Todayceylon PLUS
நம்பகமான செய்திகளை ஒரே இடத்தில் அறிந்துகொள்ள www.Todayceylon.com VCN
09/05/2026
⭕👉 ிவித்தல் - பாடசாலை மாணவி ஒருவரை காணவில்லை!🚨
படத்தில் உள்ள 14 வயதுடைய மாணவி, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பாடசாலைக்குச் சென்ற நிலையில் இன்னும் வீடு திரும்பவில்லை. இவரைப் பற்றி இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
பெற்றோரும் உறவினர்களும் மிகுந்த கவலையில் உள்ளனர். தயவுசெய்து இந்தச் செய்தியை உங்கள் நண்பர்கள் மற்றும் குழுக்களுக்குப் பகிர்ந்து, இந்த மாணவியை மீட்க உதவுங்கள்.
#அடையாளங்கள்:
வயது: 14
கடைசியாக அணிந்திருந்த உடை: பாடசாலை சீருடை (School Uniform)
தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ளவும்:
📞 0756100576
📞 0759736624
அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் தகவல் வழங்கவும்.
"உங்கள் ஒரு ' ' ஒரு உயிரைக் காக்க உதவலாம்."
09/04/2026
12/03/2026
⭕ #ஈரானுக்கு_உதவ_ஓமன்
கடற்பரப்பிற்கு வந்துள்ள #சீனாவின் #அதி_சக்திவாய்ந்த_உளவு_கப்பல்…
விரிவான செய்திகளுக்கு👇
https://www.todayceylon.com/2026/03/blog-post_13.html
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Kandy
32450