97friends

97friends

Share

The organisation was reformed on 03/09/2020 to provide social services

We are Pottuvil 97 O/L Batch Friends

Photos from 97friends's post 17/10/2025

எமது 97 குழும நண்பர்களின் பிள்ளைகளான அப்துல் பாரியின் மகள் தஹானி மற்றும் யூனுஸின் மகன் அப்துல்லா கடந்த ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் தேர்வில் சித்தியடைந்ததை முன்னிட்டு, அவர்களை கெளரவித்து பரிசு வழங்கப்பட்டது.

We, the friends of the 97 Circle, are proud to share that the daughter of Abdul Bari - Thahaani, and son of Yoonus - Abdullah successfully passed last Grade 5 Scholarship Examination. In recognition of their achievement, we have honored them with a special award.

Photos from 97friends's post 01/03/2025

பொத்துவில் ஜனாஸா நலன்புரி அமைப்பின் வாகன (Van) இன் Revenue License மற்றும் பராமரிப்புத் தேவைக்காக ரூபா 20,000 பெருமதியான காசோலை கடந்த வெள்ளிக்கிழமை 21/02/2025 அன்று சகோதரர் நயீம் MLT அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.
அல்லாஹ் நமது செயல்களையும் நோக்கத்தையும் ஏற்றுக் கொள்வானாக, ஆமீன் !

Want your organization to be the top-listed Non Profit Organization in Pottuvil?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Main Street
Pottuvil
32500