Computer Mart

Computer Mart

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Computer Mart, Home Security Company, Jaffna.

27/02/2024

💈 உங்கள் நிலம், சாகுபடி, தோட்டம் மற்றும் பண்ணைக்கு ஏற்றவாறு உலகில் எங்கு இருந்தாலும் 24 மணித்தியாலமும் கண்காணித்துக் கொள்ளலாம்.

👉 3-4 நாட்கள் மழை இல்லாமல் வேலை செய்யுங்கள்

💈 மின்சாரம் மற்றும் வைஃபை தேவையில்லை 😘

🔥இப்பொழுதேCOMPUTER MART சிசிடிவியில் இருந்து மிகக் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளுங்கள்

Photos from Computer Mart's post 21/02/2024

எமது நிறுவனத்தினால் கிளிநொச்சியில் பொருத்தப்பட்ட CCTV CAMERA'S

இடம்- மகாதேவா ஆச்சிரமம்

Note- இதே போன்றுCCTV CAMERAS சிறந்த நேர்த்தியான முறையில் பொருத்தி தரப்படும் COMPUTER MART CCTV&COMPUTER SERVICE 0763341277/0776334067

உலகத் தரம்வாய்ந்த முன்னனி BRAND'S உடன் உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த நாம் தயார் ஆக உள்ளோம்

31/01/2024

Wireless WIFI PTZ 5mp DUAL LENS Camera
மிகக்குறைந்த செலவில் உங்கள் உடைமைகளை கண்காணிக்க இன்றே பொருத்துங்கள் PTZ CCTV Camera.
ஒரேயொரு மின்சார இணைப்பு இருப்பின் நீங்களே இலகுவாக பொருத்திக்கொள்ளலாம்.
உங்கள் Wifi Router உடன் தொடர்புபடுத்தி உங்களுடைய Smart Phone மூலம் எங்கிருந்தும் 24 மணி நேரமும் உங்கள் பெறுமதிவாய்ந்த உடைமைகளை கண்காணிக்கலாம்.
- பகல் மற்றும் இரவு நேரங்களிலும் செயற்படக்கூடிய Mother sensor.
- Night vision color தொழில்நுட்பம் இருப்பதால், இரவிலும் மிகத் தெளிவான Video வினை பார்வையிடலாம்.
- IP67 Water Resistance தொழில்நுட்பம் காரணமாக தூசு / நீரிலிருந்து பாதுகாப்பு.
- Memory card ல் Video சேமிக்கப்படுவதுடன், Cloudஇலும் சேமிக்கக்கூடிய வசதி.
- Cameraவில் Mic & Speaker இருப்பதால், Phone ல் இருந்து கதைக்கக்கூடிய வசதி.
- Emergency Alarm option
- உங்கள் Phoneற்கு Alarm alert உடன் Photo / Video.
🅾Wireless
🅾 2 way Audio
🅾 Cloud storage
🅾Alarm Sieran
🅾Motion Detection
🅾 Indoor & Outdoor
Night Vision
Camera

27/01/2024

வீட்டிலோ , வியாபாரத்திலோ எதிர்பாராத இழப்பு ஒன்று நிகழும் வரைக்கும் காத்திருக்காதீர்கள் . உடனடியாக உங்களது பெறுமதியானவற்றை பாதுகாக்க CCTV கமரா தொகுதி் ஒன்றை பொருத்துவதற்காக 0763341227/0776334067க்கு அழையுங்கள்

உலகத் தரம்வாய்ந்த முன்னனி BRAND'S உடன் உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த நாம் தயார் ஆக உள்ளோம்

✅சிறந்த தகமையான தொழில்நுட்பவியலாளர்கள்
✅உலகின் முன்னணி் Brands
✅இரண்டு வருட உத்தரவாதம்

உங்கள் இடத்தை நேரில் பார்வை இட்டு உரிய அறிவுறுத்தல்களை பெற்றுக்கொள்ளுங்கள் .

Photos from Computer Mart's post 26/01/2024

✅️எமது நிறுவனத்தினால் இரண்டாவது
கட்டமாக முழங்காவில் பிரதேசத்தில் பொருத்தப்பட்ட CCTV CAMERA'S

✅️இடம்- lanka Cosmetics
Mulankavil

NOTE -இது போலவே நீங்கழும் உங்கள் பெறுமதிவாய்ந்த உடைமைகளை 24 மணி நேரமும் கண்காணிக்கலாம்.

உலகத் தரம்வாய்ந்த முன்னனி BRAND'S உடன் உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த நாம் தயார் ஆக உள்ளோம்

0776334067/0763341227

Photos from Computer Mart's post 26/01/2024

✅️எமது நிறுவனத்தினால் முழங்காவில் பிரதேசத்தில் பொருத்தப்பட்ட CCTV CAMERA'S

✅️இடம்- lanka medical dispensary
Mulankavil

NOTE -இது போலவே நீங்கழும் உங்கள் பெறுமதிவாய்ந்த உடைமைகளை 24 மணி நேரமும் கண்காணிக்கலாம்.

0776334067/0763341227

Photos from Delft Village stay's post 13/01/2024
01/01/2024
31/12/2023

Wish u a Happy Newyear All🌟

15/12/2023

வீட்டிலோ , வியாபாரத்திலோ எதிர்பாராத இழப்பு ஒன்று நிகழும் வரைக்கும் காத்திருக்காதீர்கள் . உடனடியாக உங்களது பெறுமதியானவற்றை பாதுகாக்க CCTV கமரா தொகுதி் ஒன்றை பொருத்துவதற்காக 0763341227/0763341227க்கு அழையுங்கள்

✅சிறந்த தகமையான தொழில்நுட்பவியலாளர்கள்
✅உலகின் முன்னணி் Brands
✅இரண்டு வருட உத்தரவாதம்

உங்கள் இடத்தை நேரில் பார்வை இட்டு உரிய அறிவுறுத்தல்களை பெற்றுக்கொள்ளுங்கள் .

Want your business to be the top-listed Contractor in Jaffna?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Jaffna
40000

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 17:00