Tamil Viral
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamil Viral, Media/News Company, Jaffna.
TamilViral.com – உலகம் முழுவதும் நடைபெறும் வைரல் செய்திகள், தமிழ் நாட்டின் அரசியல், இலங்கை செய்திகள், உலக செய்திகள் மற்றும் சமூக ஊடகங்களில் வைரலாகும் தகவல்களை தமிழில் வழங்கும் ஒரு டிஜிட்டல் செய்தி தளம்.
பொறுமையே வலிமை! - ஒரு கதை சொல்லடா
22/09/2020
யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகா வித்தியாலயம் மீது இலங்கை விமானப்படையின் புக்காரா விமானங்கள் நடத்திய குண்டு வீச்சில் படுகொலை செய்யப்பட்ட 21மாணவர்களின் நினைவுநாள்1995ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டிருந்த 21 மாணவர்கள் கொல்லப்பட்டதுடன், மேலும் நூற்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்
தமிழ்நாட்டில் இன்று 5516 பேருக்கு கொரோனா உறுதி..60 பேர் உயிரிழப்பு
கண்டி - புவெலிக்கட மண்சரிவில் பலியான குழந்தையின் தாய் மற்றும் தந்தையும் சடலமாக மீட்பு.
"அமெரிக்காவும் தைவானும் சூழ்நிலையை குறைத்து மதிப்பிடக் கூடாது. எங்களை தொடர்ந்து அவர்கள் கோபமூட்டினால், அது கண்டிப்பாக போரில்தான் முடியும்" - சீனா எச்சரிக்கை
கண்டி - புவெலிக்கட பகுதியில் வீட்டின் மீது ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் குழந்தை ஒன்று பலி, இருவரை காணவில்லை. இருவர் மீட்பு.
பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றமை தொடர்பில் கொழும்பு - கொகுவெல இராணுவ முகாமின் இராணுவ கோப்ரல் ஒருவரும், லான்ஸ் கோப்ரல்கள் இருவரும் கைது.
சுங்கத் திணைக்களத்தில் இருந்து 33 ஆயிரம் மஞ்சள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் சுங்கத் திணைக்கள கண்காணிப்பாளர்கள் இருவர் கைது.
"தமிழ் மக்களின் உரிமைக்கான 30 வருட போராட்டத்தில் உயிரிழந்த மக்களையும், போராளிகளையும் நினைவுகூருவது தமிழ் மக்களின் கடமையும் உரிமையுமாகும். அதற்கு தடை விதிப்பது தமிழா்களின் உாிமைகளை மறுதலிப்பதாகும், எனவே அரசு இந்த தடைகளை சில நாட்களில் அகற்ற வேண்டும். தவறினால் தமிழா் தாயகத்தில் அரசின் செயலை கண்டித்து தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்" - கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் தேசிய கட்சிகள் ஒருங்கிணைந்த கூட்டத்தில் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவிப்பு.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னெடுக்க முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் உள்ளிட்டோருக்கு முல்லைத்தீவு நீதிமன்றம் தடை.
தமிழ்நாட்டில் இன்று 5488 பேருக்கு கொரோனா உறுதி..67 பேர் பலி..!
மட்டக்குப்பு - செங்கலடியில் இன்று மாலை கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் வீதியோரம் நடந்து சென்றவர் பலி, சைக்கிளில் சென்றவர் படுகாயம்.
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Jaffna