Star Food Store
Jaffna's leading retail, wholesale & distribution company powered by STARGROUP.
Jaffna's premier supermarket chain dedicated to highest standards & empowerment of local communities.
14/04/2026
"இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்"
புதிய வருடத்தின் ஒவ்வொரு விடியலும்
உங்கள் வாழ்வில் புதிய நம்பிக்கையை விதைக்கட்டும்.
ஒவ்வொரு நொடியும் சந்தோஷம் மலரட்டும்.
வெற்றி உங்கள் வழியில் வந்து சேரட்டும்,
செல்வம் உங்கள் இல்லத்தை நிரப்பட்டும்,
ஆரோக்கியம் உங்கள் உடன் என்றும் தங்கட்டும்.
உங்கள் அன்பும் ஆதரவும்தான் எங்கள் பலம்.
இனி வரும் நாட்களிலும்
உங்கள் வாழ்க்கை வளமும் மகிழ்ச்சியும் நிரம்பியதாக இருக்க
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
STAR FOOD STORE சார்பில்
உங்கள் குடும்பத்திற்கும் உங்களுக்கும்
இனிய, வளமான தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
எங்கள் அன்பான மக்களே, இந்த இனிய சித்திரைப் புத்தாண்டில் உங்கள் இல்லங்கள் எல்லாம் மகிழ்ச்சி, வளம், ஆரோக்கியம் நிறைந்ததாக அமைய எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!
இன்று கொக்குவில், திருநெல்வேலி, மானிப்பாய், அச்சுவேலி, இட்டைக்காடு STARக்கு வாருங்கள், உங்கள் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை எங்களுடன் தொடங்குங்கள்! உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேறட்டும்!
குறைந்த பணத்தில் அதிக பொருட்களை வாங்குவதுடன் உங்கள் நேரத்தையும் மீதமாக்கி மகிழ்ச்சியுடன் செல்லுங்கள்.
Star Food Store
உங்களோடு. உங்களுக்காக. உங்களிடத்தில்.

09/04/2026
தமிழ் புத்தாண்டு சிறப்பு விழா – STARFOODSTORE SHOP & WIN!
தமிழ் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் இந்த இனிய தருணத்தில், உங்கள் நம்பிக்கைக்குரிய STARFOODSTORE வழங்குகிறது ஒரு சிறப்பு பரிசளிப்பு வாய்ப்பு!
🎉 SHOP & WIN பெரிய வாய்ப்பு! 🎉
STARFOODSTORE இன் அனைத்து கிளைகளிலும்,
ரூ. 2000 அல்லது அதற்கு மேல் வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் அதிர்ஷ்டசாலிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அருமையான ஃப்ரிட்ஜ்கள் (Refrigerators) வெல்லும் வாய்ப்பு பெறுகிறார்கள்!
வாங்குங்கள். உங்கள் அதிர்ஷ்டத்தை சோதியுங்கள்!
இந்த தமிழ் புத்தாண்டை உங்கள் குடும்பத்துடன் மேலும் சிறப்பாக மாற்ற, STARFOODSTORE உடன் சேர்ந்து கொண்டாடுங்கள்!
🛍️ இன்று உங்கள் ஷாப்பிங் தொடங்குங்கள்!
🎁 வெற்றியாளராக நீங்களும் மாறுங்கள்!
Star Food Store
உங்கள் நம்பிக்கையின் கடை,
உங்கள் குடும்பத்தின் ஒரு அங்கம்.
Star Food Store
உங்களோடு. உங்களுக்ககா. உங்களிடத்தில்.
08/04/2026

07/04/2026

06/04/2026

23/01/2026
🌾🔥 தைப் பொங்கல் – நன்றி, அன்பு, ஒன்றுபட்ட மகிழ்ச்சி 🔥🌾
STARFOODSTORE குடும்பமாக, யாழ்ப்பாணத்தில் உள்ள எங்கள் அனைத்து கிளைகளிலும் இந்த ஆண்டு தைப் பொங்கலை மிகச் சிறப்பாகவும், உற்சாகமாகவும் கொண்டாடியதற்கு பெருமை கொள்கிறோம்.
எங்களை நம்பி, தினமும் ஆதரித்து வரும் எங்கள் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்கள், எங்கள் வளர்ச்சியில் பங்கெடுக்கும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர், மற்றும் இந்த வெற்றியின் உண்மையான தூண்களாக நிற்கும் எங்கள் அற்புதமான ஊழியர்கள், உங்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் 🙏❤️
உங்கள் புன்னகை, உங்கள் ஆசிகள், உங்கள் அன்பே எங்களை நாளுக்கு நாள் மேலும் உயரச் செய்கிறது.
இந்த தைப் பொங்கல், அனைவரின் வாழ்விலும்
🌞 புதிய நம்பிக்கை,
🌾 செழிப்பு,
❤️ அன்பு,
மற்றும் 😊 மகிழ்ச்சியை கொண்டு வரட்டும்.
With sincere appreciation,
STARGROUP
STAR FOOD STORE
STAR WHOLESALE
STAR DISTRIBUTORS
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
No. 34, KKS Road, Kokkuvil
Jaffna
40000
Opening Hours
| Monday | 06:00 - 23:00 |
| Tuesday | 06:00 - 23:00 |
| Wednesday | 06:00 - 23:00 |
| Thursday | 06:00 - 23:00 |
| Friday | 06:00 - 23:00 |
| Saturday | 06:00 - 23:00 |
| Sunday | 06:00 - 23:00 |