StudyWell.lk
Let's give all what they want for their studies.
15/09/2017
26/08/2016
மாபெரும் இரத்த தான முகாம்
கல்முனையன்ஸ் ஃபோரமின் மற்றுமொரு முயற்சியாக - கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியிற்கு மிக அவசரமாக இரத்தங்கள் தேவைப்படுவதால், அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைந்து மாபெரும் இரத்த தான முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்!
காலம் : எதிர்வரும் ஞாயிறு, 28-08-2016.
நேரம் : காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை.
இடம் : அல் அஸ்ஹர் வித்தியாலயம், ஜும்மாஹ் பள்ளிவாசல் வீதி, கல்முனை.
ஆகவே மனிதம் காக்கும் இந்த மகோன்னத பணியில் தாங்களும் கலந்துகொண்டு இரத்த தானம் செய்யுமாறு பணிவன்பாய் அழைப்பதில் நாங்கள் மன நிறைவடைகிறோம்.
மேலும் இம் மாபெரும் இரத்த தான நிகழ்வில் தங்கள் வீட்டுப் பெண்களும் கலந்துகொள்ள பிரத்தியேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அவர்களையும் அழைத்து வருமாறும், தங்களது நண்பர்கள், உறவினர்களுக்கும் தெரியப்படுத்தி அவர்களையும் அழைத்து வருமாறும் வினையத்துடன் வேண்டுகிறோம்.
"உங்கள் வரவு பல உயிர்களைக் காக்கும்”
தொடர்புகளுக்கு,
கல்முனையன்ஸ் ஃபோரம்,
0771105858 | 0778566634
இம்முறை க.பொ.த. உ/த பரீட்சை எழுதவிருந்த மாணவர்கள் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு தமது கல்வி குறிப்புக்களை (A/Level any Stream Notes Tamil Medium) இழந்திருப்பின் உடனடியாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கான Notes கள் இன்ஷா அல்லாஹ் உடனடியாக பெற்றுத்தரப்படும்.
RISALA-Sri Lanka
EDUCATION UNIT
0766655290
0757306337
0758086508
👆🏻👆🏻👆🏻👆🏻
Kattayam share pannunga..
Its big hlp...
18/05/2016
10/05/2016
மாணவர்களே...!
உங்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து ஒரு புதிய இலங்கை மாணவர் சமுகத்தை கட்டியெழுப்ப முன்வந்துள்ளோம்,
நீங்களும் எங்களோடு சேர்ந்து உங்கள் எதிர்காலத்தையும் எம் சமூகத்தையும் கட்டியெளுப்புங்கள். உங்கள் கல்வி பயணத்தை எங்களோடு பயணியுங்கள், நாங்கள் வழிகாட்ட தயார். நீங்கள் எதிர்காலத்தில் உங்கள் இலக்கை அடைய தயார் என்றால்
முதல் கட்ட வேலையாக முகல்நூல் பக்கத்தில் எமது nexttamil மாணவர் குரூப் என்று ஒரு பக்கத்தை ஆரம்பித்துள்ளோம். எங்கள் சேவைகளை நீங்கள் பெற வேண்டுமாயின் கண்டிப்பாக நீங்கள் அதில் அங்கத்துவம் பெற வேண்டும். கீழ் காணும் லிங்க் ஐ சுட்டுவதானால் எங்கள் குரூப் ஐ அடையலாம்
https://www.facebook.com/groups/nexttamilSC/
உங்களை அங்கத்துவராக சேர்க்க பட வேணுமாயின் உங்கள்
முழுப்பெயர்
வீட்டு விலாசம் (இதன் மூலம் உங்களுக்கு சேவைகள் பற்றிய கடிதங்கள் மற்றும் பயன்தர கூடிய விடயங்களை அனுப்புவதற்கு)
உங்கள் கைய்யடக்க தொலைபேசி இலக்கம் (Tel No)
(உங்கள் இரகசியமான தகவல்கள் மிகவும் இரகசியமான முறையல் கையாளப்படும்)
மேலும் முகபுத்தகத்தில் இல்லாத மாணவர்கள் எங்களோடு இணைந்து கொள்வதற்கு
மேல்காணும் தகவல்களை கீழ் தரப்படும் வழிகளின் ஊடாக அனுப்பி வைக்கலாம்.
WhatsApp or Viber
Rifkan (Admin of nexttamil and software engineer)
0710161683
E-mail
[email protected]
"வாருங்கள் நல்லதை கேட்போம் நல்லதை சொல்வோம்"
எங்கள் பேஜ் ஐ லைக் செய்து எங்களோடு இணைந்திருங்கள்.
இந்த தகவல் உங்களுக்கு பிரயோசனமனதாக இல்லாவிட்டாலும் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு இருக்கும் ஆகவே ஷேர் செய்யுங்கள்.
13/03/2016
😉
02/03/2016
Useful informations
12/02/2016
Are you a night owl ? don't worry be happy.. :D
Good morning
09/02/2016
Good morning everyone.
Is it true? :D :D
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Website
Address
Kalmunai/01
Kalmunai
32300