EDC

EDC

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from EDC, Education, Main Street, Sammanthurai.

Photos from EDC's post 13/07/2025

(அஷ்ரப் ஏ சமத்)

மருதுார் ஏ ஹஸன் எழுதிய அறிந்தும் அறியாமலும் (சம்பவங்கள் ) நுால் வெளியீட்டு விழா கொழும்பு சங்கரில்லா ஹோட்டலில் இன்று 12.07.2025 பி.பகல் வெளியீட்டு வைக்கப்பட்டது.

பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் , ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் (பா.உ) கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வைத்தார்.

இந்நூல் 112 பக்கங்களைக் கொண்ட இந் நூலில் நூலாசிரியர் மருதூர் ஏ ஹஸன் (07) தலைப்புக்களில் சம்பவங்களை எழுதியுள்ளார்.
01. அப்பா இல்லாத ஊரில் (2) எம்.எச்.எம். அஷ்ரப் (3) எம். அப்துல் மஜீத் (எஸ்.எஸ்.பி) (4) பஷீர் சேகு தாவூத் (5) டக்ளஸ் தேவானந்தா (06) மனித வெடிகுண்டு சஹ்ரான் (7) ரயில் பயணம் என்ற தலைப்புகளில் சம்பவங்கள் இந்நூலில் அடங்க பெற்றுள்ளன.

மருதுார் ஹசனின் 7வது நூல் இந்நூல் பற்றி ஆழமாக வாசித்து அதனை விரிவாகவும் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் -நாரஹேன்பிட்டி பைப் வீதியில் இருந்து கட்சி ஆரம்பத்திலிருந்து ஏற்பட்ட தனது நினைவுப் பதிவுகள் நிசாம் காரியப்பர் விரிவாக பகிர்ந்து கொண்டார்.. மறைந்த தலைவரின் இலக்கியம், அரசியல் ஆளுமை, அவர் மக்களுக்காக அர்ப்பணிப்பு போன்றவைகள் ஆராச்சி செயப்படல் வேண்டும். என வேண்டிக் கொண்டார்.

ஆனால் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் அரசியல் மற்றும் தனிப்பட்ட அவரது வாழ்க்கை வரலாறுகள் பல்கலைக்கழக மட்டத்தில் ஆராயப்பட்டு அவைகள் நுாலக்கப்பட்டு எதிர்கால சமுகத்திற்கு தற்கால சமூகத்திற்கும் ஆவணப்படுத்தல் வேண்டும். என அதற்கு எழுத்தாளர்கள் ஆராய்ச்சியாளர்கள் முன்வருதல் வேண்டும் எனவும் நிசாம் காரியப்பர் வேண்டிக் கொண்டார்.

Photos from EDC's post 03/07/2025
15/06/2025

*Education Development Council* *30 வருட அனுபவத்துடன்* பின்வரும் Diploma கற்கைநெறிகளுக்கு விண்ணப்பம் கோரப்படுகின்றன

*DIPLOMA COURSES*

*▪Diploma in Psychology*
6 months

*▪Diploma in Guidance & Counselling*
6 months

*▪Diploma in Pre school*
One year

*▪Diploma in Educational Management*
6 months

விண்ணப்பம் மற்றும் மேலதிக விபரங்களுக்கு
பாடநெறியின் பெயர்
whatsApp https://wa.me/94768575146

*Share your friends*

10/01/2025

மேலதிக விபரம் அறிய
076 85 75 146 இலக்கத்திற்கு
Whats App செய்க

03/12/2024

*1 தொடக்கம் 6 வயது குழந்தைகளின்பெற்றோர்களுக்கான PROGRAMME*

=================
*"விசாலமான புரிதல்"*
=================

எனும் நிகழ்ச்சித் திட்டம்
இலங்கையில் முதற்தடவையாக ZOOM வாயிலாக நடைபெறவுள்ளது.

இலங்கையில் எப்பாகத்தில் இருந்தும் விண்ணப்பிக்கலாம்.

Counsellor
*Education Development Council*
விண்ணப்ப படிவம் மற்றும்
மேலதிக விபரங்களுக்கு:- Name & Address
Whats App https://wa.me/+94768575146
செய்து பெறலாம்.

*Share your friends*

06/08/2024

விண்ணப்பப்படிவம் மற்றும் மேலதிக விபரங்களுக்கு
076 85 75 146 இலக்கத்திற்கு
whatsApp செய்க.

24/07/2024

*உளவியல்*
*ஆறு மாத கால*
*Diploma கற்கைநெறி*

உங்கள் வாழ்வியலை
என்றும் வளமாக்கும்.

மேலதிக விபரம்
மற்றும் விண்ணப்பப்படிவத்தை பெற....
*076 85 75 146* இலக்கத்திற்கு
Whats App செய்யவும்.

*Share your friends*

EDC Education

Want your school to be the top-listed School/college in Sammanthurai?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Main Street
Sammanthurai
32200