2K16 OBF
2016 O/L Batch students of KM/STR/MMMV
27/05/2026
🌙✨ Eid-ul-Adha Mubarak ✨🌙
May this blessed occasion bring peace, happiness, and countless blessings to everyone.
Wishing all our friends and families a joyful Eid filled with love and togetherness 🤍
- 2016 O/L Batch Foundation -
Sammanthurai 🕊️
27/05/2026
இன்று தியாகத்திருநாள் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும், வெளிநாடுகளில் வாழும் எங்கள் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தியாகத்திருநாள் நல் வாழ்த்துக்கள் 🎉
நாளை தாயகத்தில் கொண்டாட காத்திருக்கும் எங்கள் நண்பர்களுக்கும் இனிய Advance Eid Wishes 🇱🇰✨
May Allah fill every home with peace, happiness & endless barakah 🤍
Eid Ul Adha Mubarak🌙✨
-2016 O/L Batch Foundation-
Sammanthurai
A new chapter begins soon. ✨
28/04/2026
உயிர் காக்க ஒன்றுபடுவோம் – சந்தகவி எம்.ஐ. அச்சி முஹம்மட் ஆசிரியருக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்!
சம்மாந்துறை தேசிய பாடசாலையின் சிரேஷ்ட ஆசிரியர்களில் ஒருவரான சந்தகவி எம்.ஐ. அச்சி முஹம்மட் ஆசிரியர் அவர்கள், எமது பாடசாலையின் முன்னேற்றத்திற்காக மாணவர்களோடு மாணவர்களாக இருந்து அர்ப்பணிப்புடன் பல்வேறு சேவைகளை செய்தவர்.
இன்று, அவர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக அவசர உதவியை சம்மாந்துறை மக்களிடம் வேண்டிக் கொண்டுள்ளார்.
எமது பாடசாலைக்காக உழைத்த ஒரு ஆசிரியரின் உயிரைக் காக்க, உங்களால் இயன்றளவு உதவியை செய்து அவருக்கு துணையாக நிற்போம்.
ஒரு சிறிய உதவியும் ஒரு உயிரைக் காப்பாற்றலாம்.
தயவுசெய்து பகிருங்கள், உதவுங்கள், ஆதரவாக இருங்கள்.
21/03/2026
18/03/2026
✨ Grand Iftar Gathering ✨
Let’s come together this Ramadan to reconnect, share memories, and strengthen our friendship 🤍
🌙 Old friends. New memories. One bond.
📅 March 19 | 5:00 PM
📍 Central College – Sammanthurai
💫 Once batchmates, always connected.
Something special this Thursday …🎗️✨
16/03/2026
🥳
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Sammanthurai