Jobzer

Jobzer

Share

𝐉𝐎𝐁𝐙𝐄𝐑 is the largest marketplace for entrepreneurs to focus on growth & create a successful business at affordable costs.

31/12/2024

Wishing you a prosperous and successful 2025! Happy New Year!

May this New Year bring you new achievements and endless happiness. Here's to reaching greater heights together.

31/12/2023

𝗛𝗮𝗽𝗽𝘆 𝗡𝗲𝘄 𝗬𝗲𝗮𝗿 - 𝟮𝟬𝟮𝟰

13/04/2023

இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
සුභම සුභ අලුත් අවුරුද්දක් වේවා !
Wish you a happy new year

04/02/2023

இலங்கை நாட்டின் 75வது சுதந்திர தின வாழ்த்துக்கள்.
ශ්‍රී ලංකාවේ 75 වන නිදහස් දිනය සමරමු.
Happy 75th Independence Day Sri Lanka.

14/01/2023

அன்பும், ஆசையும் பொங்க, இன்பமும், இனிமையும் பொங்க உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்!

31/12/2022

Cheers to the New Year! The year 2023 is unquestionably going to be yours.

01/11/2022

𝐄𝐟𝐟𝐞𝐜𝐭𝐢𝐯𝐞 𝐬𝐭𝐫𝐚𝐭𝐞𝐠𝐢𝐞𝐬 𝐟𝐨𝐫 𝐝𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐢𝐧𝐠 𝐰𝐨𝐫𝐤𝐩𝐥𝐚𝐜𝐞 𝐭𝐚𝐥𝐞𝐧𝐭

Skill your workforce in new-age technologies with our cutting-edge curriculum.

Further Details View : https://jobzerr.com/service/corporate-training/

Further More information (WhatsApp): +94 76 644 2214

17/04/2022

Happy Easter

13/04/2022

இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
සුභම සුභ අලුත් අවුරුද්දක් වේවා !
Wish you a happy new year

11/04/2022

𝐒𝐨𝐜𝐢𝐚𝐥 𝐌𝐞𝐝𝐢𝐚 & 𝐃𝐢𝐠𝐢𝐭𝐚𝐥 𝐌𝐚𝐫𝐤𝐞𝐭𝐢𝐧𝐠

உங்கள் வியாபாரத்திற்கு தேவை குறைந்த செலவில் வியாபாரத்தின் தன்மைக்கு ஏற்;ற வகையில் சரியான வியபார உத்திகளை கையாளும் குழு !!!

♦️ 𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 𝗣𝗮𝗴𝗲 𝗔𝗱𝘀 & 𝗠𝗮𝗿𝗸𝗲𝘁𝗶𝗻𝗴
♦️ 𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 𝗔𝗱𝘀 & 𝗠𝗮𝗿𝗸𝗲𝘁𝗶𝗻𝗴
♦️ 𝗪𝗲𝗯 𝗕𝗮𝗻𝗻𝗲𝗿 & 𝗔𝗱𝘀
♦️ 𝗚𝗼𝗼𝗴𝗹𝗲 𝗮𝗱𝘀

மேலதிக தகவல்களுக்கு : 0766442214 / or [email protected]

11/04/2022

கம்பெனி பதிவுசெய்தல் (நிறுவன ஒருங்கிணைப்பு- (𝗖𝗢𝗠𝗣𝗔𝗡𝗬 𝗜𝗡𝗖𝗢𝗥𝗣𝗢𝗥𝗔𝗧𝗜𝗢𝗡)

🔹அனுபவம் வாய்ந்த கம்பெனிகளை பதிவு செய்யும் ஆலோசகர்கலினால் உங்களது வியாபாரம் ஒரு வரையறுக்கப்பட்ட தனியார் கம்பெனி (Private Limited Company) ஒன்றாக பதிவு செய்து தரப்படும்.
🔹இந்த சேவையானது சட்டபூர்வமான அந்தஸ்துடன் உங்களது வணிகம்/ வியாபாரம் உள்நாடு மற்றும் சர்வதேச சந்தையில் நுழைய இலகுவாக இருப்பதோடு குறைந்த கட்டணத்தில் முழுமையான நிறுவன பதிவினை செய்துகொள்ளவும் உதவியாக அமையும்.
இச்சேவை பிவருவனவற்றை உள்ளடக்கும்
• நிறுவன ஒருங்கிணைப்பு தொடர்பான
ஆலோசனை சேவை.
• கம்பெனி சார்பாக பெயர் முன்பதிவு செய்தல்.
• கம்பெனியின் அமைப்பு அகவிதியினை தயாரித்தல்
(ARTICLE OF ASSOCIATIONS).
• நிறுவன பதிவுக்கான ஆவணங்களை தயாரித்தல்
மற்றும் நிரப்புதல்.
• கம்பெனி பதிவு தொடர்பான பொது அறிவிப்பு
(காகித விளம்பரம் மற்றும் வர்த்தமானி அறிவிப்பு)
கம்பெனி பதிவாளர் திணைக்களத்தத்தினால்
மேட்கொள்ளப்படும்.
• ஒருஙகிணைப்பு சான்றிதழ்/ கம்பெனி பதிவு
சான்றிதழ் (INCORPORATION CERTIFICATE), கம்பெனி
பதிவாளரால் சான்றளிக்கப்பட்ட படிவம் 01
(CERTIFIED FORM 01) மற்றும் கம்பெனி
பதிவாளரால் சான்றளிக்கப்பட்ட கம்பெனியின்
அமைப்பு அகவிதியும் (CERTIFIED ARTICLE OF
ASSOCIATION) அதன் 2 பிரதிகளை கம்பெனிக்கு
வழங்குதல்.

மேலதிக தகவல்களுக்கு : 0766442214 / or [email protected]

13/01/2022

இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

Want your business to be the top-listed Business in Jaffna?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

Jaffna
40000