Swethina Rj

Swethina Rj

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Swethina Rj, Radio Station, Jaffna.

10/11/2024

நேசம் கடவுளின் தெய்வீக்கப் பரிசு. .!
அன்பே
ஒரு மதம் தான். .!

🤍🙏🤍

Photos from Swethina Rj's post 12/11/2023

May This Deepavali will bring you all
the shine and joy..!
💛🫰🤍

Happy Deepavali 🪔

29/09/2023

Let’s tune to make you all listen
from 9 to 12pm
♥️2♥️

13/08/2023

உன் தீராக் காதல் நான்..!
🤍💕🖤

01/08/2023

🤍அம்மா♥️

“இஸ்ரப்படி இசை”
Show க்கு வந்த call ..!

Hello வணக்கம்..!
யாரம்மா எங்கயிருந்து..?
நான் மலர். மன்னாரில இருந்து..!
மகள் சமைக்கிறா..! நான் சூரியன் fm கேட்டுக் கொண்டிருந்தனான். அத்தான் பிள்ளையோட கதைக்க call பண்ணினான்.😔

இண்டையோட 4 வருடங்கள்..! நீங்க இல்லாம..! ஆனா நீங்க என் show la கதைச்ச போல இருந்திச்சு அண்டைக்கு..! 😊உங்கட Sweet ஆன voice கேட்டுட்டே இருக்கு..! 🤩🤩🤩

🖤தாய்மை என்றது தன்ட பிள்ளையை மட்டும் - தாலாட்டி வளக்கிறதில்லை என்றது இப்போ தான் நட்புக்களிட அம்மாக்கள் மூலமா புரிஞ்சுது🖤

🤍சுவேய வரச் சொல்லு..நான் பிள்ளைக்கும் சமைக்கிறன் எண்டு சொல்ற ஒரு அம்மா..!

🤍இட்லியக் கொண்டு போய் குடுத்திட்டு வா ..சுவே களைச்சுப் போய் இருக்கும்.. வராது.. நீ போ எண்டு அனுப்பி விடுற ஒரு அம்மா..!

🤍பிள்ளையைத் தான் பாத்துக் கொண்டு இருந்தனான்.. கதை சொல்ல ☕️ specialist அம்மா..!

🤍சுவே வராது ..! வந்தா சந்தோசம் தான் எங்களுக்கு..! கல்யாணத்துக்கு கட்டாயம் வரணும்..! இல்லாட்டா என்ர பிள்ளையில ஒண்டு இல்லாத மாரி இருக்கும் என்ற ஒரு அம்மா.!

🤍பிறகு யார் உனக்கு தோசை சுட்டு தரப் போறா..! இன்னும் இரண்டு சாப்பிட்டு போ.. எண்டு அடம்பிடிச்சு தாற சின்னம்மா..!

🤍நீ எங்க கட்டினாலும் அம்மா ஸ்தானத்துக்கு நான் வருவன் எண்டு சொல்ற அம்மா..!

🤍haha எனக்கு எத்தின பிள்ளை இருந்தாலும் கடைசில சுவே தான் என்னப் பாக்கும் எண்டு என்ன நம்பிற அம்மா..!

உண்மைக்கும் அம்மா தான் இல்லை..! அம்மாக்கள் இருக்கினம்..!🤍♥️🤍

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் ..!🙏🙏🙏

Love u அம்மாக்கள்🥰
Miss u Malar Miss..!😔🥺🥲😊

25/07/2023

நீ
போதும் என்பதே

போதுமானதாய்
இருக்கிறது..!

Happy Birthday
♥️☀️🤍

Photos from Swethina Rj's post 17/04/2023

new vibe..!
🤍

Want your business to be the top-listed Media Company in Jaffna?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Jaffna
40000