Kayathri's View
🫰கந்தனின் அவள்🫰
11/06/2026
Hello 👋
11/06/2026
Hi ❤️
கானகம் கடந்தே கால்கள் கடுக்க,
கதிர்காமக் காடேறி ஓடி வந்தோம்!
மாணிக்க கங்கையில் மனங்குளிர்ந்து,
மயில்வாகனன் பாதம் சரணடைந்தோம்!
வெற்றிவேல் முழக்கம் விண்ணதிர,
வேலவன் சன்னதி வந்துவிட்டோம்!
பச்சை பசேலென்ற காட்டுக்குள்ளே,
பக்தியோடு உனைப் பாடி நின்றோம்!
ஆறுமுகக் கோலமே ஆறுதலே,
உன் திருநீறே எங்கள் பேரழகே!
கதிர்காமக் கந்தா காத்திடுவாய்,
கண்ணீரைத் துடைத்துக் கரைசேர்ப்பாய்!
கதிர்காம கந்தன் கொடி பறக்க இன்னும் இருப்பது 55நாட்கள்…..(பதிவு 07)
#கதிர்காமப்பாதயாத்திரை2026
#சேவற்கொடியோன்அமைப்பு
#கதிர்காமம்
#கதிர்காமக்கந்தன் #பாதயாத்திரை
வேலும் மயிலும் துணை❤️
வீரவேல் தாரைவேல் விண்ணோரி சிறை மீட்ட தீரவல் செவ்வேல் திருக்கைவேல் வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் தொளைத்தவேல் உண்டே துணை🙏
Hi 👋 துபாய்ல இருந்து 1st vlog
96 movie மாதிரி பள்ளிக்கூட நினைவுகள்😱 இது மனித காதல் அல்ல🫰பள்ளிக்கூடம் போக ஆசையா இருக்குது😞
Youtube link 👇
https://youtu.be/42DMZRaq74g?si=Yr02Ja-oE_9uh-AR
Kayathri's View
முதல் தடவை திருகோணமலைக்கு சிவராத்திரி🙏
Kayathri's View
அழகு திரிகோணம்🫰
Click link 👇
https://youtu.be/xhzaGg4eTxE?si=XwNpgTCn38117cRJ
Kayathri's View
02/03/2024
13 வயதில் உலக சாதனை என்றால் சும்மாவா?இந்த வீரனின் பெற்றோர் எவ்வளவு ஊக்கம் விடாமுயற்சி என்று Motivation ஆக பிள்ளையை வழிநடத்தி இருப்பார்கள்.
பிள்ளைகள் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் பெற்றோர்கள் வளர்ப்பினிலே.......☺️
பாக்கு நீரினை கடந்த 👇
https://youtu.be/GbW8ysSxDCE?si=31SKrTrQaLpNAWk1
இலங்கையில் 13வயதில் இப்படி ஒரு உலக சாதனையா🙄 #worldrecord #swimming #dhanushkodi #srilanka #tamil ...
பாதை முடிந்த பின்பும் பயணம் முடிவதில்லை......😍
👉https://youtu.be/JNvH50kSYdY
Subscribe our channel ❤️
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Address
Mannar