The Real Frame

The Real Frame

Share

உறுதி செய்யப்பட்ட உண்மை தகவல்கள் மட்டுமே வெளியிடப்படும்

07/06/2026

🪶 "வாடைக்காற்று" நாடக அரங்கேற்றம் இன்று மாலை 05 மணிக்கும் இரவு 07 மணிக்கும் கொழும்பு BMICH அரங்கில் அரங்கேற்றம் செய்யப்படுகின்றது ⚡

மன்னார் மாவட்டத்தின் கரையோரத்தின் கதைகளை அந்த பகுதியை சேர்ந்த மீனவ சமூகத்தின் இளைஞர்கள் எடுத்து செல்லும் ஒரு முயற்சியே இந்த "வாடைக்காற்று"

06/06/2026

Fatima Jubilee Netball Tournament 2026

Photos from The Real Frame's post 06/06/2026

கொழும்பு BMICH நாடக அரங்கில் வலைகள் மற்றும் வடலிகளுடன் மன்னார் மாவட்ட இளைஞர்கள் 🍁⚡

நாளை மாலை 5 மணிக்கும் இரவு 07 மணிக்கு என இடம்பெற இருக்கும் "வாடைக்காற்று" நாடக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் ✨🍁

நிறுவனங்கள் தங்கள் வேலைகளை செய்தாலும் அதனை சரியான முறையில் பயன்படுத்தி மன்னார் மாவட்ட மீனவ சமூகத்தின் கதைகளை ஒரு அரங்கிற்கு எடுத்து செல்வது என்பது குறிப்பிடத்தக்க விடயமே 🫰🪶

06/06/2026

மன்னாரின் கடல் மற்றும் மீனவ சமூகங்களின் கதைகள் நாளை மாலை 05 மணிக்கு கொழும்பு BMICH அரங்கத்தில் அரங்கேற்றம் செய்யப்படுகின்றது ⚡✨

"வாடைக்காற்று"

06/06/2026

#மன்னாருக்கு_புதிய_நீதிபதி

மன்னார் மாவட்டத்தின் தாழ்வுபாடு மண்ணில் பிறந்து வளர்ந்த சட்டத்தரணி யேசு சர்மிலன் டயஸ் அவர்கள், நீதி சேவைகள் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நேர்முகப் பரீட்சையிலும் வெற்றி பெற்று நீதவானாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வாழ்த்துக்கள் 🔥💥

04/06/2026

"வாடைக்காற்று" மன்னார் மாவட்ட கடலோரத்தின் கதைகளை பேசும் நாடக அரங்கேற்றம் "

இன்று மாலை 5 மணிக்கு மன்னார் பிரதான பாலத்திற்கு அருகாமையில் உள்ள பேருந்து நிறுத்தும் இடத்தில் ⚡

03/06/2026

மன்னாரின் மீனவ குரலை மையப்படுத்தும்

"வாடைக்காற்று" நாடகம்

உள்ளூர் இளம் கலைஞர்கள் நடிப்பில் நாளை
04.06.2026 மாலை 5.00 மணிக்கு மன்னார் பாலத்துக்கு அருகாமையில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் ✨🪶

02/06/2026

යාපනය කළමනාකරණ පීඨ ශිෂ්‍ය සංගමය විසින්ම මෙම වෙසක් උත්සවය සංවිධානය කර ඇත. එහි සභාපතිවරයා ඇතුළු බහුතර සාමාජිකයන් දෙමළ සිසුන් වේ. එබැවින් මෙම වැඩසටහන සංවිධානය කළේද දෙමළ සිසුන්මයි.
ඔවුන් මෙම වැඩසටහන සංවිධානය කර ඇත්තේ යහපත් චේතනාවෙන් සහ සහජීවනය ප්‍රවර්ධනය කිරීමේ අරමුණින්ය. එහෙත් එම උත්සාහය වෙනත් අරමුණු ඇති කිහිප දෙනෙකු විසින් හානි කර ඇත.
එබැවින් මෙය දෙමළ හා සිංහල සිසුන් අතර ගැටුමක් ලෙස පෙන්වා දෙමින් සිංහල ජනතාව අතර ව්‍යාජ ප්‍රචාර පතුරවන ජාතිවාදී බලවේග විශ්වාස නොකරන්න.

யாழ்ப்பாண முகாமைத்துவ பீட மாணவர் ஒன்றியமே இந்த வெசாக் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. அதன் தலைவர் உட்பட பெரும்பான்மையான உறுப்பினர்கள் தமிழ் மாணவர்களே ஆவர். எனவே, இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களும் தமிழ் மாணவர்களுமே.
அவர்கள் நல்லெண்ணத்துடனும் ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கத்துடனும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், அந்த முயற்சி வேறு சிலரால் வேறு நோக்கங்களுக்காக சேதப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, இதை தமிழ் சிங்கள மாணவர்களுக்கிடையிலான முரண்பாடாக சித்தரித்து சிங்கள மக்கள் மத்தியில் போலிப் பிரச்சாரம் செய்யும் இனவாத சக்திகளை நம்ப வேண்டாம்.

The Vesak event was organized by the Jaffna Faculty of Management Students' Union itself. The majority of its members, including the president, are Tamil students. Therefore, the organizers of this event were Tamil students.
The event was organized in good faith and with the intention of promoting harmony and coexistence. However, that effort has been vandalized and undermined by others for entirely different purposes.
Therefore, people should not believe the racist elements attempting to portray this as a conflict between Tamil and Sinhala students and spread false narratives among the Sinhala community.

By Rajkumar Rajeevkanth

01/06/2026

Seniors Champions ✨ #சிலையடி_நிர்வாகம் 💥🧨

01/06/2026

🧨💥


🎉

Want your business to be the top-listed Media Company in Mannar?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Mannar