Kokuvil.com
Welcome to Kokuvil.com, This site is a reflection of the many memories we have made, shared and treasured.
11/12/2024
22/01/2024
கொக்குவில் மஞ்சவனப்பதிமுருகன் ஆலய பஞ்சதள(தெற்கு வாசல்) ராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா. இன்று 22.01.2024 திங்கட்கிழமை காலை 9:56லிருந்து 11.02 மணி நடைபெற இருக்கின்றது.
16/12/2023
கொக்குவில் குளப்பிட்டி ஆணைக்கோட்டை வீதி பரிதாபம்... யாரொடுநோவோம் யார்க்கெடுத்துரைப்போம்..
கவனிப்பாராற்று காணப்படும் நிலை உரியவர்களின் கவனத்திற்கு...
05/07/2023
கொக்குவில் மேற்கு சனசமூக நிலைய அதிஷ்டலாப சீட்டிழுப்பு முடிவுகள் 2023
21/10/2022
கொக்குவில் உறவுகளுக்கு
எமது கிராமத்தின் பாரம்பரிய சொத்தாக விளங்கிய எமது கொக்குவில் மேற்கு சனசமூக நிலையம் அடுத்த வருடம் 75 ஆவது ஆண்டை பூர்த்தி செய்யவுள்ளது, அதனை இத்தனை வருட காலமாக சிறப்பான முறையில் நடாத்துவதற்கு உதவிய அனைவருக்கும் எமது நன்றிகள்.
எமது சனசமூக நிலைய 75ஆவது ஆண்டு நிகழ்வுக்கு உங்களால் முடிந்த உதவியினை எமது உறவுகளிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்
#31.05.2022
01/02/2022
கொக்குவிலைச் சேர்ந்த ஆசிரியர். செல்லையா தவராஜா அவர்கள் நேற்று 31ம் திகதி கொக்குவிலில் காலமானார். ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏
31/01/2021
நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளரின் அர்பணிப்புடன் கூடிய சேவையின் கீழ் எமது பிரதேச வாழ் மக்களுக்கு ஒர் மகிழ்ச்சிகரமான செய்தி.
Click here to claim your Sponsored Listing.
Contact the organization
Website
Address
Jaffna