ACT Housing Solutions

ACT Housing Solutions

Share

Our aim is to pioneer non-profit construction work for families residing under the poverty line.

30/10/2025

எமது நிறுவனத்தில் பணிபுரிந்த ப.சதன் அவர்களுடைய 3 வருட நினைவுநாளை ஒட்டிய நன்கொடை வழங்கல்.

28/10/2025

இடிபாட்டுக்கற்கள் தேவை

நாவற்குழியில் பள்ள காணி நிரவ 100 டிப்பர் load அளவில் இடிபாட்டுக்கற்கள் தேவை.
0770404234

Photos from ACT Housing Solutions's post 12/10/2025

சுலபமாக கழட்டிப்‌ பூட்டக் கூடிய இரும்பு, fiberboard இல் ஆன 2 அறை, ஹால் உடனான உடனடி வீடு யாழில் விற்பனைக்கு உண்டு. கட்டிட அனுமதி தேவையில்லை. வாடகை வீடு, கடை, அலுவலகம் போன்ற தேவைகளுக்கு உபயோகப்படுத்தலாம். இரண்டு நாளில் பொருத்திக் குடுக்கப்‌படும்.

பார்வையிடும் இடம் நாவற்குழி.

20 அடி நீளம், 16 அடி அகலம். 320 sqf.

விலை: 10 லட்சம்.

தொடர்புகளுக்கு 0770404234.

Steel frame house for sale in Jaffna. Can be unmounted and transported easily and set up within two days as an annex house, office, clinic or shop. 2 bedroom and hall. No need for building permit.

20 feet length, 16 feet width. Total of 320 sqf.

Contact 0770404234 for more info.

09/06/2025
09/06/2025

கட்டிட அனுமதியின்றி கடை போட வேண்டுமா? Store திறக்க வேண்டுமா? உங்கள் காணியில் வாடகைக்காக இன்னொரு வீடை அமைக்க ஆசைப்படுகிறீர்களா? அல்லது தற்காலிகமாக தங்க உடனடி வீடு வேண்டுமா? எமது portable steel frame houseஐ பெற தொரடர்பு கொள்ளுங்கள்.

நன்கொடையாக ஏழை குடும்பங்களுக்கு உதவ விரும்பினால், பாதி செலவான நான்கு லட்சத்தை மட்டும் செலுத்தி அன்பளிப்பு வழங்க முடியும். மீத செலவை நாம் பாத்துக்கொள்வோம்.

தொரடர்பகளுக்கு
0770404234

Photos from ACT Housing Solutions's post 06/06/2025

Progress Update 🏡 🛠️

ACT Housing Solutions (PVT) LTD நிறுவனத்தின் கட்டுமானத்தில் சாவகச்சேரி, கல்வயலில் அமையப்பெற்றுவரும் premium luxury வீட்டிற்கான கூரைவேலை நிறைவுபெற்றது.

05/06/2025

சோலர் அனுமதியுடன் காணி விற்பனைக்கு இருந்தால் உடன் தொடர்பு கொள்ளவும். அனுமதி முடிவடையும் திகதி நெருங்கி இருப்பதனால் விற்க ஆர்வமாக உள்ளவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்
0770404234

Photos from ACT Housing Solutions's post 23/05/2025

யாழில் அறிமுகமாகிறது தற்காலிக உடனடி வீடுகள்...

தண்ணி ஒழுகாத கசியாத, வெட்கை புகாத, கட்டுமான அனுமதி தேவை இல்லாத எங்கேயும் எப்போதும் உபயோகிக்க கூடிய (portable, movable) சிறிய வீடு (20 ft x 8 ft) எங்கள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்படுகிறது.

ஒரு நாளிலே விரும்பிய இடத்தில் சிறிது நேரத்தில் பொருத்தி பூட்டிட கூடியது இந்த வீடு.

இரும்பு boxbar மற்றும் fibre board பலகைகளையும் கொண்டு உறுதியுடனும் நீடிப்பு தன்மையுடனும் இவ்வீடுகள் உட்பத்தி செய்யப்படுகின்றன.

கட்டிட அனுமதியின்றி கடை போட வேண்டுமா? Store திறக்க வேண்டுமா? உங்கள் காணியில் வாடகைக்காக இன்னொரு வீடை அமைக்க ஆசைப்படுகிறீர்களா? அல்லது தற்காலிகமாக தங்க உடனடி வீடு வேண்டுமா? எமது portable steel frame houseஐ பொருத்தி பெற தொரடர்பு கொள்ளுங்கள்.

நன்கொடையாக ஏழை குடும்பங்களுக்கு உதவ விரும்பினால், பாதி செலவான நான்கு லட்சத்தை மட்டும் செலுத்தி அன்பளிப்பு வழங்க முடியும். மீத செலவை நாம் பாத்துக்கொள்வோம்.

தொரடர்பகளுக்கு
0770404234

30/03/2025

Quantity surveyer தேவை.

வேலைக்கு ஆட்கள் தேவை: அளக்கையீடு Quantity suveryer (QS)

ACT Housing Solutions Pvt Ltd
A9 Road, Navakuli, Jaffna.
0770404234

19/01/2025

யாழ், சாவகச்சேரி, கல்வயலில் கட்டப‌ட்டுவரும் இரண்டு மாடி சொகுசு வீடு.

14/01/2025

உறவுகள் அனைவர்க்கும்
தமிழர்திருநாள், தைத்திருநாள்,
பொங்கல்திருநாள் நல்வாழ்த்துகள்.

Photos from ACT Housing Solutions's post 21/12/2024

Ongoing 2 story project in Kalvayal, Chavakacheri.

Want your organization to be the top-listed Government Service in Jaffna?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Jaffna