Mega Printers
professional printing and designing centre
01/01/2022
எம்முடன் பயணித்துக்கொண்டிருக்கும் அன்பர்கள் நண்பர்கள் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் புதுவருட நல்வாழ்த்துக்கள். 2022 அனைவர் வாழ்விலும் சந்தோசத்தை அள்ளிவரும் வருடமாக அமையட்டும்.
07/08/2021
Design and print your all kind of election advertisement with us..
எங்களுடன் உங்கள் அனைத்து வகையான தேர்தல் விளம்பரங்களை வடிவமைத்து அச்சிடுங்கள் ..
Design and print your all kind of election advertisement with us..
எங்களுடன் உங்கள் அனைத்து வகையான தேர்தல் விளம்பரங்களை வடிவமைத்து அச்சிடுங்கள்...
ஸ்தாபக நாள் இன்று.
பத்துவருடங்களுக்கு முன்பு இதே நாளில் மெகா பதிப்பகம் ஆரம்பம். தொடர்ந்து எம்மோடு பயணித்துக்கொண்டிருக்கும் அச்சகத்துறை நண்பர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Covid 19 தொற்று முற்றிலும் இல்லாது போய் அனைத்து துறையினரும் இயல்பு வாழ்வை விரைவில் அடைய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
L.kobi
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
41, Racca Road
Jaffna
0094