Biryani Bazaar

Biryani Bazaar

Share

Deliciously Different!

20/07/2021

Dear Lovely Families and Friends.. Especially everyone who are celebrating the holy festival from Sri Lanka, the Middle East and Oversea, We are sending you our warm wishes, Eid Mubarak!
🥳🤩🎊✨

Biryani_Bazaar

Stay_Safe | Eat_Biryani and_Celebrate

Photos from Biryani Bazaar's post 18/07/2021

Indulge in A Mélange of Flavours and Spices!😍

இதோ பொத்துவிலில் முதன் முறையாக உங்கள் நாவின் சுவைகளுக்கு அதிகூடிய தெரிவுகளுடனான பிரியாணி வகைகளை எதிர்வருகின்ற ஹஜ்ஜூப் பெருநாளில் உண்டு சுவைத்திடும் சந்தர்ப்பத்தை பிரியாணி பசார் வழங்குகின்றது.

இயற்கையான கலப்படமற்ற தூய நறுமண சேர்மானங்களையும், சுவையூட்டிகளையும்
நெய் சேர்த்து கஜு, ப்ளம்ஸ் போன்றவற்றுடன் மிகத்தூய்மையாகவும் சுகாதார வழிமுறைகளுடனும் வீட்டிலேயே சமைத்து வழங்கப்பட இருக்கிறது.

குறிப்பிட்ட அளவுகளில் மாத்திரமே ஓடர்கள் ஏற்றுக்கொள்ளப்பட இருக்கின்றமையால், இறுதிநேர அசௌகரியங்களை தவிர்த்து, முந்திங்கொண்டே உங்களுக்கான பிரியாணிகளை உடனே பதிவு செய்து கொள்ளுங்கள்!

Stay_Safe and Stay_Well



Please share with others

16/07/2021

Welcome to Biryani Bazaar!😍🥳

அனைவரையும் Biryani Bazaar இற்கு
அன்புடன் வரவேற்கிறோம்.😎 இக் கோவிட்
தொற்றுக்காலத்தில் சுகாதார அறிவுறுத்தல்களை சரிவர பின்பற்றி
தாங்களுடன், தங்கள் குடும்பத்தவர்கள்👪, உறவினர்கள், அயலவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் பாதுகாக்க, முழுப் பங்களிப்பையும் ஒவ்வொருவரும் நல்கிக்கொண்டிருக்கிறீர்கள் எனும் நம்பிக்கையுடனும், வல்ல இறைவனிடத்தில் பிராத்தனைகளுடனும்🤲,

எதிர்வரும் 'ஈதுல் அழ்ஹா'🌙 ஹஜ்ஜுப் பெருநாள்🌃 தினத்தில் மிக சுத்தமாகவும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றியும், உங்கள் நாவின் சுவைக்கான தெரிவுகளுடன்😋, வீட்டிலேயே சமைக்கப்பட்ட தரமான பிரியாணி வகைகளை🥘🥗🍗 உங்கள் வீடுகளுக்கே வழங்குகின்ற🛵 எங்களது சேவையை ஆரம்பிக்க காத்திருக்கின்றோம் என்பதை மிக மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.🤩
நாளை முதல் உங்கள் orderகள் ஏற்றுக்கொள்ளப்படுவதுடன், மேலதிக விபரங்களுக்கு தொடர்ந்திருங்கள்..

Stay_Safe and Stay_Well



Please share with others

Want your business to be the top-listed Food & Beverage Service in Pottuvil?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Arugam Bay Road
Pottuvil
32500