BAYAN WORLD

BAYAN WORLD

Share

tamil bayan jumma bayan special bayan

புனித மிஃராஜ் இரவு | Ash Sheikh Murshid Mulaffar Humaidi | Wellawatta Jumma Masjih |‎ @SlBayanWorld 19/01/2026

https://youtu.be/ecSphYQEhAU

🔹புனித மிஃராஜ் இரவு

🎙️Ash Sheikh Murshid Mulaffar (Humaidi)

📍Wellawatta Jumma Masjih



▶︎ •၊၊||၊|။|||| |

புனித மிஃராஜ் இரவு | Ash Sheikh Murshid Mulaffar Humaidi | Wellawatta Jumma Masjih |‎ @SlBayanWorld புனித மிஃராஜ் இரவு | Ash Sheikh Murshid Mulaffar Humaidi | Wellawatta Jumma Masjidh |‎ World

புனித மிஃராஜ் இரவு | Ash Sheikh Abdur Rahman Malahiri |18 February 2023 | @SlBayanWorld 18/01/2026

https://youtu.be/EufeNmoJRiQ?si=6AHCh6OVM59MNjUz

🔹 புனித மிஃராஜ் இரவு

🎙️ Ash Sheikh Abdur Rahman Malahiri

புனித மிஃராஜ் இரவு | Ash Sheikh Abdur Rahman Malahiri |18 February 2023 | @SlBayanWorld Enjoy the videos and music that you love, upload original content and share it all with friends, family and the world on YouTube.

15/12/2025

கம்பளையில் நடந்த ஒரு துயரச் சம்பவம் Part 8

15/12/2025

கம்பளையில் நடந்த ஒரு துயரச் சம்பவம்

13/12/2025

🕋 ஜனாஸா அறிவிப்பு 🕋

கல்பிட்டி – முசல்பிட்டியில் சோக சம்பவம்
இன்று கல்பிட்டி, முசல்பிட்டி பகுதியில் 01 வயது 04 மாதங்கள் ஆன பெண் குழந்தை ஒன்று பரிதாபமாக வபாத்தாகியுள்ளது.
மாலை நேரத்தில் குழந்தை காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தேடியபோது, குளியலறையில் இருந்த சிறிய பக்கெட் (பாஸ்கெட்) ஒன்றிற்குள் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் 💔
நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே நாம் அனைவரும் திரும்பிச் செல்ல உள்ளோம்.
அல்லாஹ் அந்தச் சின்ன குழந்தையை ஜன்னத்தின் பறவைகளில் ஒன்றாக ஆக்குவானாக.
பெற்றோரும் குடும்பத்தாரும் இந்தப் பெரும் இழப்பை தாங்க அழகிய பொறுமையையும் மன நிம்மதியையும் அல்லாஹ் அருள்வானாக. ஆமீன் 🤲

10/12/2025

மஃரிபுடைய அதான் | மாஷா அல்லாஹ். இது அரபு நாட்டின் நிலை அல்ல. மாற்று மதத்தினர் அதிகம் வாழும் நாடான இலங்கையில் மஃரிபுடைய அதான் சத்தம்

Photos from BAYAN WORLD's post 28/11/2025

🔸 அசாதாரண காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்

🔸 අයහපත් කාලගුණයෙන පීඩාවට පත්වූවන්ට පිහිටක් වෙමු

🔸 LET US EXTEND A HELPING HAND TO THOSE AFFECTED BY THE ADVERSE WEATHER

28/11/2025

Pray For Sri Lanka 🤲🤲🤲
இலங்கை மக்களுக்காக துஆ செய்யுங்கள்

27/11/2025

إِنَّا لِلّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

சாய்ந்தமருது 01, ஒராபீபாஷா வீதியில் வசித்து வந்த
மௌலவி சபுர்தீன், அவரது மனைவி தஸ்மி, மற்றும் பேத்தி அஸ்ஷாலா மெஹ்பிஸ் ஆகிய மூவரும் இன்று காலை 10.30 மணியளவில் வாகனம் ஆற்றில் விபத்துக்குள்ளாகியதில் கருணைமிகு இறைவனிடம் திரும்பினார்கள்.

மர்ஹூம்கள்:
• அன்னார் வபீக்கா, இஸ்மாத் பானு, அப்னான், ஹாதியா ஆகியோரின் அன்பு பெற்றோர்கள்
• ஹில்மி (Foreign City), ஜரீன் ஆகியோரின் அன்பு மாமா & மாமி
• காலம் சென்ற அலிக்கான், தாஹிர், அமுதா, தன்சூல், கரீமா பீவி, ருவைதா, நஜீம் (SI) ஆகியோரின் சகோதரர் & மச்சான்

வபாத்தான சிறுமி அஸ்ஷாலா மெஹ்பிஸ் அவர்களின்
பெற்றோர்:ஜரீன், இஸ்மாத் பானு
சகோதரன்: ஜினான்

அன்னாரின் மறுமை ஈடேற்றத்திற்காகவும், ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் வழங்கப்படவும் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக.
ஆமீன்.

27/11/2025

ஆமீன்... ஆமீன்... ஆமீன்..

26/11/2025

இரகசியமாக பாவம் செய்யக்கூடியவர்களே

25/11/2025

இன்றைய சமூகத்தில் தாய்மார்களின் நிலை..

Want your business to be the top-listed Media Company in Matara?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Matara