S.Mohammed Rihan
Shipping and ports
Deputy minister of
Srilanka youth parliament �
22/10/2022
#இவர்களுக்கு_நன்றி_கூறுவது_கடமையாக_உணறுகின்றேன்...
தற்பொழுது கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையில் நடைபெற்றக்கொண்டிருக்கும் Zahrian premier league அனைவரும் அறிந்த விடயம் இதனை ஏற்பாடு செய்து நமது பள்ளித்தோழமைகளை ஒன்றாக மீண்டும் சந்திக்க கிடைக்கும் ஒரே வாய்ப்பாக இதனை உணருகின்றேன்.
பாடசாலையின் அனைத்து பழைய மாணவர்களுக்கும் இந்த வாய்ப்பினை வழங்கி இப்பிரமாண்டமான நிகழ்வினை செய்வது என்பது மிக இலகு அல்ல என்பது யாவரும் அறிந்த உண்மை.
இதனை ஏற்பாடு செய்து வழிநாடாத்திக்கொண்டிருக்கும் சகோதரர்களுக்கு கல்முனை ஸாஹிரா பாடசாலையின் பழைய மாணவன் என்ற ரீதியில் மனமார்ந்த நன்றிகளையும் இந்த நிகழ்வுக்கு பண ரீதியாகவும் உழைப்பு ரீதியாகவும் உதவி செய்த அனைவருக்கும் நீண்ட ஆயுளையும் இறைவனின் அருளும் கிடைக்க வல்ல இறைவனை பிரார்த்தனை செய்தவனாக...
ZPL Season II
Zahira College, Kalmunai
Imthiyas Hameed
Ramees Moulana
17/10/2022
பணம் கொடுத்தால் பாராட்டு கிடைக்கும் இந்த உலகத்தில் எதிர்பார்ப்பு இல்லாமல் எதையும் செய்யும் மனிதம் சாய்ந்தமருது சுபைதீன்....
இன்று அதிகாலையில் மிக உயர்ந்த பண்புடைய ஒரு மனிதர் தன்னந்தனியாக "நாம் பொதுவிடத்தில் போட்ட குப்பைகளை" சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
இவர் நண்பர் Hakeem Subaideen அவர்களின் தந்தையும் ஆவார் என்பது குறிப்பிடதக்கது.
இவர் சுபஹ் தொழுகையின் பின்னர் நீண்ட காலமாக இவ்வாறான செயற்பாட்டினை மேற்கொள்வதாக அவ்விடத்தில் உள்ள சிலர் கூறினர்.
අද හිමිදිරි පාන්දර, මහා සංකීර්ණ මිනිසෙක් ඔහු විසින්ම අපේ ගෙදර කුණු පිරිසිදු කරමින් සිටියේය.. කවුරුහරි කිව්වා, ඔහු අපේ සාමාන්ය තැන් දිගුව පිරිසිදු කරනවා කියලා
🇱🇰
(Copy from Subair Sujan )
It's like you forgot that Sri Lanka is a country that changed its government through riots Namal Rajapaksa
மனிதனின் குலம்,சாதி,இனம்,பணக்காரன் என்ற வேறுபாடுகளை கடந்து தன் சமூகத்தின் நாமத்தை உலகறிய செய்த ஆளுமையான பெண்மனி...👏🏻
மாற்றம் முதலில் நம்மில் இருந்து ஆரம்பமாகட்டும் 🧘🏻♂️
13/09/2022
2nd in person residential workshop for ELA Batch 3, took place in Kandy - Cinnamon Citadel Kandy Last Weekend ❤️
As Young leaders from the workshop we got the chance to learn about Branding and digital media platforms to engage with communities. They were also provided an opportunity to develop our community project that can be implemented by us with the support of ELA!
13/09/2022
முன்னைய நாள் சாய்ந்தமருது பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரியாக கடமையாற்றிய தற்போது சம்மாந்துறை பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரி எம்.எச்.எம்.பைசால் அமீன் அவர்கள் காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.😢
Government Holiday 🚨
September 19(Monday) declared a a special holiday for all Govt institutions -Secretary, Ministry of Public Administration-
03/09/2022
இலங்கையில் ஜாதி மதம் பேணாத இளம் சமூகம் உருவாகுவதற்க்கான அத்தாட்சியை இன்று தலைநகரில் தனியார் பாடசாலை ஒன்றில் காணக்கிடைத்தது. எமது எதிர்காலம் சுபீட்சமாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என தோன்றுகின்றது.
☸️☪️✝️🕉 🇱🇰 🤝
ශ්රී ලංකාව තුළ කුල ආගම්වලින් තොර තරුණ සමාජයක් බිහිවීම අද අගනුවර පෞද්ගලික පාසලකින් සිදු විය. අපේ අනාගතය දීප්තිමත් වනු ඇති බවට මට සැකයක් නැත.
Rihan Saleen
18/08/2022
13/08/2022
Even though this land is empty today, don't forget that it is a place that changed the history of the country. Don't forget that the first hundred days of the struggle of love were an example to the world. Don't forget that all the citizens of the country were treated equally. Now that concept and ideology needs to go beyond this earth. People don't exist on this land. In the village's pile. People should stand in line without every corner of the country to recover the fallen country. Only the rulers cannot be assigned responsibility. That's the real struggle
✊🏽🇱🇰
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
Saintamaruthu