CRIC Riders CLUB -CRC

CRIC Riders CLUB -CRC

Share

THIS IS A OFFICIAL PAGE FOR THE SPORTS CLUB CRIC RIDERS...
BE SUPPORT WITH US...

31/05/2026

அணியினர் நடாத்திய தென்மராட்சிப் பிரதேசத்திற்கு உட்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கான சுழற்சி முறையிலான போட்டியின் இறுதிப் போட்டியானது #மட்டுவில்_மின்னல் விளையாட்டுக் கழகத்திற்கும் #சாவகச்சேரி_CRC விளையாட்டுக்கழகத்திற்கும் இடையில் உசன் மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் எமது CRC அணியானது கிண்ணத்தையும் 100000 ரூபா பணப் பரிசினையும் பெற்றுக் கொண்டது.

இப்போட்டியின் ஆட்ட நாயகனாக CRC அணியின் இளம் நட்சத்திரம் #டினோஜன் அவர்களும், Game Changer ஆக நட்சத்திரப் பந்துவீச்சாளர் #கோபிகன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். இத்தொடர் முழுவதும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி அணியை இறுதிக்குள் அழைத்துச் சென்ற #துவாரகன் சிறந்த துடுப்பாட்ட வீர்ராக தெரிவு செய்யப்பட்டார்.

இவர்களுக்கு கழகம் சார்பான வாழ்த்துக்கள்.அத்துடன் இத்தொடரில் இரண்டாம் இடத்தினைப் பெற்ற மின்னல் அணியினருக்கும் எமது வாழ்த்துக்கள்.❤️

இத்தொடரானது தென்மாராட்சியில் குறிப்பிட்ட சில நாட்களுக்குள் நடாத்தப்பட்டு பெறுமதியான பரிசில்களை வீர்ரகளுக்கு வழங்கியதோடு மட்டுமல்லாது இறுதிப் போட்டிக்கான பரிசில் தொகையினை அன்றைய தினமே இரு அணிகளுக்கும் வழங்கி வைத்து சிறந்த முறையில் ஓர் தொடரினை நடாத்திய Black Squad அணியினருக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.🙏🏻❤️

Photos from CRIC Riders CLUB -CRC's post 22/04/2026

நடைபெற்று முடிந்த தென்மராட்சி பிரதேச சபைக்குட்பட்ட கழகங்களுக்கிடையேயான பெண்களுக்கான #கிறிக்கட் போட்டியில் எமது கழகத்தை சேர்ந்த பெண்கள் அணி #சம்பியன் ஆகியதுடன் #வலைப்பந்தாட்டத்தில் #இரண்டாம் இடத்தையும் பெற்று கொண்டது.

வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கும், வழிப்படுத்திய கழக உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்…

Photos from CRIC Riders CLUB -CRC's post 21/01/2026

Not just a tournament, but a journey filled with hard work, dedication, and unforgettable moments.

Here’s a glimpse of the final day — where effort met glory and memories were made. ❤️🏏

20/01/2026

Absolutely Dashing Performance 🤩

When dominance lasts the whole tournament, crowns are inevitable. 👑

Man of the Series – Sujeevan (Kaithady Saraswathy)

Photos from CRIC Riders CLUB -CRC's post 19/01/2026

🤗

MINNAL vs KAITHADY SARASWATHY 🤩

Final stage. Dual impact. Bat and ball did the talking. 🏆🔥

19/01/2026

fought hard, played fearless cricket, and stood tall till the end. A journey to be proud of. 💙⚡

19/01/2026

Team MINNAL crowned NPMCC Champions after a remarkable tournament.

Well played, champions. 🤗🔥

19/01/2026

CHAMPIONS OF NPMCC 🏆

Team MINNAL lived up to their name — striking with speed, power, and unity.
A well-deserved title after an incredible tournament journey. ⚡

Congratulations Team ❤️🤗

18/01/2026

It’s time for the Final Roar 🔥

Will see who will lift the Trophy shortly 🤩

Photos from CRIC Riders CLUB -CRC's post 18/01/2026

Match 13 : MINNOLI vs KAITHADY SARASWATHY 🤩

Not just performing, but owning the game once again. 🔥

Want your business to be the top-listed Gym/sports Facility in Jaffna?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Jaffna
40000