Sadiq Rauf

Sadiq Rauf

Share

�Official account�
● �1st Jan�
● � My family
● Photography�
● �Sports lover?

06/08/2023

*ஜனாஸா அறிவித்தல்*

*06-08-2023*

பஸ்யாலையை பிறப்பிடமாகவும் மல்வானை, விதானகொடையை வசிப்பிடமாகவும் கொண்ட
*மௌலவி ஹசரத் அஷ்ஷெய்க் நுஸ்ரான் (பின்னூரி)* அவர்கள் காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜுஊன்

அன்னார் மர்ஹூம்களான *அல்ஹாஜ் அஹ்மத் ஹசன்* மற்றும் *பரீதா உம்மா* ஆகியோரின் அன்புப் புதல்வரும்,

*பாத்திமா ரஸீzஹா (2002 O/L)* இன் அன்பு கணவரும்,
*உம்மு அய்மன், மொஹமட், புஷ்ரா பாத்திமா, ஆயிஷா, ஸைனப், ஹாஜர்* ஆகியோரின் தந்தையும்

*ஸஹ்லான், நுஸ்ரா, நுஸைரா, நுஸ்கா, ஜும்லா, ஜுமைலா, சுமையா* ஆகியோரின் சகோதரரும்

விதானகொடை *அல் ஹாஜ் அஹ்மத் ஹுசைன், ஹாஜியானி நஸீராவின்* மருமகனும்

*ஹசீப் உஸ்மானின் (2013 O/L)* மைத்துனருமாவார்.

*அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (06.08.2023 ஞாயிறு) இரவு 7.30 மணிக்கு ரக்ஸபானை ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.*

தகவல்
ஹம்ஸா

⭕️ *மள்வானை நியூஸ்* ⭕️

Want your public figure to be the top-listed Public Figure in Malwana?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Malwana
11670