பாங்க நடிகர் தியாகு"

| | | |

Want your business to be the top-listed Media Company in Trincomalee?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


BaticaloRoad
Trincomalee