JobBoard

JobBoard

Share

The perfect platform for employees and employers to connect, support and grow with each other.

Photos from JobBoard's post 06/01/2024

வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கி : பதவி வெற்றிடங்கள் 2024

விண்ணப்ப முடிவுத் திகதி : 22.01.2024
கீழே உள்ள விபரங்கள் மற்றும் அறிவுறுத்தல்களை கவனமாக வாசித்து விண்ணப்பங்களை மேற்கொள்ளவும்

21/07/2023

Private School Security

Job type: Full Time
Salary per month: Rs 62,500 - 75,000
Required education: Ordinary Level
Required work experience (years):0
Application deadline: 2023-08-10

About the role
எமது தனியார் பாடசாலைக்கு அனுபமுள்ள மற்றும் நம்பிக்கையான ஆண் பாதுகாப்பளர் தேவை.
வயது எல்லை 22 தொடக்கம் 60 வரை.
காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை 2500/-
மாலை 6 மணி தொடக்கம் காலை 6 மணி வரை 3000/-
வளங்கப்படும்.
நாளந்தம் அல்லது வாராந்தம் சம்பளம் பெறளாம்.
உணவு தங்குமிடம் இலவசம்.
சீருடை தரப்படும்.

Our private school needs experienced and confident male security guards.
Age limit is 22 to 60 years.
2500/- from 6 AM to 6 PM
3000/- from 6 pm to 6 am
will flourish.
Get paid a salary daily or weekly.
Food accommodation is free.
Uniform will be provided.

30/06/2023

Employer : Dilan tailoring shop
Job type : Part Time
Required education : Skilled Apprentice
Required work experience (years): 0
Contact no: 0771387239

About the role
தையல் பழக்குவதற்கு ஆசிரியர்கள் தேவை தையல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளவும்

30/06/2023

Job : Sales Executive
Location : Jaffna
Send your CV : ush*[email protected]

29/06/2023

Job type:Full Time
Salary per month:Rs 70,000 - 90,000
Required education:Ordinary Level
Required work experience (years):0
Application deadline:2023-07-10
Contact no: 0761319701

About the role
We need a security guard for our tourist hotel restaurant.
Age limit 20 to 60 is required.
Working hours are 7 AM to 4 PM and 5 PM to Night time .
Morning work 2800/-
Evenig work 3500/-

Get salary.
Salary can be received weeklies or monthly.
Food accommodation is free.

எமது சுற்றுளா துரை உணவகதிற்கு பாதுபாப்பாளர் தேவை.
வயது எல்லை 20 தொடக்கம் 60 வரை அவசியம்.
காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையும் மாலை 6 முதல் இரவு வரையும் வேலை நேரம் உண்டு.
காலை வேலை 2800/-
மாலை 3500/- சம்பளம் பெறலாம்.
சம்பளம் நாலந்த அல்லது வாரந்த பெறலாம்.
உணவு தங்குமிடம் இலவசம்.

29/06/2023

Job type:Full Time
Salary per month:Rs 65,000 - 70,000
Required education:Ordinary Level
Required work experience (years):0
Application deadline:2023-07-10
Contact no: 0763950144

About the role
எமது தனியார் பார்மசி நிருவனதிற்கு ஸ்டோர் கீப்பர் மற்றும் கணக்காளர் வேலை ஆட்கள் ஆண் மற்றும் பெண் தேவை.
பயிச்சி அளிக்கப்படும்.
ஸ்டோர் கீப்பர் 2600/-
கணக்காளர் 2800/- நாளந்த சம்பளம் அல்லது வாரந்த சம்பளம் பெறாலாம்.
உணவு தங்குமிடம் இலவசம்.

Our private pharmacy company is looking for male and female store keeper and accountant jobs.
Training will be provided.
Store Keeper 2600/-
Accountant can get 2800/- daily salary or weekly salary.
Food accommodation is free.

27/06/2023

Data Entry Operator
Job type: Full Time
Salary per month: Rs 50,000 - 60,000
Required education: Ordinary Level
Required work experience (years): 0
Application deadline: 2023-07-10
Call sera enterprise to apply : 0762635787
About the role
எமது தனியார் கணினி நிருவனதிற்க்கு ஆண் பெண் data entry வேலை ஆட்கள் தேவை.
வயது எல்லை 18 தொடக்கம் 55 வரை. அனுபவம் அவசியமில்லை.
பயிச்சி அளிக்கபடும். அனுபவமுள்ளவருக்கு 70000 முதல் 80000 வரையும் அனுபவமற்றவருக்கு 50000 முதல் 60000 வரை சம்பளம் பெறலாம். பகுதி நேரம் வேலை செய்ய முடியும். ஒரு மணித்தியாலத்திக்கு 300 பெறலாம்.
அனுபவமுள்ளவர் வீட்டில் இருந்து வேலை செய்ய முடியும்
அனுபவமற்றவர் பயிச்சி முடிந்த பின் வீட்டில் இருந்து வேலை செய்ய முடியும்.

27/06/2023

Bakery Chef

Job type: Full Time
Salary per month: Rs 35,000 - 80,000
Required education: Ordinary Level
Required work experience (years): 1
Application deadline: 2023-12-01
Application deadline: 1 Dec 2023
Call Thulasi to apply : 0773867696

About the role
Looking for bakery bun pastry and cake maker Acceptable with or without experience

23/06/2023

Employer: Rs welding
Role: Welder
Job type: Full Time
Required education: Ordinary Level
Required work experience (years): 2

About the role
136/2 potpathy road, kokuvil இல் அமைந்துள்ள Rs welding நிறுவனதுக்கு அனுபவம் மிக்க இரும்பு,சில்வர் welders
தேவைப்படுகிறார்கள் அத்தோடு வேலை பழக ஆர்வம் உள்ளவர்களும் தேவை.
ஆர்வம் உள்ளவர்கள் நேரிலோ தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ள முடியும்.
இவர்களுக்கு கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும் .
தங்கிருந்து வேலை பார்க்க விரும்புவோர்கு தாங்குமிட வசதி செய்து தரப்படும்.

தொடர்புகளுக்கு -0767773989

05/06/2023

Employer: Suwasetha pvt ltd
Job type: Full Time
Salary per month: Rs 90,000 - 100,000
Required education: Ordinary Level
Required work experience (years): 0

About the role
கரும்பு வெட்டுவதற்கு தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
0740065770 - இம்லா
0779718056 - பாத்திமா
0741705817 - குமரி

தகுதிகள்:
அனுபவம் அவசியமில்லை

🛫வயது - 18 - 60
🛫பயிற்சி பெற்ற/பயிற்சி பெறாத ஆண்கள்
🛫 மாத சம்பளம் ரூ.100000க்கு மேல் (அலவன்ஸ் உட்பட)
🛫 மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
🛬உணவு மற்றும் தங்குமிட வசதிகள் வழங்கப்படும்.
🛫நண்பர்கள்/குழுக்கள் நியமிக்கப்படுகின்றனர்.

எப்படி விண்ணப்பிப்பது:
0740065770 - இம்லா
0779718056 - பாத்திமா
0741705817 - குமரி

மேற்கண்ட பதவிக்கு நீங்கள் மிகவும் பொருத்தமான நபராக இருந்தால், இந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணின் மூலம் விண்ணப்பிக்கவும்

24/08/2022

வவுனியாவில் உள்ள மீன்பிடி வலை மற்றும் நுல் செய்யும் தொழில்சாலையில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளது.
அவர்கள் நேர்முக பரீட்சை மூலம் தெரிவு செய்யப்படுவார்கள். இவர்களது நியமனம் நிரந்தர நியமனம் ஆகும்.
இவர்களுக்கு EPF & ETF மாதாந்தம் செலுத்தப்படும்.
தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும்.
மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இதன் விற்பனை நிலையத்திற்கும் ஒரு பெண் விற்பனை பிரதிநிதி தேவை இவர்களது நியமனம் நிரந்தர நியமனம் EPF & ETF சலுகைகளும் உண்டு.
மேலதீக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய இலக்கம் - 0760856763

Want your business to be the top-listed Recruitment Company in Jaffna?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


61 Arasady Road
Jaffna
40000