FAROOk MOHAMMEd RILa

FAROOk MOHAMMEd RILa

Share

சிறந்த அரசியல் என்றால் நேர்மையான தலைமை தான்......

06/12/2023

𝐁𝐥𝐨𝐨𝐝 𝐃𝐨𝐧𝐚𝐭𝐢𝐨𝐧 𝐂𝐚𝐦𝐩 🩸❤️

"எவரொருவர் ஒரு உயிரை வாழ வைக்கிறாரோ அவர் மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவர் போல் ஆவார்."
(அல்-குர்ஆன் 5:32)

Rizly Musthaffa Education Aid Social Organization னுடைய அனுசரணையின் கீழ் எனது பெரியப்பாவான மர்ஹூம் மயோன் முஸ்தபா அவர்களின் 100வது நினைவு நாளை முன்னிட்டு Next generation United Youth Organization Sri Lanka மற்றும் Organic Green Society ஆகியன இணைந்து ஒழுங்கமைத்து நடத்துகின்ற உதிரம் கொடுத்தேனும் உயிரைக் காப்போம் எனும் இரத்த தான முகாம் இன்ஷா அல்லாஹ் எதிர்வருகின்ற 16ம் திகதி சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் இடம் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே இந்த மகத்தான பணியில் தாங்களும் ஒரு பங்குதாரராக மாறி தங்களுடைய ஆதரவினையும் தந்து உதவுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்..

Date: 16 December
Time: 8:30 AM to 4:00 PM
location : Al-Hilal School



- MEDIA UNIT -

15/11/2023

வாழ்விலும் என் அரசியலிலும் என்றும் என் முன்மாதிரி என் பெரியப்பா M.M.M முஸ்தபா

நம் சமுதாய மக்கள் மத்தியில் சேவையின் சிகரமாக திகழ்ந்தவர் எம் சமுதாயத்தின் முன்னாள் மாணவர்கள் மத்தியில் பிராந்திய கணினியின் தந்தை என்றெல்லாம் பிரசித்திக்கப்பட்டவர். என் மண்ணின் உன்னதமான மக்கள் மண்ணின் மகிந்தன் என்றெல்லாம் சித்தரிக்கப்பட்டவர் தான் என் பெரியப்பா மையோன் முஸ்தபா

மையோன் முஸ்தபா எனும் அரசியல் பெருந்தகை இடம் இருந்து நான் பெற்றுக் கற்றுக்கொண்ட அரசியல் சார்ந்த சிந்தனைகள் அல்லது படிப்பினைகள் பல உள்ளது அதில் சிலவற்றை முன்வைக்கின்றேன

என் பெரியப்பா மையோன் முஸ்தபா எனும் அரசியல் பெருந்தகை இடம் இருந்து என்னை கவர்ந்த ஒரு அரசியல் சிந்தனை தான் தூரநோக்கு சிந்தனை ......

அவரின் தூரநோக்கு சிந்தனையின் அடையாளம் தான் கறவாய்பற்று கிராமம் அன்று அந்த மையோன் முஸ்தபா இல்லை என்றால் கறவாய்பற்று வீட்டு திட்டம் அடுக்கு மாடி திட்டமாகத்தான் எம் அரசாங்கத்தினால் மேற்கொள்ள வர்த்தமானியாக வெளியிடப்பட்டிருந்தது ஆனால் மயோன் முஸ்தபா சிந்தனையில் பிற்காலத்தில் என் மக்கள் பல விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் சந்திக்க வேண்டி இருக்கும் என்று அந்த மயோனின் தூரநோக்கு சிந்தனையின் விளைவு தான் இன்றைய கறவாய்பற்று தனி வீட்டு கிராமம்கிராமம்

கற்றுக்கொண்ட அடுத்த அரசியல் படிப்பினை நாம் செய்யும் திட்டம் அல்லது செயலின் நோக்கமும் சிந்தனையும் சரியாக இருந்தால் எந்த ஒரு தடைகளும் விமர்சனங்களும் வந்தாலும் நாம் செய்யும் திட்டத்தினை முழுமையாக நிறைவேற்ற நிறைவேற்ற வேண்டும்

இவற்றையெல்லாம் கற்பித்த என் பெரியப்பா என் முன் மாதிரி முஸ்தபா மரணித்து 3 மாதங்கள் பூர்த்தி ஆகியிருக்கின்றது

எதிர்காலத்தில் மயோன் என்றும் நாமம் ஒழிப்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை......

07/11/2023
Photos from Rizley Musthaffa's post 06/09/2023
Want your public figure to be the top-listed Public Figure in Kalmunai?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Kalmunai