Inner circles
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Inner circles, Advertising/Marketing, Jaffna.
26/01/2022
20/01/2022
🔥 👉🏻 சற்று முன் வெளியான வேலை வாய்ப்பு தகவல்!👇
🧑🎓 இலங்கையின் முதல் நிலை நிறுவனமான INNER CIRCLE (PVT) LTD மாபெரும் வேலை வாய்ப்பு!!
👉 Apply: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdAvteVRCSiCJIESgbvRAL9YM0_SUj9QKYn0-KOONcCvlW0Qw/viewform?vc=0&c=0&w=1&flr=0&usp=mail_form_link
🪢 பதவியின் பெயர் - Managers
🪢 இடம் - யாழ்ப்பாணம்,வவுனியா,கிளிநொச்சி,மன்னார்
🪢 சம்பளம் - ரூ. 18000/-to 55000/-
🪢 விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்
💁🏻♀️ மேலும் தகவலுக்கு:- https://wa.me/qr/WM2DYI5GZX77M1
👨🏻💻 விண்ணப்பிக்க வேண்டிய அறிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க...
🪀 இதனை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் மறவாமல் ஷேர் பண்ணுங்க!!!
📢 வேலை தேடும் நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்
Google Forms - create and analyze surveys, for free. Create a new survey on your own or with others at the same time. Choose from a variety of survey types and analyze results in Google Forms. Free from Google.
14/01/2022
𝗛 𝗔 𝗣 𝗣 𝗬 𝗣 𝗢 𝗡 𝗚 𝗔 𝗟
This is a harvest festival - the Tamil equivalent of Thanksgiving. It is held to honor the Sun, for a bountiful harvest. Families gather to rejoice and share their joy and their harvests with others. The Sun is offered a "Pongal" of rice and milk.
இலங்கையின் முதன்மை நிறுவனங்களின் ஒன்றான INNER CIRCLE நிறுவனத்தில் வெற்றிடமாகவுள்ள
பதவிக்கான வேலைவாய்ப்பு.
ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
📌 Apply now: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdAvteVRCSiCJIESgbvRAL9YM0_SUj9QKYn0-KOONcCvlW0Qw/viewform?vc=0&c=0&w=1&flr=0&usp=mail_form_link
விண்ணப்பிக்க பதிவிலுள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் தொலைபேசி இலக்கங்களை பதிவிடுக
பின் YES என COMMENT செய்க
📌மேலதிக விபரங்களை பெற கீழே உள்ள நீல நிற லிங்க் ஐ கிளிக் செய்யவும்.👇👇👇👇
Apply Now(Application)
📌 https://wa.me/qr/WM2DYI5GZX77M1
மற்றும் இப்பதிவினை நண்பர்களுடன் பகிருங்கள்
09/01/2022
's
05/01/2022
வேலைவாய்ப்பு
(Telecallers and management trainees)
புதிதாக திறக்கப்படவுள்ள எமது கிளைகளுக்கான ஆண்,பெண் இருபாலருக்குமான வேலைவாய்ப்பு.
கிளைகள்:- யாழ்ப்பாணம்
கிளிநொச்சி
வவுனியா
மன்னார்
18 - 30 வயதுக்குட்பட்ட O/L அல்லது A/L தன்மையுடைய அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
●அடிப்படை சம்பளத்துடன் கூடிய நிரந்தர தொழில் (EPF/ETF)
●பயிற்சி இலவசமாக வழங்கப்படும்.
●பயிற்சியின் போதே கொடுப்பனவுகள் (18500 - 40000) வழங்கப்படும்.
தொடர்புக்கு:- 077-580-9201📞
077-580-9201 உங்கள் பெயர்,விலாசம்,NIC number, CV என்பவற்றை மேல் காணும் WHATSAPP NUMBER க்கு அனுப்பி வைக்கவும்.
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Jaffna
40000
Opening Hours
| Monday | 08:00 - 17:00 |
| Tuesday | 08:00 - 17:00 |
| Wednesday | 08:00 - 17:00 |
| Thursday | 08:00 - 17:00 |
| Friday | 08:00 - 17:00 |
| Saturday | 08:00 - 13:30 |