Ansoft Learning Systems
Information about IT and other Technical and Higher education courses available in Puttalam Area
Information of courses on IT and other technical and Higher educations in Puttalam Area
09/09/2026
இம்முறை க.பொ.த. (உ.த) பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுக்காக காத்திருக்கும் மாணவிகளுக்கும் எற்கனவே O/L மற்றும் A/L எழுதிய மாணவிகளுக்குமான அலுவலகத்தின் நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் தொடர்பாடல் திறன்களை ஒருங்கே வழங்கி ஒரு சிறந்த Management Assistant ஆக உருவாக்கும் பாடநெறி.
Wayamba Institute of Professional Studies
185, Mannar Road, Puttalam
தொடர்புகளுக்கு : WhatsApp or Call - 071 105 3442
09/09/2026
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினால் எதிர்வரும் 19 ஆம்ப் திகதி புத்தளம் சென் அன்ட்ரூஸ் கல்லூரியில் தொழில் சந்தை நடாத்தப்படுகிறது.
ஜப்பான் போன்ற வெளிநாடுகளின் நிறுவனங்கள் இங்கு வருகை தந்து ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளன.
31/07/2026
Contact 071 3199195
28/07/2026
13/06/2026
புத்தளம் வான் வீதியில் அமைந்துள்ள *Asharook Al Abaya* நிறுவனத்தின் துணை நிறுவனமான *Nowshe Tailoring Institute* ஆல் நடத்தப்படும்
🧵✨ *JUKI MACHINE OPERATING COURSE* ✨🧵
தையல் கற்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா?
ஆனால் எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லையா?
✅ முற்றிலும் ஆரம்பநிலையிலிருந்து
✅ JUKI Machine-ஐ சரியாக இயக்குவது முதல்
✅ நேர்கோடு தையல், வளைவு தையல், வேகக் கட்டுப்பாடு
✅ Thread போடும் முறை, Machine பராமரிப்பு
✅ Practical பயிற்சியுடன் தொழில்முறை வழிகாட்டல்
🎯 இந்த Course யாருக்கு?
✔️ புதிதாக கற்க விரும்புபவர்கள்
✔️ கொஞ்சம் தெரிந்தாலும் நம்பிக்கையுடன் தைக்க முடியாதவர்கள்
✔️ Garment Factory-யில் வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள்
✔️ தங்களது தையல் திறமையை மேம்படுத்த விரும்புபவர்கள்
📅 காலம் : 2 மாதங்கள்
📚 8 Sessions
💯 100% Practical Training
🌟 “நீங்கள் நன்றாக தைக்க கற்றுக்கொள்வது எங்களது பொறுப்பு!”
⏰ உங்கள் வசதியே எங்கள் முன்னுரிமை!
உங்களுக்கு ஏற்ற நாள் மற்றும் நேரத்தில் வகுப்புகளை ஏற்பாடு செய்து தருகிறோம்.
💰 சிறப்பு அறிமுகச் சலுகை
Course Fee 8,000/-
Special discount fee *6,000/-*
🔥 முதல் பதிவு செய்யும் 20 பேருக்கு 🎉 50% Discount 💥
வெறும் Rs. *4,000/-* மட்டும்!
மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள எமது whatsapp குழுமத்துடன் இணைந்து கொள்ளவும் அல்லது Call பண்ணவும்.
WhatsApp group link
https://chat.whatsapp.com/Ii6L4ILZEJ38bOoUerjtLR
📍 முகவரி:
No. 65A, Kurunegala Road, Puttalam
(Puttalam Bus Stand அருகில்)
📞 தொடர்புக்கு:
078 970 6899
📲 WhatsApp:
078 970 6899
03/06/2026
புத்தளம் தொழில் பயிற்சி நிலையம்
ICT Course - NVQ Level 4
முழுக் கட்டணம் : 26150/-
காலம் : 6 மாதம் வகுப்பறை பயிற்சி + 6 மாதம் தொழில்துறை பயிற்சி (1 வருடம்)
***
Tailor - NVQ Level 4
முழுக் கட்டணம் : 15,150/-
காலம் : 6 மாதம் வகுப்பறை பயிற்சி + 6 மாதம் தொழில்துறை பயிற்சி (1 வருடம்)
முக்கிய குறிப்பு: கட்டணங்கள் காலத்துக்கு காலம் மாற்றமடையும்
Full-Time Course -Monday to Friday (5 days) 8:30 am to 4:30 pm (8 hours)
ஒவ்வொரு January மற்றும் July மாதங்களிலும் ஆரம்பிக்கப்படும்.
ஒரு மாதத்திற்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
பிந்திக் கிடைக்கின்ற விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படமாட்டாது.
விண்ணப்பிப்பபதற்கு பின்வரும் விபரங்களை WhatsAppஇல் அனுப்பவும். (071-3199195)
0. Course:
1. Full name:
2. Address:
3. DOB:
4. NIC no:
5. WhatsApp no:
6. English in O/L:
7. Maths in O/L:
8. Science in O/L:
9. English in A/L (if any):
10. G.C. E. (A/L) (If any):
01/06/2026
புத்தளம் தொழில் பயிற்சி நிலையம்
ICT Course - NVQ Level 4
முழுக் கட்டணம் : 26150/-
காலம் : 6 மாதம் வகுப்பறை பயிற்சி + 6 மாதம் தொழில்துறை பயிற்சி (1 வருடம்)
*****
Tailor - NVQ Level 4
முழுக் கட்டணம் : 15,150/-
காலம் : 6 மாதம் வகுப்பறை பயிற்சி + 6 மாதம் தொழில்துறை பயிற்சி (1 வருடம்)
முக்கிய குறிப்பு: கட்டணங்கள் காலத்துக்கு காலம் மாற்றமடையும்
Full-Time Course -Monday to Friday (5 days) 8:30 am to 4:30 pm (8 hours)
ஒவ்வொரு January மற்றும் July மாதங்களிலும் ஆரம்பிக்கப்படும்.
ஒரு மாதத்திற்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
பிந்திக் கிடைக்கின்ற விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படமாட்டாது.
விண்ணப்பிப்பபதற்கு பின்வரும் விபரங்களை WhatsAppஇல் அனுப்பவும். (071-3199195)
0. Course:
1. Full name:
2. Address:
3. DOB:
4. NIC no:
5. WhatsApp no:
6. English in O/L:
7. Maths in O/L:
8. Science in O/L:
9. English in A/L (if any):
10. G.C. E. (A/L) (If any):
Category
Contact the business
Telephone
Address
Puttalam
61300
Alerts
Be the first to know and let us send you an email when Ansoft Learning Systems posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.