ECO eats.

ECO eats.

Share

ECO friendly food � manufacturing and distribution

24/12/2025

Our valuable customers, friends and well wishers…

11/12/2025

For your delicious and soft butter cakes & other cake orders please WhatsApp to us - 0777420804

Available for Pre orders👉
🍰 Butter cake
🍰 Chocolate cake
🍰 Coffee cake
🍰 Dates cake
🍰 Fruits cake

Photos from ECO eats.'s post 05/12/2025

🌱எக்கோ ஈட்ஸ் வாடிக்கையாளர்களே இன்றே ருசித்துப்பாருங்கள்…👉

🔰புட்டு கபே (சுவையான புட்டுடன், உறைப்பான கறுப்பு நண்டு கறி)
முற்றிலும் சுவை நிறைந்த, சுகாதாரமாக வீட்டுக் கைப்பக்குவத்துடன் குடும்பமாய் உண்டு சுவைத்து மகிழ்ந்திட❤️ சுவையான இரவுணவுப் பொதி… நியாயமான விலையில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்👌

“இன்றைய ஓடர்களுக்கு இப்போதே WhatsApp பண்ணுங்கள் - 0777420804

Photos from ECO eats.'s post 05/12/2025

🌱எக்கோ ஈட்ஸ் வாடிக்கையாளர்களே இன்றைய மதிய உணவிற்கு இப்போதே ஓடர் செய்யலாம் (10:30 வரை) மட்டுமே ஓடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்…

🔰வீட்டுச் சாப்பாடு (சோறு, கறி)
முற்றிலும் சுவை நிறைந்த, சுகாதாரமாக வீட்டுக் கைப்பக்குவத்துடன், சுவையான மதிய உணவுப் பொதி… நியாயமான விலையில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்👌

🟢இயற்கை அனர்த்தம் ஏற்பட்டதன் காரணமாக தாமரை இலை பயன்படுத்த முடியாமைக்கு வருந்துகிறோம்.

23/11/2025

🌱எக்கோ ஈட்ஸ் வாடிக்கையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி👉

அறிமுகமாகிறது… 🔰புட்டு கபே (சுவையான புட்டு, கறுப்பு நண்டு கறி)
முற்றிலும் சுவை நிறைந்த, சுகாதாரமாக வீட்டுக் கைப்பக்குவத்துடன், இயற்கையை பாதிக்காத வகையில் மன்னாரில் இப்போது தாமரை இலையில் சுவையான இரவுணவுப் பொதி… நியாயமான விலையில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்👌

“இயற்கையை நேசிப்போம், சுவையாய் உண்டு இன்பமாய் வாழ்ந்திடுவோம்”

🟢என்றும் இயற்கையோடு இணைந்து நமது மக்களுக்காய் 👍 உங்கள் எக்கோ ஈட்ஸ் 🟢

22/11/2025

🌱எக்கோ ஈட்ஸ் வாடிக்கையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி👉

அறிமுகமாகிறது… 🔰வீட்டுச் சாப்பாடு (சோறு, கறி)
முற்றிலும் சுவை நிறைந்த, சுகாதாரமாக வீட்டுக் கைப்பக்குவத்துடன், இயற்கையை பாதிக்காத வகையில் மன்னாரில் இப்போது தாமரை இலையில் சுவையான மதிய உணவுப் பொதி… நியாயமான விலையில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்👌

“இயற்கையை நேசிப்போம், சுவையாய் உண்டு இன்பமாய் வாழ்ந்திடுவோம்”

🟢என்றும் இயற்கையோடு இணைந்து நமது மக்களுக்காய் 👍 உங்கள் எக்கோ ஈட்ஸ் 🟢

Photos from ECO eats.'s post 18/11/2025

Welcome back to ECO eats🙏 We’re freshly introducing healthy, fresh & delicious short eats for your special occasion and day by day life 😍 (Egg, Fish & Potato)(Chicken & Potato) (beef & potato) available for pre orders…

🪴Freshly home made products with eco friendly, healthy, delicious & quality 👍

🔰This is available now… if you’re interested please call us…

☎️ 0777420804

Photos from ECO eats.'s post 12/11/2025

Delicious Vanila & Strawberry Cup Cakes available for pre orders…

ECO eats ❤️ We’re making quality, tasty and healthy foods for everyone 😍 if you’re interested please contact for delicious short eats and foods ☎️ 0777420804

“Healthy eat & healthy world”

Photos from ECO eats.'s post 31/10/2025

😍 Our Happy Customers🙏 Thank you for choosing us for your wedding day celebration 👍 Always Quality, Healthy, Homemade & Delicious foods from ECO eats.

🪴Freshly home made products with eco friendly, healthy, delicious & quality 👍

🔰Pre orders only… if you’re interested please call us…

☎️ 0777420804

Want your restaurant to be the top-listed Restaurant in Mannar?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


No. 64, Thalvupadu Road, Eluthoor
Mannar
41000