Science Stream - KCC

Science Stream - KCC

Share

The official page of Kekunagolla Central College’s Science stream

Photos from Science Stream - KCC's post 04/04/2026

Best Performance – GCE A/L 2025
Science Stream
Kekunagolla National School

01/04/2026
Photos from Kekunagolla National School's post 01/12/2025
07/11/2025

Sir
Deeply saddened by the passing of our beloved Combined Maths teacher, Mr. Pathmanathan sir
a true embodiment of excellence, dedication, and kindness. His guidance and passion for teaching will always be remembered.
Heartfelt condolences to his family and loved ones.
*Funeral will be held on Monday.

No 52,
Kaladdy lane,
Kondavil west
Jaffna

Photos from Science Stream - KCC's post 02/10/2025
Photos from Science Stream - KCC's post 12/09/2025

‘26
The theme ‘26, the voice of the Science stream students was organized in our school

01/05/2025

Applications are called for the G.C.E A/L Science Stream academic year 2025/27 Applications can be submitted via online.

#இலங்கையிலேயே முஸ்லிம் பாடசாலைகளில் விஞ்ஞானப் பிரிவில் #அதிகமான_மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புகின்ற
கெகுணகொல்ல தேசிய பாடசாலையில் #ஆங்கில_மொழி_மூலத்தில் விஞ்ஞானப் பிரிவில் இணைந்து கொள்வதற்கான சந்தர்ப்பம்

#உயர்_தரத்திற்கு_ஏன் #கெகுணகொல்ல #தேசிய_பாடசாலையைத் #தெரிவு_செய்ய_வேண்டும்.

✍️முஸ்லிம் பாடசாலைகளில் இலங்கையிலேயே அதிகமான மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுப்புகின்ற ஒரு பாடசாலை.

✍️இம்முறையும் முஸ்லிம் பாடசாலைகளில் அதிக மாணவர்கள் #வைத்தியத்_துறைக்கு தெரிவு செய்யப்பட்ட பாடசாலை

✍️ இம்முறையும் முஸ்லிம் பாடசாலைகளில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய #மொத்த_மாணவர் தொகையில் இலங்கையிலேயே #முதலிடத்தில் இருக்கும் ஒரு பாடசாலை

✍️ நிறுவனத்துடன் இணைந்த மேலதிக செயற்பாடுகள்

✍️ அலகு ரீதியான துரித கற்றல் செயற்பாடுகள்..

✍️ பிரயோக ரீதியான கற்பித்தல் செயற்பாடுகள்

✍️ நவீன வசதிகளுடனான விஞ்ஞான ஆய்வுகூட வசதி.

✍️ பிரசித்தி பெற்ற அனுபவமுள்ள ஆசிரியர் குழாம்.

✍️பாதுகாப்பான சூழலில் ஆண், பெண் விடுதி வசதிகள்.

✍️
இலங்கையின் எப்பாகத்திலிருந்தும் விண்ணப்பிக்க முடியும்.

✍️கீழுள்ள Link ஊடாக அல்லது QR இனை Scan செய்வதனூடாக விண்ணப்பிக்க முடியும்

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSel8kL8y_6ELqPKXASP0L-cyS1YilrcwtvT4AeZaQcC4-3eDA/viewform?usp=header

✍️தொடர்புகளுக்கு
Mr.Rumais - 0773531000
Mr.Niskan - 0767776855
Mr.Nisar (DP) - 0714894548
-
KNS Media

01/05/2025

GCE (A/L) - 2027

Applications are called for the G.C.E A/L Science Stream academic year 2025/27 Applications can be submitted via online.

#இலங்கையிலேயே முஸ்லிம் பாடசாலைகளில் விஞ்ஞானப் பிரிவில் #அதிகமான_மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புகின்ற
கெகுணகொல்ல தேசிய பாடசாலையில் இணைந்து கொள்வதற்கான சந்தர்ப்பம்

#உயர்_தரத்திற்கு_ஏன் #கெகுணகொல்ல #தேசிய_பாடசாலையைத் #தெரிவு_செய்ய_வேண்டும்.

✍️முஸ்லிம் பாடசாலைகளில் இலங்கையிலேயே அதிகமான மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுப்புகின்ற ஒரு பாடசாலை.

✍️இம்முறையும் முஸ்லிம் பாடசாலைகளில் அதிக மாணவர்கள் #வைத்தியத்_துறைக்கு தெரிவு செய்யப்பட்ட பாடசாலை

✍️ இம்முறை முஸ்லிம் பாடசாலைகளில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய #மொத்த_மாணவர் தொகையில் இலங்கையிலேயே #முதலிடத்தில் இருக்கும் ஒரு பாடசாலை

✍️ நிறுவனத்துடன் இணைந்த மேலதிக செயற்பாடுகள்

✍️ அலகு ரீதியான துரித கற்றல் செயற்பாடுகள்..

✍️ பிரயோக ரீதியான கற்பித்தல் செயற்பாடுகள்

✍️ நவீன வசதிகளுடனான விஞ்ஞான ஆய்வுகூட வசதி.

✍️ பிரசித்தி பெற்ற அனுபவமுள்ள ஆசிரியர் குழாம்.

✍️பாதுகாப்பான சூழலில் ஆண், பெண் விடுதி வசதிகள்.

✍️
இலங்கையின் எப்பாகத்திலிருந்தும் விண்ணப்பிக்க முடியும்.

✍️கீழுள்ள Link ஊடாக அல்லது QR இனை Scan செய்வதனூடாக விண்ணப்பிக்க முடியும்

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSel8kL8y_6ELqPKXASP0L-cyS1YilrcwtvT4AeZaQcC4-3eDA/viewform?usp=header

✍️தொடர்புகளுக்கு
Mr.Rumais - 0773531000
Mr.Niskan - 0767776855
Mr.Nisar (DP) - 0714894548
-
KNS Media

01/05/2025

Category

Address

School Road, Kekunagolla
Narammala
60183

Alerts

Be the first to know and let us send you an email when Science Stream - KCC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Narammala.